தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முருகன்
2 posters
Page 1 of 1
முருகன்
[center]முருகன் தமிழ்க் கடவுள் என்பர்.
தமிழ் என்றால் எண்ணம் - சொல் - செயல் என்னும்
முத்தமிழ் என்பதால், அறிவு தத்துவம் என்பதால்,
அறியாமை என்னும் மயில் மீது ஏறி,
உலகம் சுற்றி வந்து ஞானப் பழம் கிடைக்காமல்
போனதால், உலகம் முழுவதும் மண்டியுள்ள
அறியாமையை அறிவு கொண்டு தான் வெல்ல முடியும்.
ஆட்சி செய்ய முடியும் என்பதே
முருகன் மயில் மீது அமர்ந்த கோலம்.
மனித எண்ணங்கள் - இயல் தமிழ்
மனித சொற்கள் , பாட்டுக்கள் - இசைத் தமிழ்.
வாழ்ந்து காட்டும் தன்மை வழி காட்டும் தன்மை தான்
நாடகத் தமிழ்.
முத்தமிழ் என சங்கம் வளர்த்த காரணம்.
முருகன் என்ற சொல்லுக்கு,
எண்ணத்தாலும் - சொல்லாலும் - செயலாலும் -
அறியாமையை அடக்கி அறிவுச்
சுடரை அணுகி அதன்படி வாழ்ந்து காட்டுதலே
மனித நோக்கம்.
இதனை உணர்த்துவதே முருக தத்துவமாகும்.
இச்சா சக்தி - வள்ளி - விருப்பப்படி செயல்படுவது
கிரியா சக்தி - தெய்வானை - தானாக செயல் படுவது.
ஆறு அறிவு என்பது
புலன்களின் மூலமாக ஐந்து அறிவும்,
பகுத்து அறியும் பகுத்து உணரும் தன்மை
கொண்ட ஞான அறிவும் சேர்ந்து
மனிதர்களுக்கு ஆறு அறிவு.
கண் அல்லது ஒளித் தத்துவம் - திருச் செந்தூர்.
செவித் தத்துவம் - சுவாமி மலை.
வாய் தத்துவம் - திருத்தணி
மெய் தத்துவம் - பழமுதிர்ச் சோலை.
மூக்குத் தத்துவம் - திருப்பரங்குன்றம்.
பகுத்து உணரும் பகுத்தறிவு அல்லது
ஞானத் தத்துவம் - பழனி.
( இதற்கான விளக்கம் நீளும் என்பதனால் தரப்படவில்லை)
ஆறு ஆதார நிலைகளைக் கடந்தால்,
( குண்டலினி சக்தி )
ஞான அறிவு கிட்டும் என்று
மறை முகமாக, மெய்ஞானிகள்
அறிவுறித்தி உள்ளனர்.
ஐந்து அறிவினால் உண்டாகும் நன்மை, தீமைகளால்
விளையும் நற்பலன்களும்,
தீய பலன்களும் அற்றுப் போகும்போது
ஞானம் பெற்றவன், பற்று அற்றவனாகின்றான்.
அப்போது அவனது நிலையே ஆண்டி நிலையாகும் .
தமிழ் என்றால் எண்ணம் - சொல் - செயல் என்னும்
முத்தமிழ் என்பதால், அறிவு தத்துவம் என்பதால்,
அறியாமை என்னும் மயில் மீது ஏறி,
உலகம் சுற்றி வந்து ஞானப் பழம் கிடைக்காமல்
போனதால், உலகம் முழுவதும் மண்டியுள்ள
அறியாமையை அறிவு கொண்டு தான் வெல்ல முடியும்.
ஆட்சி செய்ய முடியும் என்பதே
முருகன் மயில் மீது அமர்ந்த கோலம்.
மனித எண்ணங்கள் - இயல் தமிழ்
மனித சொற்கள் , பாட்டுக்கள் - இசைத் தமிழ்.
வாழ்ந்து காட்டும் தன்மை வழி காட்டும் தன்மை தான்
நாடகத் தமிழ்.
முத்தமிழ் என சங்கம் வளர்த்த காரணம்.
முருகன் என்ற சொல்லுக்கு,
எண்ணத்தாலும் - சொல்லாலும் - செயலாலும் -
அறியாமையை அடக்கி அறிவுச்
சுடரை அணுகி அதன்படி வாழ்ந்து காட்டுதலே
மனித நோக்கம்.
இதனை உணர்த்துவதே முருக தத்துவமாகும்.
இச்சா சக்தி - வள்ளி - விருப்பப்படி செயல்படுவது
கிரியா சக்தி - தெய்வானை - தானாக செயல் படுவது.
ஆறு அறிவு என்பது
புலன்களின் மூலமாக ஐந்து அறிவும்,
பகுத்து அறியும் பகுத்து உணரும் தன்மை
கொண்ட ஞான அறிவும் சேர்ந்து
மனிதர்களுக்கு ஆறு அறிவு.
கண் அல்லது ஒளித் தத்துவம் - திருச் செந்தூர்.
செவித் தத்துவம் - சுவாமி மலை.
வாய் தத்துவம் - திருத்தணி
மெய் தத்துவம் - பழமுதிர்ச் சோலை.
மூக்குத் தத்துவம் - திருப்பரங்குன்றம்.
பகுத்து உணரும் பகுத்தறிவு அல்லது
ஞானத் தத்துவம் - பழனி.
( இதற்கான விளக்கம் நீளும் என்பதனால் தரப்படவில்லை)
ஆறு ஆதார நிலைகளைக் கடந்தால்,
( குண்டலினி சக்தி )
ஞான அறிவு கிட்டும் என்று
மறை முகமாக, மெய்ஞானிகள்
அறிவுறித்தி உள்ளனர்.
ஐந்து அறிவினால் உண்டாகும் நன்மை, தீமைகளால்
விளையும் நற்பலன்களும்,
தீய பலன்களும் அற்றுப் போகும்போது
ஞானம் பெற்றவன், பற்று அற்றவனாகின்றான்.
அப்போது அவனது நிலையே ஆண்டி நிலையாகும் .
Atchaya- ரோஜா
- Posts : 242
Points : 296
Join date : 02/03/2012
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்!
» இலக்கியத்தில் முருகன்
» முருகன் யார்?
» முருகன் அருள் பெற...
» வள்ளி தெய்வானையுடன் முருகன்
» இலக்கியத்தில் முருகன்
» முருகன் யார்?
» முருகன் அருள் பெற...
» வள்ளி தெய்வானையுடன் முருகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum