தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
+6
dhilipdsp
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
pakee
thaliranna
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
10 posters
Page 1 of 1
தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 27ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (28,29,30,31)அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு தரப்படும். அந்தத் தலைப்பைச் சார்ந்தே அனைத்து போட்டி பிரிவுகளுக்கும் படைப்புகள் பதிய வேண்டும்.
எடுத்துக்காட்டுக்கு “அம்மா” என்று ஒரு மாதத்துக்கான போட்டி தலைப்பு கொடுத்தால்,
1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
3.கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
5. நகைச்சுவை
6. புகைப்படம்
என்ற பிரிவுகள் அனைத்தும் “அம்மா” என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தில் பதிய வேண்டும்.
இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.
2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்படும். இதை தோட்டத்திலும் வெளிப்படையாகவே தெரிவிக்கப்படும். இவர்கள் (28,29) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 29 மாலை அல்லது 30, 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.
3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.
4. இதற்காக நம் தோட்டத்தில் தனி பகுதி உருவாக்கப்பட இருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் (அந்த திரியிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவோ… பாராட்டுரைக்கவோகூட அனுமதியில்லை.
5. போட்டிக்கான படைப்புகள் புதிதாக இருக்க வேண்டும். சொந்த படைப்பாக இருக்க வேண்டும்(புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது(புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.
6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும் அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.
(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 19, 2012 7:32 am; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
எனக்கும் இதில் மகிழ்ச்சி தான் அவரவர் திறமைகள் இன்னும் மெருகூட்டும் என்று நினைக்கிறேன்.
தங்களின் புது முயற்சிக்கே என் பாராட்டுகள் அண்ணா
தங்களின் புது முயற்சிக்கே என் பாராட்டுகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
மகிழ்ச்சி தோழி... நடத்துநர் விரைவில் செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்...
நாம் கேட்டு எதையும் முடியாது என்று சொல்வதில்லை...
பொருத்திருந்து பார்க்கலாம்...
நாம் கேட்டு எதையும் முடியாது என்று சொல்வதில்லை...
பொருத்திருந்து பார்க்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
நல்ல விசயம்தான்! நடத்துனர் பரிசீலிக்கலாம்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
ஆமாம் நல்ல விஷயம் நடத்துனர் பரிசீலிக்கலாம்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
நல்ல விடயம் தான் தோழரே, தங்களை அதற்கு பொருப்பாளராக ஏற்படுத்துகிறோம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
மகிழ்வுடன் பொருப்பை ஏற்றுக் கொள்கிறேன். நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
[You must be registered and logged in to see this image.]அருமை அண்ணா [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
மகிழ்ச்சி நண்பரே... இப்படி நடத்துவதால் நாம் நம்மை இன்னும் மெருகேற்கிக் கொள்ள முடியும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
உண்மை அண்ணா [You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி நண்பரே... இப்படி நடத்துவதால் நாம் நம்மை இன்னும் மெருகேற்கிக் கொள்ள முடியும்...
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
வரவேற்கத் தக்க முயற்சி...
செயல்படுத்துங்கள்...
தோட்டம் செழிக்கட்டும்..
[You must be registered and logged in to see this image.]
செயல்படுத்துங்கள்...
தோட்டம் செழிக்கட்டும்..
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
மகிழ்ச்சி ஐயா,
ஐயா என்னுடைய படைப்புகளை மற்றவரோடு ஒப்பிட்டு நீங்கள் என் படைப்பு மற்றவர்களை விட சிறந்திருக்கும் பட்சத்தில் என்னுடைய படைப்பை நீங்கள் தான் பரிசுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தோட்டத்து நடத்துநரிடமும் பேசுகிறேன்...
ஐயா என்னுடைய படைப்புகளை மற்றவரோடு ஒப்பிட்டு நீங்கள் என் படைப்பு மற்றவர்களை விட சிறந்திருக்கும் பட்சத்தில் என்னுடைய படைப்பை நீங்கள் தான் பரிசுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தோட்டத்து நடத்துநரிடமும் பேசுகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்வுடன் பொருப்பை ஏற்றுக் கொள்கிறேன். நண்பரே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
அறிவிப்பெல்லாம் நல்லாதான் இருக்கு. முடிவு அறிவிக்கிறதுலதான பிரச்சனையே!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
இனி அவ்வாறான தவறுகள் நடைபெறா வண்ணம் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன நண்பரே...பார்த்திபன் wrote:அறிவிப்பெல்லாம் நல்லாதான் இருக்கு. முடிவு அறிவிக்கிறதுலதான பிரச்சனையே!
முதல் பதிவைப் பார்க்கவும் நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன... காலதாமதம் ஆக இனி வாய்ப்பே இல்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
[You must be registered and logged in to see this image.]
சினிமா (பெரிய திரை, சின்னத்திரை) மற்றும் நாடகம்
இவற்றிலும் தலைப்புகேற்ற ரசிக்கப்பட்ட காட்சிகள்
குறித்தும், கட்டுரை எழுதலாம் என சேர்த்துக் கொள்ளலாம்..!!!
-
சினிமா (பெரிய திரை, சின்னத்திரை) மற்றும் நாடகம்
இவற்றிலும் தலைப்புகேற்ற ரசிக்கப்பட்ட காட்சிகள்
குறித்தும், கட்டுரை எழுதலாம் என சேர்த்துக் கொள்ளலாம்..!!!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
இனிமேல் அதுபோன்ற பிரச்சனை வராது பார்த்துக்கொள்ளுகிறோம் ஐயாபார்த்திபன் wrote:அறிவிப்பெல்லாம் நல்லாதான் இருக்கு. முடிவு அறிவிக்கிறதுலதான பிரச்சனையே!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
போட்டி நடத்துனர் தோழர் ரமேஷுக்கு பரிந்துரைக்கப்படுகிறதுஅ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
சினிமா (பெரிய திரை, சின்னத்திரை) மற்றும் நாடகம்
இவற்றிலும் தலைப்புகேற்ற ரசிக்கப்பட்ட காட்சிகள்
குறித்தும், கட்டுரை எழுதலாம் என சேர்த்துக் கொள்ளலாம்..!!!
-
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:இனி அவ்வாறான தவறுகள் நடைபெறா வண்ணம் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன நண்பரே...பார்த்திபன் wrote:அறிவிப்பெல்லாம் நல்லாதான் இருக்கு. முடிவு அறிவிக்கிறதுலதான பிரச்சனையே!
முதல் பதிவைப் பார்க்கவும் நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன... காலதாமதம் ஆக இனி வாய்ப்பே இல்லை
இது போதும். மிக்க நன்றி.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இனிமேல் அதுபோன்ற பிரச்சனை வராது பார்த்துக்கொள்ளுகிறோம் ஐயாபார்த்திபன் wrote:அறிவிப்பெல்லாம் நல்லாதான் இருக்கு. முடிவு அறிவிக்கிறதுலதான பிரச்சனையே!
நன்றி ஐயா!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:போட்டி நடத்துனர் தோழர் ரமேஷுக்கு பரிந்துரைக்கப்படுகிறதுஅ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
சினிமா (பெரிய திரை, சின்னத்திரை) மற்றும் நாடகம்
இவற்றிலும் தலைப்புகேற்ற ரசிக்கப்பட்ட காட்சிகள்
குறித்தும், கட்டுரை எழுதலாம் என சேர்த்துக் கொள்ளலாம்..!!!
-
கருத்துக்கு மகிழ்ச்சி ஐயா.
ஐயா,
அடுத்த மாதத்தில் தோட்ட உறவுகளிடம் கருத்து கேட்டு, போட்டிப் பிரிவில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்வதைப் பற்றி முடிவு எடுக்கலாம்.
முடிவு ஏற்பட்டால் புகைப்படத்துக்கு விதிவிலக்குக் கொடுத்துள்ளதுபோல இந்தத் தலைப்புக்கும் விதிவிலக்குக் கொடுக்க வேண்டிவரும்போல...
சரி பார்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
[You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்ல விடயம் தான் தோழரே, தங்களை அதற்கு பொருப்பாளராக ஏற்படுத்துகிறோம்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» சினிமா - மாதாந்திர போட்டிப் பதிவு முடிவு
» மாதாந்திர போட்டி பதிவுக்கு இனி 28 ஆம் தேதி இறுதி நாளாகும்.
» தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்
» இலக்கிய போட்டிகள் வரவேற்பு
» விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கோப்பைகள்
» மாதாந்திர போட்டி பதிவுக்கு இனி 28 ஆம் தேதி இறுதி நாளாகும்.
» தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்
» இலக்கிய போட்டிகள் வரவேற்பு
» விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கோப்பைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum