தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வரங்கொடு இறைவா.........
+2
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
6 posters
Page 1 of 1
வரங்கொடு இறைவா.........
என் இறைவா
நீ படைத்த உலகில்
எல்லாமே அன்பாக உள்ளது
காக்கை குருவியும்
அன்பாக உள்ளது
ஒற்றுமையாக உள்ளது
ஆனால்
நீ உந்தன் சாயலில்
படைத்த மனிதரில் மட்டும்
அன்பு இல்லையே ஏன்????
ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த
அன்னையை
அவள் முதிர்வயதில்
அவளைக் காப்பாற்ற
மனைவியிடம் அன்பு இல்லை
சகோதர சகோதரிகளின் அன்பு
திருமணத்திற்கு பின் இல்லை
நண்பர்களின் அன்பு
துயரத்திற்கு பின் இல்லை
பக்கத்துவீட்டு அன்பு
சண்டைக்கு பின் இல்லை..........
மனைவியின் அன்பு
சிறு ஊடலுக்கு பின் இல்லை
சின்னச்சின்ன
மனக் கசப்புக்கெல்லாம்
அன்பு மாயமாகி விடுகின்றது......
சின்னசின்ன ஊடலுக்கெல்லாம்
உறவுகளின் பிரிவுகள்.....
இறைவா......
இன்றைய நாட்களில்
பெற்றவரை முதிர்வயதில்
உணவு தந்து ஆதரவளித்திட
பெற்ற மகன்கள்
நாட் கணக்கு பார்க்கின்றனர்.........
என்னதோர் கொடுமை
கூடப் பிறந்த
சகோதரி முதிர்கன்னியாயிருந்தாலும்
அவள் அரசாங்க சம்பளம்
எதிர்ப்பார்த்து அவள்
திருமணத்தை தள்ளிப்போடும்
சகோதர அன்பு.........
கள்ளக் காதலனுக்காய்
பெற்ற குழந்தையையே
கொல்லத் துணியும்
தாய் அன்பு.......
கூட வாழவந்தவளை
வரதட்சனை பெயரில்
அடுப்புக் கரியாக்கும்
கணவன்மார்கள்.........
பணம் கொடுக்கும்
மிஷினாய் கணவனை
நினைத்து... ஏசும்
மனைவிமார்கள்...........
பெற்றவள் கீழே
விழுந்தாலும் சிறிதும்
பாசமில்லாத பெற்ற
குழந்தைகள்...........
தகப்பனின் சொத்தை
பிரிப்பதில் தகராறு
சொந்த சகோதரனையே
கொல்லும் சகோதரன்.......
தன் சொந்த இனம்
அழிக்கப்பட்ட போதும்
கவலை கூட படாமல்
வெற்று அரட்டையில்
அதே இனத்தின் அன்பு.......
கண்களில் தெரியும்
மனிதனை வெறுத்து
காணாத இறைவனை
நேசிக்கும் ஒரு கூட்டம்........
பிள்ளைகள் மீது
காட்ட வேண்டிய
அன்பு இன்றைக்கு
வீட்டு வளர்ப்பு பிராணிகளிடம்
காட்டும் மனிதர் ஒருபுறம்.....
எங்கு செல்லுதையா
இவ்வுலகம்......
இறைவா மனிதர்க்கு
உலகில் பொழியும்
மழையைப் போல்
எல்லா மனிதர் மீதும்
அன்பினை பொழிந்திடு
பிறர் துன்பங் கண்டு
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு.......
தன் குடும்பத்தை மட்டுமல்ல
தன் இனத்தையும்
தன் நாட்டையும்
தன் உலகையும்
தன்னைப் போல்
உலகிலுள்ள எல்லா மனிதரையும்
நேசிக்கும் வரங்கொடு இறைவா.........
வரங் கொடு.......
நீ படைத்த உலகில்
எல்லாமே அன்பாக உள்ளது
காக்கை குருவியும்
அன்பாக உள்ளது
ஒற்றுமையாக உள்ளது
ஆனால்
நீ உந்தன் சாயலில்
படைத்த மனிதரில் மட்டும்
அன்பு இல்லையே ஏன்????
ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த
அன்னையை
அவள் முதிர்வயதில்
அவளைக் காப்பாற்ற
மனைவியிடம் அன்பு இல்லை
சகோதர சகோதரிகளின் அன்பு
திருமணத்திற்கு பின் இல்லை
நண்பர்களின் அன்பு
துயரத்திற்கு பின் இல்லை
பக்கத்துவீட்டு அன்பு
சண்டைக்கு பின் இல்லை..........
மனைவியின் அன்பு
சிறு ஊடலுக்கு பின் இல்லை
சின்னச்சின்ன
மனக் கசப்புக்கெல்லாம்
அன்பு மாயமாகி விடுகின்றது......
சின்னசின்ன ஊடலுக்கெல்லாம்
உறவுகளின் பிரிவுகள்.....
இறைவா......
இன்றைய நாட்களில்
பெற்றவரை முதிர்வயதில்
உணவு தந்து ஆதரவளித்திட
பெற்ற மகன்கள்
நாட் கணக்கு பார்க்கின்றனர்.........
என்னதோர் கொடுமை
கூடப் பிறந்த
சகோதரி முதிர்கன்னியாயிருந்தாலும்
அவள் அரசாங்க சம்பளம்
எதிர்ப்பார்த்து அவள்
திருமணத்தை தள்ளிப்போடும்
சகோதர அன்பு.........
கள்ளக் காதலனுக்காய்
பெற்ற குழந்தையையே
கொல்லத் துணியும்
தாய் அன்பு.......
கூட வாழவந்தவளை
வரதட்சனை பெயரில்
அடுப்புக் கரியாக்கும்
கணவன்மார்கள்.........
பணம் கொடுக்கும்
மிஷினாய் கணவனை
நினைத்து... ஏசும்
மனைவிமார்கள்...........
பெற்றவள் கீழே
விழுந்தாலும் சிறிதும்
பாசமில்லாத பெற்ற
குழந்தைகள்...........
தகப்பனின் சொத்தை
பிரிப்பதில் தகராறு
சொந்த சகோதரனையே
கொல்லும் சகோதரன்.......
தன் சொந்த இனம்
அழிக்கப்பட்ட போதும்
கவலை கூட படாமல்
வெற்று அரட்டையில்
அதே இனத்தின் அன்பு.......
கண்களில் தெரியும்
மனிதனை வெறுத்து
காணாத இறைவனை
நேசிக்கும் ஒரு கூட்டம்........
பிள்ளைகள் மீது
காட்ட வேண்டிய
அன்பு இன்றைக்கு
வீட்டு வளர்ப்பு பிராணிகளிடம்
காட்டும் மனிதர் ஒருபுறம்.....
எங்கு செல்லுதையா
இவ்வுலகம்......
இறைவா மனிதர்க்கு
உலகில் பொழியும்
மழையைப் போல்
எல்லா மனிதர் மீதும்
அன்பினை பொழிந்திடு
பிறர் துன்பங் கண்டு
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு.......
தன் குடும்பத்தை மட்டுமல்ல
தன் இனத்தையும்
தன் நாட்டையும்
தன் உலகையும்
தன்னைப் போல்
உலகிலுள்ள எல்லா மனிதரையும்
நேசிக்கும் வரங்கொடு இறைவா.........
வரங் கொடு.......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: வரங்கொடு இறைவா.........
பிறர் துன்பங் கண்டு
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு
-- நாமாகத்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு
-- நாமாகத்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வரங்கொடு இறைவா.........
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: வரங்கொடு இறைவா.........
பிறர் துன்பங் கண்டு
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு.......
தன் குடும்பத்தை மட்டுமல்ல
தன் இனத்தையும்
தன் நாட்டையும்
தன் உலகையும்
தன்னைப் போல்
உலகிலுள்ள எல்லா மனிதரையும்
நேசிக்கும் வரங்கொடு இறைவா.........
வரங் கொடு.......
அழகான வரிகளுக்கு பாராட்டுக்கள்.
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு.......
தன் குடும்பத்தை மட்டுமல்ல
தன் இனத்தையும்
தன் நாட்டையும்
தன் உலகையும்
தன்னைப் போல்
உலகிலுள்ள எல்லா மனிதரையும்
நேசிக்கும் வரங்கொடு இறைவா.........
வரங் கொடு.......
அழகான வரிகளுக்கு பாராட்டுக்கள்.
gomathykomu- புதிய மொட்டு
- Posts : 40
Points : 44
Join date : 27/12/2010
Location : mumbai
Re: வரங்கொடு இறைவா.........
அழகிய வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வரங்கொடு இறைவா.........
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Similar topics
» இறைவா
» இறைவா
» இறைவா உம் அன்பு
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
» எத்தனை கோடி குழப்பம் வைத்தாய் இறைவா!
» இறைவா
» இறைவா உம் அன்பு
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
» எத்தனை கோடி குழப்பம் வைத்தாய் இறைவா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum