தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மனசோடு பேசு
நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அட்டைப்பட
வடிவமைப்பு ,உள்ளடக்க கவிதைகள் அச்சு ,புகைப்படங்கள் அனித்தும் மிக
நன்று.பாராட்டுக்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி அவர்கள்
வழக்கறிஞர் தொழில் வெற்றிகரமாகச் செய்துக் கொண்டே கவிதையும் எழுதுவது
பாராட்குறியப் பணி.இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தப்
போது எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .நூல் ஆசிரியர்
பெயர் அன்னக்கொடி.அன்னம் என்ற பறவை பாலில் கலந்து இருக்கும் நீரை பிரித்து
விட்டு பாலை மட்டும் அருந்தும் என்பார்கள் .அதுப்போலத் தீயவைகளைத்
தள்ளிவிட்டு , நல்லவைகளை மட்டும் கவிதையாக்கி உள்ளார் .
நூல் ஆசிரியர் என்னுரையில் சில நூல்கள் பேசுவோனை ஊமையாக்கும் .என் நூல்
ஊமையைக் கூடபேச வைக்கும் நம்புகிறேன் .தன்னம்பிக்கையோடு
குறிப்பிட்டுள்ளார் .கவிஞர் சுரா அவர்களின் வாழ்த்துரை ,திரு. குருமனோகர
வேல் அவர்களின் கனிந்துரை ,முனைவர்.க .ச .புகழேந்தி அவர்களின் அணிந்துரை
என யாவும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .
சுனாமி கண்ட ஜப்பான் பற்றி
வாழ்க உன் தேசம் என்ற தலைப்பில்
இரண்டாம் உலகப் போரின் காயச்சுவடுகள்
இன்னும் காய்ந்தபாடில்லை !
தழும்புகளை தனக்குள் வைத்துக் கொண்டு
தரணியில் தனக்கென ஒரு தடம் பதித்தவன் !
தத்துவப் பாடல்களும் நூலில் உள்ளது .மரணத்தைக் கண்டு அஞ்சி தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் உண்டு .அவர்களுக்கான கவிதை
என் அழுகை எனக்கல்ல ...!
மரணம் என் இதய வாசலின் கதவைத் தட்டினாலும்
மாலைப் போட்டு வரவேற்பேன் !
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் கோழை !
மரணத்தை எதிர்கொள்ள எந்த நேரத்திலும்
தயாராயிருப்பவனே மனிதன் !
முனகல்
சத்தம் என்ற கவிதையில் ஏழைக் கிழவியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி
கண்ணில் கண்ணீர் வர வைக்கின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி.
தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகள் உள்ளது .இந்த வைர வரிகளை இன்றைய இளைஞர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
தோல்வி எனக்கல்ல !
காட்டாற்று வெள்ளம் கடந்து செல்வேன் !
பெரும்பாறையே என் மீது மோதினாலும் சிதறுண்டு போகும் !
வானமே விழுந்தாலும் எழுந்து நிற்பேன் !
பெருந்தீயே சுற்றிச் சுழன்றாலும் தட்டிவிட்டுச் செல்வேன் !
சிறு நோயே நீ என்ன செய்ய முடியும் என்னை நீ
சுற்றி வந்தாலும் சுழன்று வந்தாலும் தோல்வி உனக்குத்தான் !
அப்போலோ அதிசயிக்கும் வண்ணம் எழுந்து நிற்பேன் !
அகிலமும் அதிரும் வண்ணம் உயர்ந்து நிற்பேன் !
அடுக்கு மாடி
வீடுகளில் அடுத்த வீட்டுக்காரகள் பற்றி அறிந்து கொள்வதில்லை .இயந்திர
வாழ்க்கையானது இன்று . நாங்களும் சொந்தக்காரகள் என்ற கவிதையில் நன்கு பதிவு
செய்துள்ளார் .
பட்டாசு ஆலை தீ விபத்து அடிக்கடி நடப்பது நாம் அடிக்கடி படிக்கும் செய்தியானது .அதில் உயிர் பலி நடப்பதும் வாடிக்கையாகி விட்டது .
மீனவன் !
கடல் அலையில் மிதக்கிறான்
பட்டாசு ஆலைத் தொழிலாளி
கந்தக ஆலையில் மிதக்கிறான்
பல உயிர்களைப் பலி வாங்கும்
பட்டாசு ஆலை பட்டுப் போகாதோ !
எனக்குத்தான் வேறு தொழில் கிடைக்காதோ !
மனிதாபிமானம் தாண்டி விலங்காபிமானம் விதைக்கும் கவிதை.
உள்ளது
.மாடுகளுக்கு கால் சுடக் கூடாது என்று லாடம் கட்டும் பழக்கம் இன்றும்
உள்ளது நடைமுறையில் .மாட்டிற்கு உதவுகிறோம் என்ற பெயரில்
துன்புறுத்துகின்றனர் .இந்தச் செயலைப் பார்த்து நானும் மனம் வருந்தியதுண்டு
.அதற்கு விடை சொல்வதுப் போல ஒரு கவிதை இதோ !
காளைக்கும் காலணி போடுங்கள்
காயப்படுத்தாதீர்கள் - என்றான் தம்பி
பதில் சொல்லத் தெம்பில்லை அப்பாவுக்கு !
ஆசை
ஆசையாய் கவிதையில் வித்தியாசமான ஆசைகளை எழுதி உள்ளார் .கிராமிய மொழியில்
சில கவிதைகள் மண் வாசம் தருகின்றன .கருப்பாயி கிழவி கவிதை நன்று .கண்ணகி
கவிதை வித்தியாசமானப் பார்வை !
ஈழத்தைப் பற்றி பாடாமல் இருக்க முடியாது .மனிதாபிமானம் மற்றவர்கள்தான் ஈழம் பற்றி பாடுவதில்லை .
நீ வரும் வரையில் !
கைகளை இழந்தாலும் கால்களை இழந்தாலும்
நீ இந்த ஈழ தேசத்தை மீட்டெடுக்கும் வரை
சுருங்கிய விழிகள் மட்டும் திறந்தே இருக்கும் !
ஆம் ஈழத்தாயின் கனவு மட்டுமல்ல ,நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி
.அன்னக்கொடிகனவு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் கனவும் ஈழத்தில்
தமிழன் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் .கனவு நனவாகும்
நாள் விரைவில் வரும் .
செருப்பு பேசுவதுப் போல ஒரு கவிதை நன்று .என் சொகாகக் கதையைக் கேளு !
பறவையின்
சோகத்தை உணர்த்தி வெற்றிப் பெறுகின்றார் .வாசகர் மனதில் விழிப்புணர்வு
விதைத்து வெற்றிப் பெறுகின்றார் .உளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது
கவிதை.என எண்ணச் சிதறல்களை கவிதையாக்கி ,கவி விருந்தைப் படைத்துள்ளார்
.பாராட்டுக்கள்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றிங்க சார் ,,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum