தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

ஆற்றோரம்   மண்ணெடுத்து  நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Mar 17, 2012 9:41 pm

ஆற்றோரம் மண்ணெடுத்து

நூல் ஆசிரியர் வழக்கறிஞர்
விஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர்


நூல் விமர்சனம்
கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய் 70

அட்டைப்பட வடிவைமைப்பு அருமை .தமிழே !உன்னை ஆராதிக்கிறேன் .என்ற குதல் கவிதையிலேயே
நூல்
ஆசிரியர் கவிஞர்
சி .அன்னக்கொடி தனி முத்திரைப் பதித்து உள்ளார் .தமிழை
தாயாக ,தந்தையாக ,நண்பனாக பார்க்கும் பார்வை வித்தியாசமானது. பாராட்டுக்கள்
.
தமிழன் தமிழனாக இரு ! கவிதையில் தமிழர் திருநாளான தைத்திங்கள் ஒரு நாளிலாவது தமிழன் தமிழனாக இரு ! என்று வேண்டுகோள் வைக்கின்றார் .ஆற்றோரம் மண்ணெடுத்து நூலின் தலைப்பிற்கான கவிதை மிக நன்று .




ஆத்துத் தண்ணியில்
ஓரத்து மண்ணெடுத்து
அயிரை மீன் பிடிச்சது
ஞாபகமிருக்கு !

ஞாபகமிருக்கு ! ஞாபகமிருக்கு ! என்று எழுதி மலரும் பசுமையான நினைவுகளை கவிதையாக்கி படுக்கும் வாசகர்களுக்கும் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி .இளைஞனே ! என்ற கவிதையில் தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .





சாமிக்கு இடம் தேடி !
புல்லாங்குழல் கிடைத்திருக்கிறது
அடுப்பெரிக்க பயன்படுத்துகிறோம் !
ராமர் சாமிக்கு
இடம் தேடி
க் கொண்டிருக்கின்றோம்!

மூடநம்பிக்கைகளை பல கவிதைகளில் சாடி உள்ளார் .

இந்தியாவின் விடுதலைக்கு -- மகாத்மா
தமிழரின்
விடுதலைக்கு -- பெரியார்
இந்த இரண்டு வரிகள் போதும் நூலின் சிறப்பைப் பறை சாற்றிட !
ஆதிக்க சக்திகளுக்கு ஆரத்தி எடுத்தபொழுது
தீப்பந்தம் கொண்டுவந்தவன் நீ !

என்று தந்தை பெரியாரைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம் .

தத்துவம் சொல்லும் கவிதைகள் நூலில் உள்ளது .தத்துவத்தை கணிதத்தின் மூலம் உணர்த்துகின்றார் .

வெறுமை !
மனித வாழ்க்கை
கூட்டிப் பார்த்தேன்
கழித்துப்
பார்த்தேன்
பெருக்கிப்
பார்த்தேன்
வகுத்துப்
பார்த்தேன்
கிடைத்தது ஒன்றே ஒன்றுதான்
அதுதான் ஒன்றுமில்லை !

மிகப் பெரிய தத்துவத்தை மிக எளிமையாகப் பதிவு செய்துள்ளார் .

புகைப்படங்களுக்குப் பொருத்தமாக பல கவிதைகள் உள்ளது .சிந்திக்க வைக்கின்றன .வனத்துறையின் ,காவல்துறையின் பாரபட்சத்தை உணர்த்தும் கவிதை .

சந்தனக் கட்டை வண்டிக்கு
சலாம் போட்ட கைகள்
சுள்ளி விறகு பொறுக்கிய
கரங்களுக்கு காப்பு மாட்டியது !


வித்தியாசமாக சிந்திக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி.

காதல் வாகனம் !
எங்கள் காதலுக்கு
மத்தியும் --- மாநிலமும்
உதவிக்கு வந்தன
பேருந்தாய் ! இரயிலாய் !

நம் நாட்டில் கடவுள் பக்திக்கு பஞ்சம் இல்லை .கடவுளுக்குப் பணத்தை
தண்ணியாகச் செலவழிப்பார்கள் ,ஆனால் பெத்த தாயை கவனிக்க மாட்டார்கள்
.அதனை உனதும் கவிதை .
மறுசேலை !
அம்மனுக்கு தாயே என்று சொல்லி
பட்டுப்புடவை எடுத்து சாற்றினேன் !
அம்மாவுக்கு ஒரு சேலைக்கு
மறுசேலை இல்லாமல் இருப்பதை மறந்து விட்டேன் !


விவசாயிக்கு மட்டும்
வெல்லமும் கசக்கும்
விலைக் குறைவால் !
மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது .பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி அவர்கள் தொடர்ந்து எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்க வேண்டும் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com

www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

ஆற்றோரம்   மண்ணெடுத்து  நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 19, 2012 11:58 am

ஆற்றோரம்   மண்ணெடுத்து  நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum