தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
+7
pakee
dhilipdsp
sarunjeevan
தங்கை கலை
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நெல்லை குசும்பன்
11 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
Me நெல்லை குசும்பன்......
பேரைக் கேட்டாலே சும்மா சிரிப்பு வருதுல்லை..
அது தாங்க...... நம்ம பேரு,,
இன்னைக்குதான் தோட்டத்தை பற்றி தெரிந்தது....
நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
உங்களுக்கு நானும் நல்ல நண்பனாக இருப்பேன்...
என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்...

நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
வாங்க நெல்லை குசும்பன்
உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது நமது தமிழ்த்தோட்டம்
[You must be registered and logged in to see this image.]
வாங்க பழகலாம் [You must be registered and logged in to see this image.]
உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது நமது தமிழ்த்தோட்டம்
[You must be registered and logged in to see this image.]
வாங்க பழகலாம் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
நன்றி நண்பரே......
நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
வாங்கோ வான்கூ உங்களை வரவேர்ப்பதில் ஜாலி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:வாங்கோ வான்கூ உங்களை வரவேர்ப்பதில் ஜாலி
வந்துட்டோம் வந்துட்டோம்
நன்றி
12 வயது 16 வயது பெண்கள் எல்லாம் கணினி, வலைத்தளம் பயன்படுத்துவது
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நம் தமிழ் பெண்கள் முன்னேறி விட்டார்கள்...
நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தாங்கள் தறசமயம் நெல்லையில் தான் வசித்து வருகிறீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
ஆமாம் ...உங்களி போன்ற ஆளுகள் தான் முன்ன்டேறிவிட்டார்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:ஆமாம் ...உங்களி போன்ற ஆளுகள் தான் முன்ன்டேறிவிட்டார்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தாங்கள் தறசமயம் நெல்லையில் தான் வசித்து வருகிறீங்களா?
இல்லை நண்பரே
நான் அமெரிக்காவில் பணி புரிந்து வருகிறேன்.. சொந்த ஊரு தான் நெல்லை..
நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
நல்லது மிக்க மகிழ்வு நண்பரேநெல்லை குசும்பன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தாங்கள் தறசமயம் நெல்லையில் தான் வசித்து வருகிறீங்களா?
இல்லை நண்பரே
நான் அமெரிக்காவில் பணி புரிந்து வருகிறேன்.. சொந்த ஊரு தான் நெல்லை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:ஆமாம் ...உங்களி போன்ற ஆளுகள் தான் முன்ன்டேறிவிட்டார்கள்
என்னது புரிய வில்லை அம்மணி உங்கள் தமிழ்...
நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
அமெரிக்கா என்றால் பெயர் வேறு இருக்குமேநெல்லை குசும்பன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தாங்கள் தறசமயம் நெல்லையில் தான் வசித்து வருகிறீங்களா?
இல்லை நண்பரே
நான் அமெரிக்காவில் பணி புரிந்து வருகிறேன்.. சொந்த ஊரு தான் நெல்லை..
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
ஆத்தாடி அமெரிகாவாஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:ஆத்தாடி அமெரிகாவாஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
கலை நாமளும் போவோமா ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
அமெரிக்காவில் இருக்குறவுகளுக்கெல்லாம் enga கிராமத்து தமிழ் விளங்காதாக்கும் ...
மீ டூ நெல்லை தான் ...சேம் சேம் ஸ்வீட் ...
மீ டூ நெல்லை தான் ...சேம் சேம் ஸ்வீட் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஆத்தாடி அமெரிகாவாஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
கலை நாமளும் போவோமா ?
ஹோ போலமே ஜாலி யா ...ஆனா ஏரோபிளேன்க்கு ticket காசு ஆரு கொடுப்பாக ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
நெல்லை குசும்பன் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஆத்தாடி அமெரிகாவாஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
கலை நாமளும் போவோமா ?
ஹோ போலமே ஜாலி யா ...ஆனா ஏரோபிளேன்க்கு ticket காசு ஆரு கொடுப்பாக ...
புதுசா வந்த நெல்லை நண்பர் தருவாங்க என்று நினைக்கிறேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
ஹிஷாலீ wrote:அமெரிக்கா என்றால் பெயர் வேறு இருக்குமேநெல்லை குசும்பன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தாங்கள் தறசமயம் நெல்லையில் தான் வசித்து வருகிறீங்களா?
இல்லை நண்பரே
நான் அமெரிக்காவில் பணி புரிந்து வருகிறேன்.. சொந்த ஊரு தான் நெல்லை..
என்ன எங்ககிட்டாயே குசும்ப??????
நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:ஆத்தாடி அமெரிகாவாஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
அமெரிக்கா அவ்வளவு தான்
நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
மீ இடம் ஒத்த ரூபா கூட இல்லையாக்கும்
ஹைஏ அவரோட செலவு எண்டால் அமெரிக்கா என்ன அண்டார்டிகா கூட சுற்றிப் பார்த்துட்டு வரலாம் ...,
ஹீ வாங்க அப்போ நான் ரெடி ...
ஹைஏ அவரோட செலவு எண்டால் அமெரிக்கா என்ன அண்டார்டிகா கூட சுற்றிப் பார்த்துட்டு வரலாம் ...,
ஹீ வாங்க அப்போ நான் ரெடி ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
இது தான் உங்கள் அடை மொழியா ?நெல்லை குசும்பன் wrote:ஹிஷாலீ wrote:அமெரிக்கா என்றால் பெயர் வேறு இருக்குமேநெல்லை குசும்பன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தாங்கள் தறசமயம் நெல்லையில் தான் வசித்து வருகிறீங்களா?
இல்லை நண்பரே
நான் அமெரிக்காவில் பணி புரிந்து வருகிறேன்.. சொந்த ஊரு தான் நெல்லை..
என்ன எங்ககிட்டாயே குசும்ப??????
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:மீ இடம் ஒத்த ரூபா கூட இல்லையாக்கும்
ஹைஏ அவரோட செலவு எண்டால் அமெரிக்கா என்ன அண்டார்டிகா கூட சுற்றிப் பார்த்துட்டு வரலாம் ...,
ஹீ வாங்க அப்போ நான் ரெடி ...
நானும் ரெடி
ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லையே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நல்ல உறவுக்களுக்காகக் காத்திருக்கிறேன்..
தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஆத்தாடி அமெரிகாவாஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
கலை நாமளும் போவோமா ?
ஹோ போலமே ஜாலி யா ...ஆனா ஏரோபிளேன்க்கு ticket காசு ஆரு கொடுப்பாக ...
ஒபாமாவ தர சொல்றேன் எல்லாரும் வாங்கோ
நெல்லை குசும்பன்- புதிய மொட்டு
- Posts : 36
Points : 38
Join date : 09/03/2012
Age : 44
Location : nellai
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum