தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 89

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 13, 2012 8:59 am

குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

கலைஞர் உரை:
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

ம. ரமேஷ் சென்ரியு


செல்வம் இருந்தாலும்
வறுமையாளர்கள்தான்
விருந்தோம்பல் செய்யாதவர்கள்


தளிரின் சென்ரியு

வளமிருந்தும்
விருந்திடாதான் வையத்தில்
ஏழை!

செல்வ வளமிருந்தும் விருந்தோம்பல் செய்யாதவன் ஏழையாகவே கருதப்படுவான்!


ஹிஷாலியின் சென்ரியு


கோடி செல்வம் இருந்தும்
கொடைவள்ளல் அற்றவர்
மூடர்...!


வினிதா சென்ரியு

செல்வத்தில்
உதவாமை
ஏழைக்கு சமம்



Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun May 06, 2012 5:47 pm; edited 4 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 13, 2012 9:31 am

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 548321  சென்ரியுவாய்த் திருக்குறள் 89 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by thaliranna Fri Apr 13, 2012 10:54 pm

தளிரின் சென்றியுவாய் திருக்குறள் 89

வளமிருந்தும்
விருந்திடாதான் வையத்தில்
ஏழை!

செல்வ வளமிருந்தும் விருந்தோம்பல் செய்யாதவன் ஏழையாகவே கருதப்படுவான்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 14, 2012 2:49 pm

சிறப்பு தளிர் அண்ணா மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by ஹிஷாலீ Sat Apr 14, 2012 4:29 pm

ஹிஷாலியின் சென்ரியு

கோடி செல்வம் இருந்தும்
கொடைவள்ளல் அற்றவர்
மூடர்...!


Last edited by ஹிஷாலீ on Tue Apr 17, 2012 11:17 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 16, 2012 3:51 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 16, 2012 10:53 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

கோடி செல்வம் இருந்தும்
கொடைவள்ளல் அற்றவர்
தரித்திரம் பிடித்தவர்


தரித்திரம் என்ற வார்த்தையை மாற்றவும்தோழி... கடுமையான சொற்கள் வேண்டாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by ஹிஷாலீ Wed Apr 18, 2012 11:12 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

கோடி செல்வம் இருந்தும்
கொடைவள்ளல் அற்றவர்
தரித்திரம் பிடித்தவர்


தரித்திரம் என்ற வார்த்தையை மாற்றவும்தோழி... கடுமையான சொற்கள் வேண்டாம்...


ஹிஷாலியின் சென்ரியு

கோடி செல்வம் இருந்தும்
கொடைவள்ளல் அற்றவர்
மூடர்...!

அண்ணா மாற்றிவிட்டேன் இப்போது பாருங்கள் சரியாக உள்ளதா என்று.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by அ.இராமநாதன் Wed Apr 18, 2012 11:25 am

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 555591_360341060682896_346727412044261_1063226_1770055575_n  சென்ரியுவாய்த் திருக்குறள் 89 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 18, 2012 7:19 pm

ஹிஷாலீ wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

கோடி செல்வம் இருந்தும்
கொடைவள்ளல் அற்றவர்
தரித்திரம் பிடித்தவர்


தரித்திரம் என்ற வார்த்தையை மாற்றவும்தோழி... கடுமையான சொற்கள் வேண்டாம்...


ஹிஷாலியின் சென்ரியு

கோடி செல்வம் இருந்தும்
கொடைவள்ளல் அற்றவர்
மூடர்...!

அண்ணா மாற்றிவிட்டேன் இப்போது பாருங்கள் சரியாக உள்ளதா என்று.
தற்போது சிறப்பு... மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by vinitha Sun May 06, 2012 5:39 pm

செல்வத்தில்
உதவாமை
ஏழைக்கு சமம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 06, 2012 5:44 pm

மிகவும் சிறப்பு வினி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by vinitha Sun May 06, 2012 5:45 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 1956175960
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 89 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 89

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum