தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதுவும் காதல் தான்......... 1

2 posters

Go down

இதுவும் காதல் தான்......... 1 Empty இதுவும் காதல் தான்......... 1

Post by தமிழ்1981 Fri Mar 02, 2012 7:14 pm

இதுவும் காதல் தான்.........


முதலில் நான் சொன்னது உயர்தர காதல்.....இதுவும் காதல் தான்.....ஆனால் எந்த வகை காதல் என்பதை படிக்கும் நண்பர்கள் முடிவு பண்ணிக் கொள்ளவும்.........

இதுவும் காமராஜர் பிறந்த ஊரில் நடந்த ஒரு விஷயம் தான்.....

நம் கதையில் வரும் கதாநாயகனும், கதாநாயகியும் காதலிப்பவர்கள்...எனக்குத் தெரிந்த வரை.... கதாநாயகன் தான் மிகவும் கஷ்டப்பட்டு காதலியை சம்மதிக்க வைத்துள்ளார்..... கதாநாயகன் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒரே பையன்.....தாய் இல்லாதவர்... மிகவும் அப்பெண்ணை நேசித்துள்ளார், விரும்பியுள்ளார்... காதலுக்காய் குடும்பத்தை எதிர்க்கும் அளவும் வந்துவிட்டார்..... அந்த அளவு அப்பெண்ணை நேசித்து உள்ளார்...

அப்பெண்ணோ இவரை அல்ல, இவரின் வசதி, வாய்ப்பையை விரும்பி, முடிந்த அளவு அவரிடம் சுரண்டியுள்ளது...... கடைசியில் கதா நாயகனின் தந்தை எதிர்பாராத அளவு மரணமடைந்து விட்டார்....

சொத்துக்கள், வியாபாரம் அனைத்தும் ம்கனை வந்தடைந்து விட்டது........ சோகத்தை கேட்க சென்ற கதை நாயகி.... சோகத்தை பகிர்ந்துக் கொள்ள நாயகனின் சொந்தங்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டது.......மேலும் காதலி சொன்னதற்காய் கொஞ்சம் கொஞ்சமாய் போதைக்கும் அடிமையாகி விட்டார்... நாயகனும் காதல் போதையில் அப்பெண் சொல்லியதை எல்லாம் சிந்திக்காமல், யோசிக்காமல் செய்தார்......... நல்ல நட்பின் வட்டாரம் கொண்ட அவர், அவர்களின் அறிவுரைகளையும் கேட்காமல் ஒரு நாளில் எல்லா சொத்துகளையும், தோட்டம், வீடு எல்லாவற்றையும் அப்பெண்ணின் பெயரில் எழுதி வைத்துவிட்டார்.....

இச்சம்பவம் நடந்த பின் சரியாக ஒரே வாரத்தில் அப்பெண் மலைக் கோட்டை நகரில் ஒருவருடன் திருமணம் முடிந்து, குடும்பத்துடன் அங்கேயே செட்டிலாகி விட்டனர்.... இதனை லேட்டாக தெரிந்து அன்கு சென்ற நம் நாயகன் அவ்வீட்டினை விசாரித்து சென்ற போது வீட்டின் நாய்களால் விரட்டப் பட்டார்........ பின் நண்பர்களின் துணைவோடு ஊர் வந்து சேர்ந்தார்...........

வீடு வந்தவர்க்கு தங்கவோ படுக்கவோ இடமில்லாமல் சிறிது நாட்களிலேயே பயித்தியம் பிடித்துவிட்டது.....இன்றும் அவரை ரோட்டோரங்களில் துணியில்லாமல், ஒரு கசங்கிய உடைகளுடன் பார்க்கலாம்...... அவரை பார்க்கும் போதெல்லாம்.... எங்களுக்கு இதுவும் காதலின் திருவிளையாடல் என்றே நினைக்கத் தோனும்.........

காதலினால் உடைமைகளை இழந்து, மானத்தை இழந்து, கடைசியில் மனமும் உடைந்து போய், பெயருடன் விளங்கிய ஒரு குடும்பம் இன்று தெரு வீதிகளில்.........

(இப்போது இந்த நிகழ்வு ஒரு திரைப்படமாய் வந்தாலும்..... உண்மையிலேயே நடந்த ஒரு நிகழ்வு எனக்கு அவரின் நண்பர் ஒருவராலேயே சொல்லப்பட்டது........)
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

இதுவும் காதல் தான்......... 1 Empty Re: இதுவும் காதல் தான்......... 1

Post by Atchaya Fri Mar 02, 2012 7:19 pm

மிக்க மகிழ்ச்சி சியர்ஸ் மகிழ்ச்சி I love you
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum