தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதுவும் காதல் தான்......
4 posters
Page 1 of 1
இதுவும் காதல் தான்......
தமிழ் தோட்டத்தில் நண்பர் யாழ் பாவணன் பதிந்துள்ளது போல் காதல் அனுபவங்கள் நான் கேட்ட, நண்பர்கள் / தோழிகளின் அனுபவங்கள், நண்பர்களின் நண்பர்களின் காதல் ( காதல் என்றால் யாருக்கு வேண்டுமென்றாலும் செய்வோம்ல) பல வகையான காதலைப் பற்றி இதில் நான் குறிப்பிடுகின்றேன்.... பெயரை மாற்றி சொல்கின்றேன்....
முதல் அனுபவம்.... ஓர் உயர்ந்த "ஒரு தலை காதலைப்" பற்றியது....... இவர் ஒரு புகழ் பெற்ற மனிதர் ஆதலால் ..... அவரைப் பற்றிய விபரங்கள்... இலை மறை காயாக.....
நம கதையின் கதாநாயகி அவர்.... ஒரு கல்லூரி மாணவி.... கல்லூரி காலத்தில் நண்பர் ஒருவரை... ஒரு தலை பட்சமாக காதலித்து உள்ளார்... காதலை சொல்லியும் உள்ளார்... ஆனால் அவர் இவரின் காதலை ஏற்காமல் அவர் மற்றொரு பெண்னை காதலித்து உள்ளார்... தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளார்.... இதனால் மனமொடிந்த நம் கதாநாயகி.... அவரிடம் சொல்லியது.....
" என் காதல் உங்களிடம் தோற்றாலும், அக்காதலைக் கொண்டு தான் வாழ்வேன்... தங்கள் நினைவோடு... உங்களை காதலித்தேன் என்ற நினைவு ஒன்றே போதும் எனக்கு நான் வாழ... ஆனால் கட்டாயம் நான் தங்கள் முன்பாக தான் வாழ்வேன், வாழ்ந்து காட்டுவேன், நல்ல வழியில்" என்று சூளுரைத்தார்.....
காதலனுக்கும் திருமணம் முடிந்தது..... நம் கதாநாயகி பட்ட மேற்படிப்பு படித்து, திருமணம் முடிக்காமல், காதலன் இருக்கும் ஊரிலேயே கல்லுரியில் "விரிவுரையாளராக" பணியில் அமர்ந்தார்......( காமராஜர் பிறந்த ஊரில் உள்ள கல்லூரி) மேலும் ஆண்கள் மீது நாட்டம் இல்லாதவராக இருந்தாலும் மிகுந்த பண்பு, அன்பும், கண்டிப்பும் உடையவர் ஆதலால்...... அவரை கல்லூரி நிர்வாகம் " விடுதி காப்பாளராக" நியமித்தது......
அந்த பணியிலும் நேரம், காலம் பாராது மாணவிகளின் ஒழுக்கத்தை பெரிதும் விரும்பியவர். அவர்களின் எதிர்காலத்திற்காய் பொறுப்புடன் இரவு நேரங்களில் கூட திடீர் விஜயம் செய்வார்...... மேலும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்க்கு அவர்களின் பெற்றோரின் நினைவு வராத அளவிற்கு நன்கு பழகும் குணம் உடையவர்.... கல்லூரி வெளியில் கூட மாணவிகளின் நடத்தைகளை சரி செய்பவர்... இப்போது கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்......
இன்றளவும் தோற்றுப் போன காதலுக்காய் அதன் நினைவுகளுடன், காதல் தோற்றதை எண்ணி வாழ்க்கையில் தோற்று விடாமல், தான் விரும்பியவருக்கு முன்பே வாழ்ந்து காட்டிய பெண்மணி அவர்..... அவரை வாழ வைத்தது " காதல்" தான்.......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: இதுவும் காதல் தான்......
பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதுவும் காதல் தான்......
" /> " /> " />
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதுவும் காதல் தான்......
யாரூங்க இது???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இதுவும் காதல் தான்......... 1
» இதுவும் சிரிக்க தான்
» இதுவும் நான் எடுதது தான்
» அது தான் காதல் ...!
» காதல் மட்டும் தான் ...
» இதுவும் சிரிக்க தான்
» இதுவும் நான் எடுதது தான்
» அது தான் காதல் ...!
» காதல் மட்டும் தான் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum