தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

+5
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
manisen37
9 posters

Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by manisen37 Wed Mar 14, 2012 10:40 pm

வணக்கம்..
தோட்டத்து நண்பர்களே எனது கவிதை புத்தகமான கடவுளின் கடைசி கவிதை என்னும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தினை பெற விரும்புபவர்கள்
என்னை தொடர்புகொண்டு இப்புத்தகத்தினை பெறலாம்.மேலும், என்னிடம் 500 புத்தகங்கள் உள்ளதால் அதை விற்பனை செய்வது எப்படி என்பதைப் பற்றிய தங்களின் கருத்துக்களை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.
ஹைக்கூ, சென்ரியு கவிதைகள் தொடர்பான புத்தகங்களுக்கு விருதுக்கு ஏதேனும் நிறுவனங்கள் தேர்வு செய்கிறார்களா என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.
இப்புத்தகம் உங்களுக்கு எவ்வித ஏமாற்றத்தையும் அளிக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

என்னை தொடர்புகொள்ள:9994823183

நன்றி...
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by manisen37 Wed Mar 14, 2012 11:36 pm

மன்னிக்கவும் என்னிடம் 487 புத்தகங்கள் உள்ளன
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by manisen37 Thu Mar 15, 2012 2:18 am

கவிதை புத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்...
கிடைக்கவில்லை கவிதை
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by அ.இராமநாதன் Thu Mar 15, 2012 6:23 am

கிடைக்கவில்லை கவதை கவிதை என திருத்துக..
கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 15, 2012 11:06 am

திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 15, 2012 11:24 am

ஹைக்கூ நூலூக்காக ஆண்டுதோறும் கவிஞர் தாராபாரதியின் விருது வழங்கப்படுகின்றன... மின்மினி என்ற ஹைக்கூ இதழும் ஆண்டுதோறும் சிறந்த ஹைக்கூ நூலூக்கானப் பரிசும் பட்டமும் வழங்குகின்றன...

வாழ்த்துகள் நண்பரே... புத்தக வெளியீட்டுக்கு என்னை அழைக்கச் சொல்லியிருந்தேன்... மறந்துவிட்டீர்கள் போல...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by manisen37 Thu Mar 15, 2012 6:04 pm

புத்தக வெளியீட்டு விழா இன்னும் நடைபெறவில்லை நண்பரே
கட்டாயம் தங்களை அழைக்கின்றேன்.........

மின்மினி என்ற ஹைக்கூ இதழும் ஆண்டுதோறும் சிறந்த ஹைக்கூ நூலூக்கானப் பரிசும் பட்டமும் வழங்குகின்றன...


மின்மினி இதழின் முகவரி தொலைபெசி எண் கிடைக்குமா நண்பா
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by தங்கை கலை Thu Mar 15, 2012 6:07 pm

வாழ்த்துக்கள் மணி அண்ணா ...

கலக்குங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by manisen37 Thu Mar 15, 2012 6:12 pm

நன்றி ...................கலை
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by thaliranna Thu Apr 05, 2012 11:28 pm

வாழ்த்துக்கள்! மணி கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) 64660
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by dhilipdsp Fri Apr 06, 2012 8:54 am

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) 548321
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by manisen37 Sun Apr 08, 2012 12:45 am

தங் all
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by pakee Sun Apr 08, 2012 2:35 am

வாழ்த்துக்கள் அண்ணா மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by manisen37 Sun Apr 08, 2012 12:13 pm

நன்றி நண்பா
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by yarlpavanan Tue Apr 10, 2012 7:42 am

வயிற்றில் சுமந்த குழந்தையை
பெற்றெடுப்பவள் படும் துன்பத்தைப் போல
பொத்தக வெளியீடும் அமையுமாம்...
உங்கள் பொத்தக வெளியீட்டிற்கு
எனது வாழ்த்துகள்!
கவியருவி ம. ரமேஷ் சொன்ன
வழிகளைப் பின்பற்றிப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்,
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 10, 2012 8:27 am

manisen37 wrote:
மின்மினி இதழின் முகவரி தொலைபெசி எண் கிடைக்குமா நண்பா
மின்மினி ஹைக்கூ இதழ்
30/8, கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018

செல்பேசி 98412 36965


தங்களின் ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ போன்ற படைப்புகளை இந்த இதழுக்கு அனுப்பி வைக்கலாம். ஆசிரியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் அவர்கள் புத்தக வெளியீட்டுக்கும் ஏற்பாடு செய்வார்கள். புத்தகங்களை விற்கவும் பொறுப்பேற்பார்கள்...

மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ) Empty Re: கடவுளின் கடைசி கவிதை ---புத்தகம் (சென்ரியு,லிமரைகூ,ஹைக்கூ)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum