தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
5 posters
Page 1 of 1
விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் -----நான் யார்?
(*தோட்டத்தின் சார்பில் பரிசு வழங்கப்படும்)
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் -----நான் யார்?
(*தோட்டத்தின் சார்பில் பரிசு வழங்கப்படும்)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
kelvi enakku sariyaa vilangala annaa
vaazhai மரம்
vaazhai மரம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
சதுரங்கம்
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
சதுரங்கம் என்பது சரியான விடை...
தோட்டத்தின் சார்பில் பாராட்டுகள்...
[You must be registered and logged in to see this image.]
தோட்டத்தின் சார்பில் பாராட்டுகள்...
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
அப்ப பரிசு எங்கே...? சீக்கிரம் அனுப்பி வையுங்க...
எப்பவும் கொடுப்பீங்களே.... அந்த பணக் கட்டுத்தானே!!!????[You must be registered and logged in to see this image.]
எப்பவும் கொடுப்பீங்களே.... அந்த பணக் கட்டுத்தானே!!!????[You must be registered and logged in to see this image.]
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
[You must be registered and logged in to see this link.] அவர்களுக்கு தக்க நேரத்தில் பரிசு அனுப்பி வைக்கப்படும்.
vaazhai மரம் என்று ஏதோ குத்து மதிப்பாக எப்போதும் தப்பாக சொல்லும் நமது தங்கை கலைக்கு இப்போதும் தப்பாக சொன்னதால் தக்க தண்டனை வழங்க படவேண்டும், ஆனால் அவரது வயதை கருத்தில் கொண்டு அவரை சிறுவர் காப்பகத்திர்க்கு அனுப்ப இந்த தோட்டத்தின் உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்
vaazhai மரம் என்று ஏதோ குத்து மதிப்பாக எப்போதும் தப்பாக சொல்லும் நமது தங்கை கலைக்கு இப்போதும் தப்பாக சொன்னதால் தக்க தண்டனை வழங்க படவேண்டும், ஆனால் அவரது வயதை கருத்தில் கொண்டு அவரை சிறுவர் காப்பகத்திர்க்கு அனுப்ப இந்த தோட்டத்தின் உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
ஆஆஆஆஆஆஆஆஆ நெல்லை அண்ணா ஆஆஆஅ உங்க தங்கைக்கு தண்டைனையா ...வாணாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...
ஒரு தரம் மட்டும் மன்னிச்சி விடுங்கோ ..இனிமே கரீகட்டா சொல்லுறேன்
ஒரு தரம் மட்டும் மன்னிச்சி விடுங்கோ ..இனிமே கரீகட்டா சொல்லுறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
சரி மன்னிப்பு Granded
அந்த பரிசை உன்கிட்ட குடுத்து [You must be registered and logged in to see this link.]-கிட்ட குடுக்க சொன்னேனே கொடுத்தாயா? சீக்ரம் குடுத்துடு. அடுத்தவங்க பொருள நாம வச்சிக்கிட்டு இருக்குறது அவ்வளவு நல்லா இல்லை
அந்த பரிசை உன்கிட்ட குடுத்து [You must be registered and logged in to see this link.]-கிட்ட குடுக்க சொன்னேனே கொடுத்தாயா? சீக்ரம் குடுத்துடு. அடுத்தவங்க பொருள நாம வச்சிக்கிட்டு இருக்குறது அவ்வளவு நல்லா இல்லை
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: விடுகதை (சொன்னால் பரிசு நிச்சயம்*)
அது சரி...
இப்பத்தான் எனக்கு புரியுது....
நாம விடை சொல்லி பல மாதங்கள் (!) ஆச்சே....
இன்னும் பரிசு வரலையே(!)...
நம்ம தமிழ்த்தோட்ட நிர்வாகம் இப்படி தாமதம் செய்ய மாட்டாங்களே(!)...
அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன்...
கடைசில பார்த்தா பரிசு அன்புத் தங்கைகிட்ட போயிடுச்சா.......
இப்பத்தான் எனக்கு புரியுது....
நாம விடை சொல்லி பல மாதங்கள் (!) ஆச்சே....
இன்னும் பரிசு வரலையே(!)...
நம்ம தமிழ்த்தோட்ட நிர்வாகம் இப்படி தாமதம் செய்ய மாட்டாங்களே(!)...
அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன்...
கடைசில பார்த்தா பரிசு அன்புத் தங்கைகிட்ட போயிடுச்சா.......
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» என்னை பாட சொன்னால்..!
» சரியென்று நீ சொன்னால்
» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை
» அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்.. பின்னால் வாராதோ//
» நிச்சயம்
» சரியென்று நீ சொன்னால்
» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை
» அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்.. பின்னால் வாராதோ//
» நிச்சயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum