தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழா விழி .....
5 posters
Page 1 of 1
தமிழா விழி .....
தமிழா விழி
ஏகாந்த மயக்கத்தில்
எப்போதும் இருக்கின்றாய்
ஏமாற்றம் அவமானம்
எல்லாமே தாங்குகிறாய்
இருப்பதை கொடுத்துவிட்டு
ஏதிலியாய் வாழுகின்றாய்
எப்போது விழிப்பாயோ
இன்னல்களை தொலைப்பாயோ
எல்லாப்பக்கங்களும்
எதிரிகள் சூழ்ந்தனரே
இறையாண்மை பேசிபேசி
இனத்தையே கொன்றனரே
என்னதான் செய்துவிட்டாய் நீ
தொலைக்காட்சி தொடர்களிலே
கொலைகாட்சி பார்த்தழுதாய்
குடும்பம் குட்டிகளோடு
குற்றாலம் சென்று வந்தாய்
இனத்தை பெருக்கிக்கொள்ள
போர்வையை போர்த்திக்கொண்டாய்
மதுவிற்கும் பணத்திற்கும்
தெருநாய் போல் மண்டியிட்டாய்
திராவிடம் பேசிப்பேசி
தெருதெருவாய் ஓட்டுக்கேட்டாய்
பிச்சை பாத்திரத்தை
அட்சய பாத்திரமென் ராய்
ஈரைபபேநாக்க இயந்திரம் உண்டென்றாய்
பிரியாணி சாப்பிடத்தான்
பேரணிக்கே செல்கின்றாய்
கவிரித்தன்னீர் உனக்கு
கணவகிப்போனது
முல்லைப்பெரியாறு உன்னை
முறைத்தபடி உள்ளது
அணு அணுவாய் கொல்வதற்கு இங்கு
அணு உலையும் வந்தது
இதையெல்லாம் மறப்பதற்கு
உனக்கு இடைத்தேர்தல் உள்ளது
பழைய பெருமை பேசிபேசி
பாழகிகிடந்தாய்
புதியதாக சரித்திரத்தை
படைத்தது விடமறந்தாய்
கொட்டக்கொட்டக் குனிந்திருந்த
காலமஎல்லாம் போதும்
சற்றே நிமிரு
சரித்திரம் நமது
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: தமிழா விழி .....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தமிழா விழி .....
நன்றி தோழர்களே
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: தமிழா விழி .....
தமிழா விழி!
ஒற்றுமையாக ஓரணியில் நின்று
வெற்றி காணபோமென...
தமிழா விழி!
ஒற்றுமையாக ஓரணியில் நின்று
வெற்றி காணபோமென...
தமிழா விழி!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தமிழா விழி .....
நன்றிகள் பல
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: தமிழா விழி .....
உணர்வுகளை தூண்டும் வரிகள்.. நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழா விழி .....
நன்றிகள்
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Similar topics
» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி !
» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ் படித்து வெல் தமிழா ! தலை நிமிர்ந்து நில் தமிழா !
» தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» எழுவாய் தமிழா!
» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ் படித்து வெல் தமிழா ! தலை நிமிர்ந்து நில் தமிழா !
» தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» எழுவாய் தமிழா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum