தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அயல் நாட்டு அகதிகள்
+2
தமிழ்1981
Manian
6 posters
Page 1 of 1
அயல் நாட்டு அகதிகள்
டாலருக்கும் ரியாலுக்கும்
வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல்
நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல்
“Happy New Year”. “Happy Pongal” என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கையாலாகாதவர்கள்.
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம்
காதலியை நெஞ்சுருக கொஞ்சி மகிழ
அவள் நேரில் இல்லை.
தொலைதூர காதல் செய்தே
தொலைந்து போனவர்கள் நாங்கள்.
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று
எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.
உணவில் குறையிருந்தாலும்,
உடல்நலக் குறைவிருந்தாலும் “First Class”
என்று சொல்லியே பழகிப் போனவர்கள்.
வியர்வையில் நாங்கள் உழன்றாலும்
விடுமுறைக்கு போகுமுன்
வாசனைத் திரவியம் வாங்க மறப்பதில்லை.
எங்கள் வியர்வையின் நாற்றம்
வீட்டிலுள்ளவர்கள் அறியாமல் இருக்க.
கணிப்பொறிக்குள் அகப்பட்டுக் கொண்ட எலிகள் நாங்கள்.
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை.
ஆனால் நாங்களும் கலைத்துதான் போகிறோம்.
எண்ணைக் கிணற்று தவளைகள் நாங்கள்.
வாயுக் குழாயில் சிக்கிக்கொண்ட
வாயில்லா பூச்சிகள்.
திறைகடலோடியும் திரவியம் தேடும்
திசை மாறிய பறவைகள் நாங்கள்.
எங்களுக்கும் மாதக் கடைசி உண்டு என்பது
யாருக்கும் புரிவதில்லை. உனக்கென்ன! விமானப் பயணம்.
வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு
வளைகுடா நாட்டின் வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது.
ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதமடைந்தோம்.
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கிறோம்!
இப்போதுதான் புரியத் துவங்கியது...
சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது.
நாங்கள் முதலீடு செய்தது
எங்கள் வாலிபத்தை..! வாழ்க்கையை..!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது.
நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம்
இது... யாருக்காக...? எதற்காக..? ஏன்..?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம்,
தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு,
குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை...
இப்படி காரணங்கள் ஆயிரம்.. தோரணம் போல கண் முன்னே..
நாங்கள் சுமக்கும் சிலுவை எங்களால் எங்கள் முதுகில் அறையப்பட்டவை.
எங்களுக்கு தெரியும் உழைக்க கைகள் வேண்டும் என்று.
காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சிணுங்கல்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்.
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கிறோம்?
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை.. இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?
எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......
வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல்
நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல்
“Happy New Year”. “Happy Pongal” என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கையாலாகாதவர்கள்.
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம்
காதலியை நெஞ்சுருக கொஞ்சி மகிழ
அவள் நேரில் இல்லை.
தொலைதூர காதல் செய்தே
தொலைந்து போனவர்கள் நாங்கள்.
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று
எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.
உணவில் குறையிருந்தாலும்,
உடல்நலக் குறைவிருந்தாலும் “First Class”
என்று சொல்லியே பழகிப் போனவர்கள்.
வியர்வையில் நாங்கள் உழன்றாலும்
விடுமுறைக்கு போகுமுன்
வாசனைத் திரவியம் வாங்க மறப்பதில்லை.
எங்கள் வியர்வையின் நாற்றம்
வீட்டிலுள்ளவர்கள் அறியாமல் இருக்க.
கணிப்பொறிக்குள் அகப்பட்டுக் கொண்ட எலிகள் நாங்கள்.
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை.
ஆனால் நாங்களும் கலைத்துதான் போகிறோம்.
எண்ணைக் கிணற்று தவளைகள் நாங்கள்.
வாயுக் குழாயில் சிக்கிக்கொண்ட
வாயில்லா பூச்சிகள்.
திறைகடலோடியும் திரவியம் தேடும்
திசை மாறிய பறவைகள் நாங்கள்.
எங்களுக்கும் மாதக் கடைசி உண்டு என்பது
யாருக்கும் புரிவதில்லை. உனக்கென்ன! விமானப் பயணம்.
வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு
வளைகுடா நாட்டின் வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது.
ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதமடைந்தோம்.
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கிறோம்!
இப்போதுதான் புரியத் துவங்கியது...
சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது.
நாங்கள் முதலீடு செய்தது
எங்கள் வாலிபத்தை..! வாழ்க்கையை..!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது.
நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம்
இது... யாருக்காக...? எதற்காக..? ஏன்..?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம்,
தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு,
குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை...
இப்படி காரணங்கள் ஆயிரம்.. தோரணம் போல கண் முன்னே..
நாங்கள் சுமக்கும் சிலுவை எங்களால் எங்கள் முதுகில் அறையப்பட்டவை.
எங்களுக்கு தெரியும் உழைக்க கைகள் வேண்டும் என்று.
காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சிணுங்கல்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்.
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கிறோம்?
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை.. இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?
எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......
Last edited by Manian on Sun Mar 18, 2012 10:30 am; edited 1 time in total
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: அயல் நாட்டு அகதிகள்
"எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......"
அயல் நாட்டில் வேலை பார்க்கும் அனைவரின் வாழ்க்கையையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர் நண்பரே... மிக அருமை....."
"காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சினுங்கள்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்."
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......"
அயல் நாட்டில் வேலை பார்க்கும் அனைவரின் வாழ்க்கையையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர் நண்பரே... மிக அருமை....."
"காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சினுங்கள்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்."
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அயல் நாட்டு அகதிகள்
அருமை அண்ணா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றி தோழர்களே
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றிகள் பல
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: அயல் நாட்டு அகதிகள்
மனைவியின் சினுங்கள்,...சிணுங்கல் என திருத்துக..
-
கவிதை நல்லா இருக்கு..
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றிகள் பல
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றிகள் பல
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Similar topics
» அயல் நாட்டு வாழ்கை
» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
» வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?
» இத்தாலி கடலில் படகில் பிணமாகக் கிடந்த 25 அகதிகள்: விசாரணைக்கு உத்தரவு
» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
» வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?
» இத்தாலி கடலில் படகில் பிணமாகக் கிடந்த 25 அகதிகள்: விசாரணைக்கு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum