தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
3 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
First topic message reminder :
வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்
கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா
அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்
நடமாடுகிறேன் பகல் நட்சதிரமாய்
வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்
கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா
அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்
நடமாடுகிறேன் பகல் நட்சதிரமாய்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
பெருமை பட வேண்டிய விடயம் தான் தங்கையேஹிஷாலீ wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அண்ணா இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆணா?
நினைக்கவே பெருமையா இருக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அண்ணா இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆணா?
நினைக்கவே பெருமையா இருக்கு
நீங்க ஏன் இப்படி என்னை ஒட்டுறீங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தல உண்மைய தெரிந்துக்கொள்ள தான் கேட்டாங்கஅரசன் wrote:ஹிஷாலீ wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அண்ணா இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆணா?
நினைக்கவே பெருமையா இருக்கு [You must be registered and logged in to see this image.]
நீங்க ஏன் இப்படி என்னை ஒட்டுறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:என் அவரை உங்க ஊரா ?
இல்லை இல்லை நான் வேறு ஊர் அவர் வேறு ஊர்
அப்புறம் எப்படி தெரியும் ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தல உண்மைய தெரிந்துக்கொள்ள தான் கேட்டாங்கஅரசன் wrote:ஹிஷாலீ wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அண்ணா இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆணா?
நினைக்கவே பெருமையா இருக்கு [You must be registered and logged in to see this image.]
நீங்க ஏன் இப்படி என்னை ஒட்டுறீங்க
அதற்கு எதற்கு சிரிக்கணும் தல
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அண்ணா இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆணா?
நினைக்கவே பெருமையா இருக்கு
நீங்க ஏன் இப்படி என்னை ஒட்டுறீங்க
ஒட்டவில்லை அரசன் உண்மைய தெரியத்தான் உண்மையிலே நீங்க அப்படியா ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தல சாப்பாடு எப்போ கொடுப்பீங்க அதை சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அண்ணா இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆணா?
நினைக்கவே பெருமையா இருக்கு
நீங்க ஏன் இப்படி என்னை ஒட்டுறீங்க
ஒட்டவில்லை அரசன் உண்மைய தெரியத்தான் உண்மையிலே நீங்க அப்படியா ?
உண்மைய சொன்னா நம்பனும் அதுதான் நல்ல புள்ளைக்கு அழகு ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தல சாப்பாடு எப்போ கொடுப்பீங்க அதை சொல்லுங்க
சாப்பாடு தானே கொடுத்துட்டா போச்சு ..
ஹிசாலி எனக்கு பிரியாணி கொடுக்குறேன் என்று சொல்லிருக்காங்க ..
உங்களுக்கு தரேன் என்று சொன்னாங்களா தல
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
எனக்கும் கொடுக்கிறேன் என்று தான் சொன்னாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
நிஜமாக தான் அரசன் நம்பிட்டேன். உங்கள் நட்பு கிடைக்க நான் ரெம்ப பாக்கியம் செய்துள்ளேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கும் கொடுக்கிறேன் என்று தான் சொன்னாங்க
எப்போ தருவாங்காலாம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:நிஜமாக தான் அரசன் நம்பிட்டேன். உங்கள் நட்பு கிடைக்க நான் ரெம்ப பாக்கியம் செய்துள்ளேன்.
சீரியஸா சொல்றீங்களா சிரிசிட்டே சொல்றீங்களா ஒண்ணும் புரியலையே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
கொஞம் பொறுமையா இருங்க த்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தல சாப்பாடு எப்போ கொடுப்பீங்க அதை சொல்லுங்க
சாப்பாடு தானே கொடுத்துட்டா போச்சு ..
ஹிசாலி எனக்கு பிரியாணி கொடுக்குறேன் என்று சொல்லிருக்காங்க ..
உங்களுக்கு தரேன் என்று சொன்னாங்களா தல
இது எப்போம் எனக்கே தெரியாமல்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கொஞம் பொறுமையா இருங்க த்ல
எனக்கு பசிக்குதே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தல சாப்பாடு எப்போ கொடுப்பீங்க அதை சொல்லுங்க
சாப்பாடு தானே கொடுத்துட்டா போச்சு ..
ஹிசாலி எனக்கு பிரியாணி கொடுக்குறேன் என்று சொல்லிருக்காங்க ..
உங்களுக்கு தரேன் என்று சொன்னாங்களா தல
இது எப்போம் எனக்கே தெரியாமல்
சும்மா நடிக்காதீங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
வாங்க சாப்பிட போகலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:என் அவரை உங்க ஊரா ?
இல்லை இல்லை நான் வேறு ஊர் அவர் வேறு ஊர்
அப்புறம் எப்படி தெரியும் ?
அது ரகசியம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாங்க சாப்பிட போகலாம்
எங்கே ,,, போறது ... ஹிசாலி பிரியாணி தரேன் என்று சொன்னது அப்போ பொய்யா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:நிஜமாக தான் அரசன் நம்பிட்டேன். உங்கள் நட்பு கிடைக்க நான் ரெம்ப பாக்கியம் செய்துள்ளேன்.
சீரியஸா சொல்றீங்களா சிரிசிட்டே சொல்றீங்களா ஒண்ணும் புரியலையே
சீரியஸா தான்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தல சாப்பாடு எப்போ கொடுப்பீங்க அதை சொல்லுங்க
சாப்பாடு தானே கொடுத்துட்டா போச்சு ..
ஹிசாலி எனக்கு பிரியாணி கொடுக்குறேன் என்று சொல்லிருக்காங்க ..
உங்களுக்கு தரேன் என்று சொன்னாங்களா தல
இது எப்போம் எனக்கே தெரியாமல்
சும்மா நடிக்காதீங்க
நான் ஒண்ணும் நடிக்கலா ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:நிஜமாக தான் அரசன் நம்பிட்டேன். உங்கள் நட்பு கிடைக்க நான் ரெம்ப பாக்கியம் செய்துள்ளேன்.
சீரியஸா சொல்றீங்களா சிரிசிட்டே சொல்றீங்களா ஒண்ணும் புரியலையே
சீரியஸா தான்
என் இதயம் நிறைந்த நன்றிகள் .. தோழி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாங்க சாப்பிட போகலாம்
எங்கே ,,, போறது ... ஹிசாலி பிரியாணி தரேன் என்று சொன்னது அப்போ பொய்யா
பிரியாணியா அண்ணா திருமணத்தில் போட்டுறலாம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
» குர்ஆனும் - நாமும்
» நாமும் கூத்தர்கள்
» நாமும் இது போல் செய்யலாம்..
» அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம
» குர்ஆனும் - நாமும்
» நாமும் கூத்தர்கள்
» நாமும் இது போல் செய்யலாம்..
» அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum