தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 1:19 pm

Frustrated = வெறுத்து போ
Irritate = எரிச்சல் உண்டாக்கு
Discouraged = ஊக்கமிழப்பு
Miserable = துயர்மிகுந்த, மகிழ்ச்சியற்ற
Upset = எரிச்சலடை, வருத்தமடை, சலனமடை, வேதனை
Annoy = தொந்தரவான, தொல்லையான, கோபமூட்டு, எரிச்சல் உண்டாக்கு, தொல்லைப்படுத்து, தொந்தரவுகொடு, நச்சரி, திகைக்கவை, குழப்பு, துன்புறுத்து.
Torture = சித்திரவதை, கடுநோவு
Aggressive = அடாவடித் தனமான
Depressed = மனச்சோர்வு
Bore = அலுப்பு, சலிப்பு, சுவாரசியமின்மை, அசுவாரிசியம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty Re: தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 1:23 pm

Superb = அற்புதம்
Fantastic = விந்தையான, வியத்தகு
Terrific = பயங்கரம், திகில் ஊட்டுகிற
Marvelous = வியத்தகு
Tremendous = மிகச்சிறந்த, பெரிய
Excellent = ஒப்பற்ற, மேலான, நிகரற்ற, உன்னத
Spectacle = விந்தை
Extraordinary = அசாதாரணம், அதிவிசேட, வியக்கத்தக்க
Amazing = பிரமாதம்
Fabulous = அபரிதமான
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty Re: தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 1:24 pm

எத்தனை வார்த்தைகள். சொல்வதை, பேசுவதை எத்தனை வார்த்தைகளில் சொல்லலாம்
என்று தமிழில் இருக்கிறது. வேறு மொழிகளில் இருக்கிறதா என்பது சந்தேகம்
தான்.

விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது

விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது

விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது

விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது

வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது

மொழிதல்: வளமான சொற்கள் கொண்டு சொல்றது. கவிதைன்னு சொல்லிக்கிறீங்களே இப்பெல்லாம் நீங்க?

மிழற்றுதல்: குழந்தைகள் மாதிரி மழலையோட இனிக்க இனிக்கச் சொல்றது

பொழிதல்: இடைவிடாமச் சொல்றது.

பேசுதல்: இரண்டு பேர் மாறி மாறிச் சொல்லிக்கிறது

புலம்புதல்: தனக்குத் தானே சொல்றது

புகலுதல்: விருப்பத்தோட சொல்றது

புகழ்தல்: ஆகோ ஓகோன்னு மிகைப்படுத்திச் சொல்றது

பனுவுதல்: பாட்டுல புகழ்ந்து சொல்றது

பறைதல்: மறை ஒன்னை வெளிப்படுத்திச் சொல்றது

பகர்தல்: ஒன்னை ஒடச்சி சொல்றது

நுவலுதல்: நுண்ணிய ஒன்னைச் சொல்றது

நுதலுதல்: ஒன்னைச் சொல்லி, அதுல இருந்து சொல்றது

நவில்தல்: நாவால ஒழுகும்படியா சொல்றது

செப்புதல்: வினாவுக்கு விடை சொல்றது

சாற்றுதல்: ஒரே நேரத்துல பலர் அறியச் சொல்றது

கூறுதல்: கூறுபடுத்திச் சொல்றது, சூத்திரம் சூத்திரமா...

குழறுதல்: நாவு தளர்ந்து சொல்றது

குயிலுதல்: குடும்பக் கதை சொல்றது

கிளத்தல்: கடிந்து, கடுமையாச் சொல்றது

கரைதல்: குரலெழுப்பிச் சொல்றது

கத்துதல்: உரத்துச் சொல்லுதல்

ஓதுதல்: தொடர்ந்து சொல்லுறது

என்னுதல்: அடுத்தவங்க சொன்னது, செய்ததுன்னு சொல்றது

உளறுதல்: ஒன்னு கிடக்க ஒன்னைச் சொல்றது

உரைத்தல்: பொருள் விளங்கச் சொல்றது

இயம்புதல்: இசை கூட்டிச் சொல்லுறது

இசைத்தல்: ஓசை ஏற்ற இறக்கத்தோட சொல்றது

அறைதல்: வன்மையா மறுத்துச் சொல்றது

கதைதல்: கோர்வையா, அடுத்தடுத்துச் சொல்றது

அலப்புதல்: வீணா எதையுஞ் சொல்றது

ஊன்றல்: தெளிவாய்ச் சொல்றது

ஒக்கலித்தல்: அபிமானவங்களுக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் சொல்றது

கடுகுடுத்தல்: கோபமாச் சொல்றது

கம்பீரித்தல்: எடுப்பான குரல்ல சொல்றது

சடாய்த்தல்: பெருமிதமாச் சொல்றது

சித்தரித்தல்: அலங்காரமாச் சொல்லுறது

சிலேடித்தல்: இரு பொருள்ள சொல்றது, சாடை போடுறது

நருநாட்டியம்: குத்திக் காட்டிச் சொல்றது

நழுநழுத்தல்: பிடி கொடுக்காமச் சொல்றது

நிகண்டுதல்: எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்றது

மிண்டுதல்: திமிர்த்தனமாச் சொல்றது

நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது

==============================
நன்றி: செம்மையின் பாலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty Re: தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 1:26 pm

unacceptable = ஏற்கமுடியாத
unaffected = பாதிப்பில்லாத
unavoidable = தவிர்க்க முடியாத
unbelievable = வியக்கவைக்கும்
unbreakable = உடைக்க முடியாத
unbeaten = தோற்கடிக்கப்பொறாத, தோல்வியடையாமல்
uncertain = தீர்மானிக்கப்படாத, நிச்சயமில்லாத
uncompromising = இணக்கமற்ற
unprotected = பாதுகாக்கப்படாத, பாதுகாப்பளிக்கப்படாத
unlimited = கால வரையறையற்ற
unconscious = நினைவற்ற, உணர்ச்சியற்ற
unequal = சமனற்ற
unbelief = நம்பத்தகாத, நம்பிக்கை இன்மை
unconditional = நிபந்தனையற்ற
undefeated = வெற்றிகொள்ள முடியாத, தோற்கடிக்கப்பொறாத, தோல்வியடையாமல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty Re: தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 2:25 pm

hand over = ஒப்படை
vision = நோக்கம், பார்வை, தோற்றம்
mission = குறிக்கோள்
target = இலக்கு
submit = சமார்ப்பித்தல்
responsibility = பொறுப்பு, கடமை
assignment = ஒப்படைப்பு
documentation = ஆவணமாக்கல்
discussion = கலந்துரையாடல், ஆலோசனை
review = திறனாய்வு, மதிப்பீடு, மீள்பார்வை, ஆய்ந்துரை
project = திட்டபணி, செயல்திட்டம்
viva-voice = வாய் மொழியான
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty Re: தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 2:25 pm

transport -- போக்குவரத்து
vehicle -- வாகனம்
driving license -- ஓட்டுனர் உரிமம், சாரதி அனுமதிப் பத்திரம்
main road -- பிரதான சாலை
traffic jam -- போக்குவரத்து நெரிசல்
auto -- முச்சில்லூர்தி, மூஉருளி
insurance -- காப்புறுதி
speed breaker -- வேகத்தடை
highway -- நெடுஞ்சாலை
check post -- சோதனை சாவடி
traffic light -- போக்குவரத்து விளக்கு
sign board -- தகவல் பலகை
toll gate -- சுங்கச்சாவடி
workshop -- பணிமனை
bus stop, bus stand, bus terminal -- பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பேருந்து முடிவிடம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty Re: தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 2:26 pm

file -- கோப்பு, ஆவணம்
diary -- நாட்குறிப்பு, நாள்குறிப்பு
peon -- ஏவலாள், சேவகன்
resignation -- பதவி துறத்தல், பதவி விலகுதல்
attendant -- பராமரிப்பவர், உபசரிப்பவர், ஏவல் புரிவோன்
document -- பதிவேடு
agent -- முகவர்
reception -- வரவேற்பு
margin -- ஓரம்
appointment -- நியமனம், வேலையில் அமர்த்துதல்
சந்திப்புத் திட்டம் (appointment) அழைத்தல்
notes -- குறிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் Empty Re: தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum