தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது
4 posters
Page 1 of 1
சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது
சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது
Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா? கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.
வில்லன்கள் பாலகிருஷ்ணாவை ஒரு Chair ல கட்டி போட்டிருக்காங்க.
வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.
கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.
பயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு.
என்ன செய்ய போராருன்னு தெரியலயே?
டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து
அந்த குண்டை வாயில கவ்விராரு.
அந்த பாமை பார்த்து ஒரு லுக் விடுறாரு பாருங்க.
இப்ப நான் அந்த பாமை பத்தி சொல்லியே ஆகனும். அது ரொம்ப Latest, User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன், ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.
குண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும் தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க.
ஆனா நம்ம விஜய்க்கு இதெல்லாம் மேட்டரே
இல்ல, சும்மா வெறும் வாயாலேயே ஊதி Off பண்ணிருவாரு.
Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா? கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.
வில்லன்கள் பாலகிருஷ்ணாவை ஒரு Chair ல கட்டி போட்டிருக்காங்க.
[You must be registered and logged in to see this link.]
அவரோட அண்ணனையும் கட்டி போட்டு அவர்வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.
[You must be registered and logged in to see this link.]
நம்ம Hero அப்ப தான் கவனிக்கிறாரு, கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.
[You must be registered and logged in to see this link.]
அந்த குண்டை பார்க்கவும் பாலகிருஷ்ணாவுக்குபயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு.
[You must be registered and logged in to see this link.]
என்ன செய்ய போராருன்னு தெரியலயே?
டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து
அந்த குண்டை வாயில கவ்விராரு.
[You must be registered and logged in to see this link.]
அந்த பாமை பார்த்து ஒரு லுக் விடுறாரு பாருங்க.
[You must be registered and logged in to see this link.]
இப்ப நான் அந்த பாமை பத்தி சொல்லியே ஆகனும். அது ரொம்ப Latest, User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன், ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.
[You must be registered and logged in to see this link.]
இப்ப அவரு Punch Dialog வேற பேசனுமே? பல்லுலகுண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும் தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க.
தோட்டாவை வைச்சு கைத்துப்பாக்கில சுட்டு பாத்திருக்க,
நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட
சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு
தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா
பாக்கிறயா? பாக்கிறயா?
அப்படியே குண்டை குறி பார்த்து பச்சை பட்டன் மேலே எறிஞ்சு பாமை Off ஆக்கிறாரு. வில்லன்களுக்கும் சரியான ஆப்பு.நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட
சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு
தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா
பாக்கிறயா? பாக்கிறயா?
[You must be registered and logged in to see this link.]
சும்மா கொரியா, ஈரான்னு போகாம இந்த மாதிரி யோசிங்கப்பா. நாங்களும் ஜாலியா பாத்துட்டு வருவோம்ல.ஆனா நம்ம விஜய்க்கு இதெல்லாம் மேட்டரே
இல்ல, சும்மா வெறும் வாயாலேயே ஊதி Off பண்ணிருவாரு.
[You must be registered and logged in to see this link.]
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» கட்டினது தப்பா போச்சு.."
» சிங்கத்தை அடக்கி புகைப்படம்...
» செத்த சிங்கத்தை கழுதை கூட உதைக்கும்
» * செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்...!!
» சிங்கத்தை அடக்கி புகைப்படம்...
» செத்த சிங்கத்தை கழுதை கூட உதைக்கும்
» * செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum