தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
Page 1 of 1
பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
இந்தியாவில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்பான இந்திய பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற ஜி.ஐ.சி., நிறுவனத்தைப் பற்றி நாம் அறிவோம். இந்த நிறுவனத்தில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பிரிவில் மொத்தம் 50 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: ஜி.ஐ.சி., நிறுவனத்தில் இன்ஸ்யூரன்ஸ், மரைன், மெக்கானிகல்,ஏரோனாடிகல், கெமிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், ரிசர்ச் அண்டு டெவல்ப்மென்ட், மெடிக்கல், மார்க்கெட்டிங், என்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட், ஐ.டி., சாப்ட்வேர், ஐ.டி., ஹார்டுவேர், நிதி மற்றும் கணக்கியல், எச்.ஆர்.டி., சட்டம், சிவில் இன்ஜினியரிங், பப்ளிசிட்டி ஆகிய பிரிவுகளில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேவைகள்: ஜி.ஐ.சி., நிறுவனத்தின் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 30.09.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி தனித்தனியாக குறைந்த பட்ச கல்வித் தகுதி தேவைப்படுகிறது. விபரங்களை இணையத்தில் அறியவும். எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு சென்னை உள்ளிட்ட நாட்டின் 4 மையங்களில் 04.12.2011 அன்று நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதர விபரங்கள்: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.500/-க்கான டி.டி.,யை General Insurance Corporation of India என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். ஆன்-லைனிலேயே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் பதிவு என்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள இ-மெயில் முகவரி இருப்பது கட்டாயத் தேவையாகும். ஆன்-லைனில் பதிவு செய்தபின்னர் கிடைக்கும் பதிவுத்தாளில் உங்கள் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழுமையான தகவலுக்கு இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
முக்கிய தேதிகள்:
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 05.11.2011
ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் பதிவுத்தாளை அனுப்ப இறுதி நாள் : 14.11.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 04.12.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்பு
» இந்திய நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்
» இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum