தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
Page 1 of 1
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
[You must be registered and logged in to see this image.]
இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கி வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.எல்.,) நிறுவனம் ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்தியாவிற்கு தேவையான மின்சாரத்தை அணுசக்தி மூலமாக தயாரிப்பது மற்றும் புதிய முறைகளைக் கண்டுபிடிப்பது இந்த நிறுவனத்தின் தலையாய பணியாக உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னிக்களை பதவியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தில் மேற்கண்ட பதவி மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 250 ஆக நிரப்பப்பட உள்ளது.
தேவைகள்: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் அரசு நிபந்தனைகளின்படி சலுகையும் உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., அல்லது 4 ஆண்டு படிக்கும் பி.எஸ்சி., இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதித் தேர்வை மேற்கொண்டு வரும் நவம்பர் மாதத்திற்குள் பட்டத்தைப் பெறுபவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு ஆன்-லைன் இன்ஜினியரிங் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். கட்டணம் செலுத்துவது, விண்ணப்பிப்பது போன்ற ஒவ்வொரு பிரிவிலும் இந்த நிறுவனத்தின் சார்பாக பல்வேறு வரையறைகள் கூறப்பட்டுள்ளன. எனவே முதலில் இந்த நிறுவனத்தின் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து முழுமையான தகவல்களை அறியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.03.2012
ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள் : 16.04.2012 முதல் 22.04.2012 வரை
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இந்திய நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்
» இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» நியூக்ளியர் பொறியியல் படிப்பு - ஓர் அலசல்
» கர்நாடகா பவர் நிறுவன பணிவாய்ப்பு
» இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» நியூக்ளியர் பொறியியல் படிப்பு - ஓர் அலசல்
» கர்நாடகா பவர் நிறுவன பணிவாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum