தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 42
4 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 42
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
கலைஞர் உரை:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
மு.வ உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
துறந்தவர்க்கும்
வறியவர்க்கும் வாழ்வளிப்பது
குடும்ப அறம்
இல்லறம்
இனிக்க
ஈகை நன்று...!
துறந்தவர் வறியவர்
உதவுபவன்
நல்ல கணவன்...!
மறைந்த தாய்
வறுமை வாழ்க்கை
கணவனே கண்கண்ட தெய்வம்...!
துறந்தார் இறந்தார்
உண்ணாதார்க்கு துணையாவான்
இல்லறத்தான்.
துறவிகள் ,இறந்து போன மூதோர்.உணவு இல்லாதார்க்கு துணையாக இருப்பவன் இல்லறத்தான்.
துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
கலைஞர் உரை:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
மு.வ உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
ம. ரமேஷ் சென்ரியு
துறந்தவர்க்கும்
வறியவர்க்கும் வாழ்வளிப்பது
குடும்ப அறம்
ஹிஷாலீ சென்ரியு
இல்லறம்
இனிக்க
ஈகை நன்று...!
துறந்தவர் வறியவர்
உதவுபவன்
நல்ல கணவன்...!
மறைந்த தாய்
வறுமை வாழ்க்கை
கணவனே கண்கண்ட தெய்வம்...!
தளிரின் சென்ரியு
துறந்தார் இறந்தார்
உண்ணாதார்க்கு துணையாவான்
இல்லறத்தான்.
துறவிகள் ,இறந்து போன மூதோர்.உணவு இல்லாதார்க்கு துணையாக இருப்பவன் இல்லறத்தான்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 28, 2012 8:17 am; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
ஹிஷாலீ சென்ரியு
இல்லறம்
இனிக்க
ஈகை நன்று...!
துறந்தவர் வறியவர்
உதவுபவன்
நல்ல கணவன்...!
மறைந்த தாய்
வறுமை வாழ்க்கை
கணவனே கண்கண்ட தெய்வம்...!
இல்லறம்
இனிக்க
ஈகை நன்று...!
துறந்தவர் வறியவர்
உதவுபவன்
நல்ல கணவன்...!
மறைந்த தாய்
வறுமை வாழ்க்கை
கணவனே கண்கண்ட தெய்வம்...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
ம்... நன்றாக இருக்கிறது மூன்றும்... என்னுடைய வேலை பளுவால் 1 தான் எழுத முடிகிறது ஹிஷாலீ...
சிந்திக்க நேரம் இல்லை...
சிந்திக்க நேரம் இல்லை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... நன்றாக இருக்கிறது மூன்றும்... என்னுடைய வேலை பளுவால் 1 தான் எழுத முடிகிறது ஹிஷாலீ...
சிந்திக்க நேரம் இல்லை...
மிக்க நன்றி நண்பரே...!
அப்படியா நண்பரே இதில் என் மேல் வருத்தம் ஏதுமில்லையே...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
எதற்கு நான் வருத்தப்படப் போகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... அதற்கு நான் கண்டிப்பாக வருந்துவதில்லை... எப்போதுமே...
மாறாக பாராட்டவே செய்வேன்... ஒருவரின் திறனை நான் கட்டுப்படுத்தி வைக்க மாட்டேன்... மாறாக இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த ஊக்கப்படுத்துவேன்...
தோழியின் வளர்ச்சியால் நான் பெருமைப்படுவேன்... என்னை விட நீங்கள் சிறப்பாக வளர வேண்டும் என்பதே என் விருப்பம்கூட...
ஆசிரியரைவிட மாணவன் பின்நாளில் உயர்ந்து நிற்பதைப் போல தங்களைக் காண ஆசைப்படுபவன் என்றும் வைத்துக்கொள்ளலாம் ஹிஷாலீ
மாறாக பாராட்டவே செய்வேன்... ஒருவரின் திறனை நான் கட்டுப்படுத்தி வைக்க மாட்டேன்... மாறாக இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த ஊக்கப்படுத்துவேன்...
தோழியின் வளர்ச்சியால் நான் பெருமைப்படுவேன்... என்னை விட நீங்கள் சிறப்பாக வளர வேண்டும் என்பதே என் விருப்பம்கூட...
ஆசிரியரைவிட மாணவன் பின்நாளில் உயர்ந்து நிற்பதைப் போல தங்களைக் காண ஆசைப்படுபவன் என்றும் வைத்துக்கொள்ளலாம் ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
கவியருவி ம. ரமேஷ் wrote:எதற்கு நான் வருத்தப்படப் போகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... அதற்கு நான் கண்டிப்பாக வருந்துவதில்லை... எப்போதுமே...
மாறாக பாராட்டவே செய்வேன்... ஒருவரின் திறனை நான் கட்டுப்படுத்தி வைக்க மாட்டேன்... மாறாக இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த ஊக்கப்படுத்துவேன்...
தோழியின் வளர்ச்சியால் நான் பெருமைப்படுவேன்... என்னை விட நீங்கள் சிறப்பாக வளர வேண்டும் என்பதே என் விருப்பம்கூட...
ஆசிரியரைவிட மாணவன் பின்நாளில் உயர்ந்து நிற்பதைப் போல தங்களைக் காண ஆசைப்படுபவன் என்றும் வைத்துக்கொள்ளலாம் ஹிஷாலீ
மிக்க நன்றி நண்பரே இதை என்னை போல் மற்றவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அந்த பதிலை கேட்டேன். காரணம் மற்றவர் முன் யாரும் குறைந்தவர் என்று ஏற்றத்தாழ்வு வர கூடாது என்று தான் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பரே.
நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
பாராட்டுக்கள் இருவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
ம்... மகிழ்வே... தொடருவோம்... நாம் ஏற்றுக்கொண்ட பணியைச் செம்மையாக
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... மகிழ்வே... தொடருவோம்... நாம் ஏற்றுக்கொண்ட பணியைச் செம்மையாக
மிக்க நன்றி நண்பரே .
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்42
துறந்தார் இறந்தார்
உண்ணாதார்க்கு துணையாவான்
இல்லறத்தான்.
துறவிகள் ,இறந்து போன மூதோர்.உணவு இல்லாதார்க்கு துணையாக இருப்பவன் இல்லறத்தான்.
துறந்தார் இறந்தார்
உண்ணாதார்க்கு துணையாவான்
இல்லறத்தான்.
துறவிகள் ,இறந்து போன மூதோர்.உணவு இல்லாதார்க்கு துணையாக இருப்பவன் இல்லறத்தான்.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 42
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்42
துறந்தார் இறந்தார்
உண்ணாதார்க்கு துணையாவான்
இல்லறத்தான்.
துறவிகள் ,இறந்து போன மூதோர்.உணவு இல்லாதார்க்கு துணையாக இருப்பவன் இல்லறத்தான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 10
» சென்ரியுவாய்த் திருக்குறள் 25
» சென்ரியுவாய்த் திருக்குறள் 41
» சென்ரியுவாய்த் திருக்குறள் 57
» சென்ரியுவாய்த் திருக்குறள் 73
» சென்ரியுவாய்த் திருக்குறள் 25
» சென்ரியுவாய்த் திருக்குறள் 41
» சென்ரியுவாய்த் திருக்குறள் 57
» சென்ரியுவாய்த் திருக்குறள் 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|