தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
2 posters
Page 1 of 1
நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
ஓட்டுப்போட போட காசு வாங்குவது
டிராபிக் போலீஸ்கு காசு கொடுப்பது
TTR இடம் காசு கொடுப்பது
கல்லூரிக்கு நன்கொடை கொடுத்து சீட்டு வாங்குவது
இப்படி எல்லாத்தையும் நியாயமான நடைமுறை போல செய்ய ஆரம்பிச்சுடோமே ???
அசிங்கப்பட கூட இல்லாம அவன் செய்றான் நான் செஞ்சா என்ன தப்புன்னு கேட்க ஆரம்பிச்சுடோமே ??
இது சமூக மன நோய்....
கற்பை பற்றி நாள் தோறும் கதைக்கிறோம் ??
நம் சுயமரியாதை அதை விட பெரியது தானே ??
லஞ்சம் சுயமரியாதையை மறந்து ஈடுபடும் செயல் தானே ??
அதை ஏன் நியாயப்படுத்தனும் ???
தமிழா வெட்கப்படு லஞ்சம் வாங்கவும்/கொடுக்கவும் வெட்கப்படு
என்னை கேட்டா லஞ்சத்தை ஒழிக்க முடியாதுன்னு சொல்றவன தான் முதலில் ஒழிக்கணும்
டிராபிக் போலீஸ்கு காசு கொடுப்பது
TTR இடம் காசு கொடுப்பது
கல்லூரிக்கு நன்கொடை கொடுத்து சீட்டு வாங்குவது
இப்படி எல்லாத்தையும் நியாயமான நடைமுறை போல செய்ய ஆரம்பிச்சுடோமே ???
அசிங்கப்பட கூட இல்லாம அவன் செய்றான் நான் செஞ்சா என்ன தப்புன்னு கேட்க ஆரம்பிச்சுடோமே ??
இது சமூக மன நோய்....
கற்பை பற்றி நாள் தோறும் கதைக்கிறோம் ??
நம் சுயமரியாதை அதை விட பெரியது தானே ??
லஞ்சம் சுயமரியாதையை மறந்து ஈடுபடும் செயல் தானே ??
அதை ஏன் நியாயப்படுத்தனும் ???
தமிழா வெட்கப்படு லஞ்சம் வாங்கவும்/கொடுக்கவும் வெட்கப்படு
என்னை கேட்டா லஞ்சத்தை ஒழிக்க முடியாதுன்னு சொல்றவன தான் முதலில் ஒழிக்கணும்
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
எனக்கு முரணான அனுபவம் ஏற்பட்டுவிட்டது நண்பரே...
ஊழலை வேண்டுமானால் நாம் ஒழிக்கலாம்.
லஞ்சத்தை ஒழிக்க முடியாது.
நான் அரசு வேலைக்கு தேர்வாக வேண்டியவன். லஞ்சம் கொடுக்க முடியாது எம்பிளாய்மென்ட் சீனியாரிட்டி எனக்கு இருக்கிறது என்று லஞ்சம் கேட்டவரிடம் நேர்மையாகப் பேசி விட்டேன்.
இப்போது எனக்குப் பின்னே உள்ள 6 பேர் அரசு வேலையை வாங்கிவிட்டார்கள். நான் ஏமாந்துவிட்டேன். இரண்டு ஆண்டு சம்பளத்தை லஞ்சமாகக் கொடுத்திருந்தால் எனக்கு அந்த வேலை கிடைத்திருக்கும்.
நான் இப்போதுதான் தவறு செய்துவிட்டேன். லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்தேன். அதனால் சென்ற வாரம் அரசியல்வாதியைப் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை ஏளனமாகப் பார்த்த பார்வை இருக்கிறதே...
அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு என்பதுதான் எதார்த்த பழமொழி
ஊழலை வேண்டுமானால் நாம் ஒழிக்கலாம்.
லஞ்சத்தை ஒழிக்க முடியாது.
நான் அரசு வேலைக்கு தேர்வாக வேண்டியவன். லஞ்சம் கொடுக்க முடியாது எம்பிளாய்மென்ட் சீனியாரிட்டி எனக்கு இருக்கிறது என்று லஞ்சம் கேட்டவரிடம் நேர்மையாகப் பேசி விட்டேன்.
இப்போது எனக்குப் பின்னே உள்ள 6 பேர் அரசு வேலையை வாங்கிவிட்டார்கள். நான் ஏமாந்துவிட்டேன். இரண்டு ஆண்டு சம்பளத்தை லஞ்சமாகக் கொடுத்திருந்தால் எனக்கு அந்த வேலை கிடைத்திருக்கும்.
நான் இப்போதுதான் தவறு செய்துவிட்டேன். லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்தேன். அதனால் சென்ற வாரம் அரசியல்வாதியைப் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை ஏளனமாகப் பார்த்த பார்வை இருக்கிறதே...
அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு என்பதுதான் எதார்த்த பழமொழி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
நீங்களே எனக்கு அரசு வேலை வேண்டும் ...லஞ்சம் கொடுதுருந்தால் காரியம் நடந்திருக்கும் என்று சொல்லும் போது கஷ்டமாக இருக்கிறது ....நீங்கள் லஞ்சத்தை நியாயப்படுத்தும் படுத்தும் போது கோபமும் வருகிறது ..அரசு வேலை மட்டும் தான் வேலையா ??
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
வேறு வழியில்லை நண்பரே... படித்தப் படிப்புக்குத்தான் வேலை செய்ய முடியும் தெரியாததை எப்படிச் செய்ய முடியும்?
எதார்த்தத்தைத்தான் சொல்கிறேன்... நடைமுறையைத்தான் சொல்கிறேன்...
நேர்மைக்கு மதிப்பில்லாக் காலத்தில் வாழ்கிறோம் நண்பரே
எதார்த்தத்தைத்தான் சொல்கிறேன்... நடைமுறையைத்தான் சொல்கிறேன்...
நேர்மைக்கு மதிப்பில்லாக் காலத்தில் வாழ்கிறோம் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
கவியருவி ம. ரமேஷ் wrote:வேறு வழியில்லை நண்பரே... படித்தப் படிப்புக்குத்தான் வேலை செய்ய முடியும் தெரியாததை எப்படிச் செய்ய முடியும்?
எதார்த்தத்தைத்தான் சொல்கிறேன்... நடைமுறையைத்தான் சொல்கிறேன்...
நேர்மைக்கு மதிப்பில்லாக் காலத்தில் வாழ்கிறோம் நண்பரே
எதார்த்தம், எதார்த்தம் என்று சொல்லி சொல்லி தானே நாம் லஞ்சத்தை எதார்த்தம் ஆக்கி விட்டோம்
ஊரில் உள்ள எல்லோரும் கற்பழிப்பில் ஈடுபடுவார்கள் என்று வைத்துக் கொள்வோம் அப்போது நீங்கள் கற்பழிப்பை எதார்த்தம் என்று சொல்வீர்களா ??/
லஞ்சம் எல்லா நிலையிலும் வேரறுக்கப் படவேண்டும்
அவன் அப்படி இருக்கான் நான் இருந்தா என்ன தப்பு என்று தானே நீங்கள் சொல்ல வருகீர்கள்
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
நாம் என்னத்தான் தங்களின் கருத்தில் உறுதியாக இருந்தாலும்... பாதிக்கப்படும்போதுதான் அந்த வலி தெரிகிறது. லஞ்சம் கொடுத்தால்தான் வேலைவாய்ப்பு என்றாகிவிட்டபோது... நேர்மைக்கு மதிப்பே இல்லை என்பது என் கருத்து.
கற்பழிப்பு என்பது வேறு... விபச்சாரம் என்பது வேறு. லஞ்சம் கொடுப்பது விபச்சாரம் போன்றது என்ற கருத்தை உடையவன் நான்.
கற்பழிப்பு என்பது வேறு... விபச்சாரம் என்பது வேறு. லஞ்சம் கொடுப்பது விபச்சாரம் போன்றது என்ற கருத்தை உடையவன் நான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
தங்களின் மேற்கூறிய கருத்தை நான் ஏற்கிறேன்கவியருவி ம. ரமேஷ் wrote:
கற்பழிப்பு என்பது வேறு... விபச்சாரம் என்பது வேறு. லஞ்சம் கொடுப்பது விபச்சாரம் போன்றது என்ற கருத்தை உடையவன் நான்.
நான், லஞ்சம் கொடுப்பதை விபச்சாரத்துடன் தான் ஒப்பிட்டு இருக்க வேண்டும்
இருந்தாலும்
சமூக மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தானே தொடங்க வேண்டும்
எல்லாரும் குப்பையா ரோட்ல போடுவாங்கன்னு நான் ரோட்ல குப்பைய போட மாட்டேன் ...
தாங்கள் அரசு வேலை மீது ஏன் இவ்வளவு மோகம் கொண்டு உள்ளீர்கள் ???
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
நான் அப்படி - அவ்வளவு படித்துவிட்டேன் நண்பரே. எம்.ஏ., எம். பில்., பிஎச்.டி., வேறு என்ன செய்ய முடியும் நான்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் பரவலாக போராட்டங்கள்! - சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் மூதாட்டி.
» லஞ்சம்!!!!!!!!!
» லஞ்சம்!!!!!!!!!!!!!!!!
» காதலில் லஞ்சம் ....
» லஞ்சம் – கவிதை
» லஞ்சம்!!!!!!!!!
» லஞ்சம்!!!!!!!!!!!!!!!!
» காதலில் லஞ்சம் ....
» லஞ்சம் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum