தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Yesterday at 7:04 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:34 pm

» வறுமை கூட இந்த உலகத்திற்கு தேவையான ஒன்றுதான்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:30 pm

» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm

» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm

» கவிஞர் இரா. இரவியுடன் ஒரு நேர்காணல் கவிஞர் பொன்.குமார் .சேலம்
by eraeravi Thu Jan 23, 2025 5:40 pm

» அம்மா அப்பா" புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி. நூல் மதிப்புரை பட்டிமன்றப் பேச்சாளர், பண்பலை வானொலி அறிவிப்பாளர் திருமதிநெல்லை கார்த்திகா ராஜா.
by eraeravi Wed Jan 22, 2025 2:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 14, 2025 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 54

5 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 03, 2012 7:43 am

குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கலைஞர் உரை:
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.
மு.வ உரை:
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.
சாலமன் பாப்பையா உரை:
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

ம. ரமேஷ் சென்ரியு


இல்வாழ்க்கையின்
உறுதி நிலை
மனைவியின் கற்பு


dhilipdspசென்ரியு

இல்வாழ்க்கையில்
உறுதி கொண்ட கற்பு
பெண்மையின் பெருமை


ஹிஷாலீ சென்ரியு


வறுமையிலும்
வாசம் மாற கற்பு
மண்ணின் பெருமை

பிறப்பில் குறையிருந்தாலும்
வளர்ப்பில் வானம் தொடுவது
கற்பின் இலக்கணம்

மாற்றுத்திறனாளி
இல்லா பிறப்பு
பெண்ணின் கற்பு


தளிரின் சென்ரியு


ஈடில்லா இல்லறத்தின்
இலக்கணம்
இல்லால் கற்பு!

இல்வாழ்க்கையில் இலக்கணமாக அமைவது மனைவியின் உறுதியான கற்பு!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 16, 2012 11:24 pm; edited 4 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by dhilipdsp Sat Mar 03, 2012 9:17 am

இல்வாழ்க்கையில்
உறுதி கொண்ட கற்பு
பெண்மையின் பெருமை
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 35
Location : கோவை

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 03, 2012 10:55 am

நன்றாக இருக்கிறது நண்பரே... முதல் பதிவில் தங்களின் சென்ரியுவையும் சேர்த்துள்ளேன்...

விருப்பமிருப்பின் தாங்கள் இப்பகுதிக்கு தொடர்ந்து சென்ரியு எழுதலாமே.. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by ஹிஷாலீ Sat Mar 03, 2012 12:32 pm

ஹிஷாலீ சென்ரியு


வறுமையிலும்
வாசம் மாற கற்பு
மண்ணின் பெருமை

பிறப்பில் குறையிருந்தாலும்
வளர்ப்பில் வானம் தொடுவது
கற்பின் இலக்கணம்

மாற்றுத்திறனாளி
இல்லா பிறப்பு
பெண்ணின் கற்பு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 03, 2012 12:40 pm

பாராட்டுகள்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஹிஷாலீ சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 03, 2012 1:14 pm

பாராட்டுக்கள்

புதிய கவிஞர் டிலிப்புக்கும் பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 03, 2012 1:36 pm

மகிழ்வுடன் தொடர்கிறோம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by thaliranna Sun Apr 01, 2012 11:08 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்54

ஈடில்லா இல்லறத்தின்
இலக்கணம்
இல்லால் கற்பு!

இல்வாழ்க்கையில் இலக்கணமாக அமைவது மனைவியின் உறுதியான கற்பு!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 03, 2012 2:55 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 548321  சென்ரியுவாய்த் திருக்குறள் 54 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 54 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 54

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum