தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விற்பனைக்கு புத்தன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
விற்பனைக்கு புத்தன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் ம.ஞானசேகரன்
அட்டைபடமே அற்புதம் நவீன ஒவியத்தின் மூலம் நம்மை வரவேற்கிறது. இவரது ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரம் செய்து உதவிய அனைத்து சிற்றிதழ்களுக்கும் தனது நன்றியை அழகாகப்பதிவு செய்துள்ளார். என்னுரையையும் கவிதை வடிவில் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற ஒரே வரியின் மூலம் உலகத்தமிழர்கள் அனைவரிடமும் அறிமுகமாகிவிட்ட உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அணிந்துரை நூலிற்கு அழகு கூட்டுகின்றது.
சிறுவயதில் திக்கு வாய் குறை இருந்த பேராசிரியர் பெரியார்தாசன் இன்றைக்கு தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராக உயர்ந்தார்.முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவன் வாக்கை மெய்ப்பித்தவர். அவரது அணித்துரையும் நூலிற்கு மெருகு கூட்டுகின்றன. கவிஞர்கள் வையவன், சீனு தமிழ்மணி, புதுவைத் தமிழ் நெஞ்சன் ஆகியோரின் விரிவான அணிந்துரைகள் நூலின் சிறப்பை நன்கு எடுத்து இயம்புகின்றன. ஓவியத்தை பார்க்கின்றனர்.சாலையில் ரசிக்கின்றனர்.ஆனால் உதவிட எவருக்கும் மனம் வருவதில்லை.
ஓட்டிய வயிருடன்
சாலையில் வரைகிறான்
தொந்திக் கணபதி
நாட்டில் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியது “சிந்து சமவெளி நாகரீகம்” நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.புகழ் பெற்ற இந்தச் சொல்லில் இரண்டு எழுத்தை மட்டும் மாற்றி மிகச்சிறப்பாக ஹைக்கூவாக்கி இருக்கிறார்.
குஜராத்
அயோத்தி
இந்து சமவெறி நாகரிகம்
தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சிகளில் ராசிக்கல் விளம்பரத்தொல்லை நாம் பார்த்து இருக்கிறோம் மூடப்பழகத்தை சாடிடும் ஹைக்கூ
விரலில் மாட்டியிருந்தது
அதிட்டக்கல் மோதிரம்
துண்டிக்கப்பட்ட கை
அறிவியல் புயல்,மாமனிதர் அப்துல் கலாம் கூறுகிறா�. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அறிவியல் கோடி கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் நம்வாழ்வில் தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை நான் நம்பவில்லை” என்கிறார். அதைப்போல் நூலாசிரியர் மூடநம்பிக்கைகளை கடுமையாகச் சாடுகிறார். இன்றைக்கு காலத்திற்கேற்ப முற்போக்குக் கருத்துக்களை ஹைக்கூ கவிதைகளில் மிகவும் நூட்பமாக படைத்து உள்ளார். இன்றைக்கும் கோயில்கள் பளிங்குக் கற்களில் கட்டுவதையும், இலட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கம், வைரம் ஆபரணங்கள் கோவிலுக்கு வழங்குவதையும் செய்தித்தாளில் பார்க்கிறோம். பட்டினிச் சாவுகள் வறுமையின் காரணமாக தற்கொலைகள் இச்செய்திகளையும் படிக்கிறோம்.
இந்த முரண்பாட்டை விளக்கும் நல்ல ஹைக்கூ
பாதையில் குடிசை
பளிங்குக் கோயில்
பாருக்குள்ளே நல்ல நாடு?
எதிர்காலம் பற்றி எல்லோருக்கும் உரைக்கும் சோதிடனுக்கு தன்னை தேள் கொட்டப் போகின்றது என்பது கூட தெரியவில்லை, எனவே சோதிடம் என்பது பொய்
என்பதை எடுத்து இயம்பும் சிறந்த ஹைக்கூ
தேள் கொட்டியது
கணியனை
குறி சொன்ன நேரம்
இந்த ஹைக்கூவை படிக்கும் போது இன்றைக்கு ஊடகங்களில் சோதிடப் புரட்டை ஊக்குவிக்கும் போக்கு தொடர்வதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறது.
பெரிய சோதிடர் என்று மார் தட்டிக் கொள்ளும் எவராவது சுனாமி வரும் என்று முன் கூட்டியே சொன்னார்களா? சொல்லவில்லையே! இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். சோதிடர்களுக்கு முன் கூட்டிச் சொல்லும் எந்த சக்தியும் இல்லை என்பதை
பெண்ணடிமைத்தனத்திற்கு முடிவு கட்டி ஆணாதிக்கத்திற்கு கொட்டு வைக்கும் நுட்பமான ஹைக்கூ
கண்ணகியா?
மாதவியா?
கற்பிழந்தவன் கோவலன்
சிலகாலம் முன்பு வரை இந்தத் தலைப்பில் பட்டிமன்றங்கள் நடந்ததை நாம் அறிவோம். இந்த பிற்போக்குத்தனமான தலைப்பைச் சாடிடும் ஹைக்கூ இது
உழைக்கும் மக்களை நாடு அங்கீகரிக்கவில்லை என்பதைச் சாடிடும் ஹைக்கூ
கல்வெட்டில்
இல்லை
உழைத்தவன் பெயர்
இப்படி நூல் முழுவதும் சிந்தனை மின்னல்களை உருவாக்கும் மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கும், இன உணர்வு ஊட்டும்,
மிகச்சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தோரணம்,படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் அசைபோட வைக்கும் அற்புதக் ஹைக்கூ கவிதைகளைப் படைத்துள்ள கவிஞர்
ம.ஞானசேகரனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை அற்புதம்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: விற்பனைக்கு புத்தன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
பொருள் பொதிந்த ஹைக்கூ தோரணங்கள் அழகிய எடுத்தாய்வு.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: விற்பனைக்கு புத்தன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» கரந்தடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» யாரிவன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» கரந்தடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» யாரிவன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum