தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்தியனின் உயிர் ஒரு கோடி ரூபாய் தானா ?
3 posters
Page 1 of 1
இந்தியனின் உயிர் ஒரு கோடி ரூபாய் தானா ?
கொல்லம் நீண்டகரா துறைமுகத்தில் இருந்து, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, பிப்ரவரி மாதம் 15ம் தேதி மாலை 4.30 மணியளவில், அவ்வழியே சென்ற இத்தாலி சரக்கு கப்பலான, "என்ரிகா லக்சி'யின் பாதுகாவலர்கள், மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என தவறாக நினைத்து சுட்டனர்.(செய்தி)
அவர்கள் சுட்ட இடம் இந்தியாவின் கடல் பகுதி அல்ல என்று மத்திய அரசு சொல்கிறது !.இது உண்மை தானா ?
உண்மையில் அவர்கள் சுட்ட இடமான 22 கடல் மைல் (22 nautical miles) என்பது நாட்டின் contiguous zone க்குள் வருகிறது .
கரை பகுதியில் இருந்து 24 கடல் மைல் வரை ஒரு நாட்டின் contiguous zone ஆகும்
contigous zoneக்குள் ஒரு நாட்டின் சட்டம் செல்லும் என்று UNCLOS எனப்படும் சர்வதேச கடல் சட்டம் சொல்கிறது
(Article 39 1.b முக்கியமாக என்ன சொல்லுதுனா வெளிநாட்டு கப்பல் அந்த ஏரியாகுள்ள போகலாம் ஆனா பேஜார் பண்ணாம போகணும் )
நம்ம நாடா இருக்க போய் தான் சுட்டவனுக்கு ரூம் போட்டு விசாரிக்கிறோம் இதே அமெரிக்கா பக்கமலாம் கழுத சேத்து அடுச்சு கப்பல இருந்த அத்தன பேரையும் ஜெயில போட்டுருப்பாயுங்க
இதை கூடவா மத்திய அரசு மறக்கும் ??
அதுவும் இல்லாமல் சுட பட்டது அப்பாவி இந்தியர்கள் தானே ?
200 கடல் மைல் வரை நமக்கு எண்ணெய் எடுக்க உரிமை இருக்கிறது (Exclusive Economic Zone) அத மட்டும் தெளிவா தெருஞ்சு வச்சுருகுமே நம் அரசு
இறந்தவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டுமாம் தெரியாமல் கேட்கிறேன் இந்தியனின் உயிர் ஒரு கோடி ரூபாய் தானா ?
கொலை செய்து விட்டு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் அரசு விட்டு விடுமா ?
ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் எந்த இந்தியனையும் கொன்று விடலாம் என்று மற்ற நாடுகள் இப்போது நினைக்காதா ??
சுட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனை கொடுங்க எசமான்

nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: இந்தியனின் உயிர் ஒரு கோடி ரூபாய் தானா ?
பரவாயில்லை நண்பரே... அவர்களாவது ஒரு கோடி கொடுத்தார்களே...
இலங்கைப் படை எத்தனை மீனவர்களைக் கொன்றார்கள். அத்தனைக் குடும்பமும் இன்று எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறதோ பாவம். அவர்களுக்கும் ஒரு ஒரு கோடி கொடுத்திருந்தால் அவர்கள் குடும்பம் நல்லா வாழும் இல்லையா?
இதையே நம்பளாயிருந்தா 2 லட்சமோ 3 லட்சமோதான் தருவோம் என்று வாதாடியிருப்போம். அவங்களுக்கு பெரிய மனசு... பாராட்டுங்க...

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இந்தியனின் உயிர் ஒரு கோடி ரூபாய் தானா ?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்
» ஒரு கோடி ரூபாய் டொனேஷன் ...!
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்ப குடுங்க…!
» ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி
» ஒரு கோடி ரூபாய் டொனேஷன் ...!
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்ப குடுங்க…!
» ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum