தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

சென்ரியுவாய்த் திருக்குறள் 13

+2
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 9:57 pm

குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
மு.வ உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

ம. ரமேஷ் சென்ரியு

கருகும் பயிர்கள்
பயனில்லை
கடல் நீர்

பரந்த வயல்வெளி
கருகியது
மழையில்லை

வயல்வெளி
கருகியது
விவசாயியின் மனம்

ஹிஷாலியின் சென்ரியு

பரந்த கடல்
பாலைவனம்
பயிர்கள் ...!

பசியின் கொடுமை
பொய்யான மழை
பயன்படா கடல்

பார்
பசி
விண்ணின்று...!

தளிர் சென்ரியு

பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்

மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.

ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!

கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 20, 2013 6:07 pm; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 27, 2012 11:51 pm

அருமை பகிர்வுக்கு நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 28, 2012 9:49 am

மகிழ்ச்சி நண்பரே சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by ஹிஷாலீ Sat Jan 28, 2012 12:07 pm

ஹிஷாலியின் சென்ரியு

பரந்த கடல்
பாலைவனம்
பயிர்கள் ...!

பசியின் கொடுமை
பொய்யான மழை
பயன்படா கடல்

பார்
பசி
விண்ணின்று...!

Last edited by ஹிஷாலீ on Sat Jan 28, 2012 5:23 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 28, 2012 2:12 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

பரந்த கடல்
பாலைவனம்
பயிர்கள்...!

ஆழ்கடல்
பசியின் கொடுமை
பொய்யா மழை

பார்
பசி
விண்ணின்று...!

2 வது பொருந்தி வரவில்லை ஹிஷாலீ, கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம். இப்படி,

பசியின் கொடுமை
பொய்யான மழை
பயன்படா கடல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 28, 2012 2:21 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by ஹிஷாலீ Sat Jan 28, 2012 5:25 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

பரந்த கடல்
பாலைவனம்
பயிர்கள்...!

ஆழ்கடல்
பசியின் கொடுமை
பொய்யா மழை

பார்
பசி
விண்ணின்று...!

2 வது பொருந்தி வரவில்லை ஹிஷாலீ, கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம். இப்படி,

பசியின் கொடுமை
பொய்யான மழை
பயன்படா கடல்

இப்படிதான் நானும் நினைத்தேன் தாங்களும் பசியின் கொடுமை என்று எழுதிவிட்டேர்கள் அதனால் கொஞ்சம் மாற்றி பார்த்தேன்.சரிவரவில்லை.
நன்றி நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 28, 2012 5:34 pm

ஹிஷாலீ wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

பரந்த கடல்
பாலைவனம்
பயிர்கள்...!

ஆழ்கடல்
பசியின் கொடுமை
பொய்யா மழை

பார்
பசி
விண்ணின்று...!

2 வது பொருந்தி வரவில்லை ஹிஷாலீ, கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம். இப்படி,

பசியின் கொடுமை
பொய்யான மழை
பயன்படா கடல்

இப்படிதான் நானும் நினைத்தேன் தாங்களும் பசியின் கொடுமை என்று எழுதிவிட்டேர்கள் அதனால் கொஞ்சம் மாற்றி பார்த்தேன்.சரிவரவில்லை.
நன்றி நண்பரே

மிகவும் கவனத்தோடு எழுதுகிறீர்கள்... பாராட்டுகள்... மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by ஹிஷாலீ Sat Jan 28, 2012 5:35 pm

நன்றி நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 28, 2012 9:36 pm

மகிழ்ச்சி ஹிஷாலீ சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by thaliranna Wed Feb 08, 2012 9:28 pm

அருமையான படைப்புக்கள்! என் முயற்சி இன்னும் அதிகமாக வேண்டும் போலுள்ளது! முயற்சிகிறேன்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by thaliranna Wed Feb 08, 2012 9:35 pm

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 13

பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்

மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.

ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!

கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது

thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 10:00 pm

அழகிய வரிகள் கலக்கல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 9:54 am

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 13

பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்

மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.

ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!

கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது

நன்றாகவும் குறளை ஒட்டியும் இருக்கிறது... பாராட்டுகள் அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 9:57 am

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 13

பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்

மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.

ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!

கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது

மிகவும் சிறப்பு... அண்ணாவுக்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by அ.இராமநாதன் Thu Feb 09, 2012 10:06 am

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Crackedearthசென்ரியுவாய்த் திருக்குறள் 13 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:16 am

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 13

பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்

மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.

ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!

கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 11:20 am

அ.இராமநாதன் wrote:சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Crackedearthசென்ரியுவாய்த் திருக்குறள் 13 548321
ஐயாவின் புகைப்படம் குறளுக்கும் எங்கள் சென்ரியுகளுக்கும் ஏற்றார்போல் சிறப்பாக இருக்கிறது...

ஐயா நீங்கள் நாங்கள் எழுதும் சென்ரியு குறளுக்கு ஏற்றார்போல் நீங்கள் புகைப்படங்கள் இணைக்க வேண்டும் என்று மூவரின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:23 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
அ.இராமநாதன் wrote:சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Crackedearthசென்ரியுவாய்த் திருக்குறள் 13 548321
ஐயாவின் புகைப்படம் குறளுக்கும் எங்கள் சென்ரியுகளுக்கும் ஏற்றார்போல் சிறப்பாக இருக்கிறது...

ஐயா நீங்கள் நாங்கள் எழுதும் சென்ரியு குறளுக்கு ஏற்றார்போல் நீங்கள் புகைப்படங்கள் இணைக்க வேண்டும் என்று மூவரின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.

படங்களை பொருத்தமாக இணைக்கும் நம் தோட்டத்தின் இராமநாதன் ஐயாவுக்கு மிக்க நன்றிகள்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 08, 2013 7:27 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 09, 2013 11:22 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 3:09 pm

நன்றிகள் ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 13 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 13

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum