தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இறைவா உம் அன்பு

4 posters

Go down

இறைவா உம் அன்பு Empty இறைவா உம் அன்பு

Post by தமிழ்1981 Tue Jul 31, 2012 8:32 pm

கொடிய‌ வனாந்தரம் போன்ற‌
என் வாழ்வினில் நான்
இம்மட்டும் உயிரோடு இருப்பது
இறைவா உம் அன்பாலே.....

புதைமணல் போன்ற‌
நிந்தைகளிலும் ஆதரவாய்
அணைத்தீர்
இறைவா உம் அன்பாலே....

யாருமில்லை உதவிட‌
என்று தனித்திருக்கையில்
நானிருக்கின்றேன் என்று
என்னை தேற்றியது
இறைவா உம் அன்பு........

கரும்இருட்டான‌
என் வாழ்விலும்
மெய்யான ஒளியாய்
அணைத்தீரே
இறைவா உந்தன் அன்பாலே......

மனங்கலங்கி வார்த்தைகளில்லாமல்
விழி நீரால் உம்முடன்
யுத்தம் பண்ணிய‌ போதெல்லாம்
வார்த்தைகளினால் என்
கண்ணீர் துடைத்தீரே
இறைவா உம் அன்பாலே....

முடிவில்லாத‌ பிரச்சனைகளில்
நட்பும் உறவும் என்னை
விட்டு அகன்ற‌ போதும்
உந்தன் வார்த்தைகளால்
என்னை தைரியப்படுத்தினீரே
இறைவா உம் அன்பாலே......

செல்லவும் வழியில்லையே
பிரச்சனைகளை ஜெயிக்கவும்
வழிகளில்லையே என்று
பரிதவித்த‌ போதும் ‍
"நான் புதிய காரியத்தை
செய்கின்றேன்"
என்று சொல்லி
சூழலையும் மனதினையும்
மாற்றினிரே
இறைவா உம் அன்பாலே.........

என்னிலும்
பலவானாயிருந்த‌ என்
சத்துருக்கள் மத்தியிலும்
சத்துரு என்னை மேற்கொள்ளாது
எனக்கு ஜெயம் தந்தீரே
இறைவா உந்தன் அன்பினாலே......

இறைவா உம் அன்பு
தேனிலும் மதுரமே
துன்பத்திலும் இன்பமே
மாறாதது நிலையானது
தனிமையிலும் என்னுடனாய்
அழுகையிலும் ஆறுதலாய்
இறைவா உம் அன்பு
மாத்திரம் போதும் எனக்கு..........

நேசிக்கும் போது
நன்கு நேசித்து
எதிர்ப்பார்ப்பு பொய்யானால்
இதயத்தையே பிடுங்கி எறியும்
உள்ளங்களின் அன்பு வேண்டாம்..

என்றும் மாறாத‌
என்றும் விலகிடாத‌
கண்டித்தாலும் அன்பை விலக்காத‌
இறைவா உந்தன் அன்பே
எனக்குப் போதும்.....
...

சிறு குறிப்பு :
கடந்த‌ மாதம் 30ம் தேதி என் பிள்ளையைக் காண‌ என் மனைவி வீட்டிற்கு சென்ற‌ போது என்னை வீட்டிற்குள் நுழைய‌ விடாது, தெருவில் வைத்து என்னைத் (மகளுடன் வாழவிட‌ மாட்டேன்,குழந்தையை பார்க்க‌ விட‌ மாட்டேன் என்று) திட்டினார் என் மாமனார். இந்த‌ 30ம் தேதி (நேற்று) என் மனைவி மற்றும் என் மகனையும் எனது வீட்டிற்கு அழைத்து வர‌ அனுமதி அளித்தார்....
இடையில் எந்தவொரு சமாதான‌ முயற்சியும்,யாருடைய‌ தலையீடும் இல்லை...நான் நம்பியது இறைவன் ஒருவனைத் தான்...எனக்காக‌ சூழ்நிலைகளையும், மனதினையும் மாற்றினார்..
எல்லா புகழும் என்னைப் படைத்த‌ இறைவன் ஒருவனுக்கே......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

இறைவா உம் அன்பு Empty Re: இறைவா உம் அன்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 01, 2012 2:39 pm

எல்லா புகழும் இறைவனுக்கே

மிக்க சந்தோஷம் தோழரே, [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இறைவா உம் அன்பு Empty Re: இறைவா உம் அன்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 30, 2012 9:51 pm

இனி மகிழ்வே நிறையட்டும்... இறையருள் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இறைவா உம் அன்பு Empty Re: இறைவா உம் அன்பு

Post by தமிழ்1981 Fri Aug 31, 2012 4:33 pm

நன்றி நன்றி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

இறைவா உம் அன்பு Empty Re: இறைவா உம் அன்பு

Post by RAJABTHEEN Sat Sep 01, 2012 12:13 am

இறைவா உந்தன் அன்பே
எனக்குப் போதும்.....
... [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இறைவா உம் அன்பு Empty Re: இறைவா உம் அன்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum