தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

+2
ஹிஷாலீ
அ.இராமநாதன்
6 posters

Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Mon Mar 19, 2012 2:53 pm

[You must be registered and logged in to see this link.]

இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
வேண்டும் உணவை;
இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
வேண்டும் கலவியை;
இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
வேண்டும் பணத்தை.
இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
வேண்டும் மூச்சை.
இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
பாவப்பட்ட மனித வாழ்க்கை.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by ஹிஷாலீ Tue Mar 20, 2012 11:56 am

சூப்பர் அருமை ஐயா
இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
வேண்டும் கலவியை; இது கல்வியை யா இல்லையா ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by அரசன் Tue Mar 20, 2012 12:27 pm

மகிழ்ச்சி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 20, 2012 2:27 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Tue Mar 20, 2012 4:45 pm

[You must be registered and logged in to see this link.]...
-
நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த பின்னர்,
ஆன்மீக நாட்டம் கொண்டு, இல்லற சுகத்தை விட
வேண்டும்....

-
இது வாழ்க்கை நெறிமுறையாகும்...

-
இதைத்தான் கவிஞர் வலியுறுத்துகிறார்..
பழுத்த தம்பதிகள் உடல் இச்சையின்றி, ஒருவரையொருவர்
ஒருவர் நலனில் மற்றவர் அக்கறை கொண்டு
இனிய இல்லறத்தை தொடர்வர்...

-
காமனை (காமத்தை) வெல்வது அரிது...
-
கவிஞர் கண்ணதாசன், மனைவி அமைவதெல்லாம்
என்ற திரைப்பட பாடலில்...


பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்..

என சிறப்பாக எழுதியிருப்பார்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by ஹிஷாலீ Tue Mar 20, 2012 4:49 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]...
-
நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த பின்னர்,
ஆன்மீக நாட்டம் கொண்டு, இல்லற சுகத்தை விட
வேண்டும்....

-
இது வாழ்க்கை நெறிமுறையாகும்...

-
இதைத்தான் கவிஞர் வலியுறுத்துகிறார்..
பழுத்த தம்பதிகள் உடல் இச்சையின்றி, ஒருவரையொருவர்
ஒருவர் நலனில் மற்றவர் அக்கறை கொண்டு
இனிய இல்லறத்தை தொடர்வர்...

-
காமனை (காமத்தை) வெல்வது அரிது...
-
கவிஞர் கண்ணதாசன், மனைவி அமைவதெல்லாம்
என்ற திரைப்பட பாடலில்...


பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்..

என சிறப்பாக எழுதியிருப்பார்...

சின்ன வார்த்தைக்கு இவளவு அர்த்தமா கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியல.நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by pakee Wed Mar 21, 2012 5:20 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by நிலாமதி Wed Mar 21, 2012 7:36 pm

மிக மிக அருமை .......... ...உண்மையான தத்துவம் . நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: வாழ்க்கை எங்கே இருக்கிறது? - கவிப்பேரரசு வைரமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum