தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் பரவலாக போராட்டங்கள்! - சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் மூதாட்டி.
3 posters
Page 1 of 1

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளகூட்டது என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளகூடாது என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று திருநெல்வேலி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று காலை, இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ரயில் மறியல் செய்யப் போவதாகக் கூறி, சங்ககிரி ரயில் நிலையத்திற்குச் சென்றார்கள். அவர்களை போலீஸார் தடுத்தனர். பின்னர் 34 பேரும் கைது செய்யப்பட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவையினர் ரயில் மறியலில் ஈடுபடுவதாக வந்தத் தகவலைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகரப் போலீஸார் பாளையங்கோட்டைக்கும், சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் அலைக்கழிக்கப்பட்டனர். பாளையங்கோட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் மறியல் நடப்பதாக முதலில் தகவல் கிடைத்ததால் 50க்கும் மேற்பட்ட போலீஸார் ரயில்நிலையத்தில் குவிக்கப்பட்டனர். ரயில் தண்டவாளப் பகுதி, ரயில் நிலைய பயணிகள் நடைபாதை பகுதி ஆகியவற்றில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர். காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணி வரை காத்திருந்தும் மறியல் போராட்டத்துக்கு யாரும் வரவில்லை.
இந்த நிலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்தான் மறியலில் ஈடுபடவதாக தகவல் கிடைக்கவும் சந்திப்புப் பகுதி போலீஸார் உஷார்படுத்தப்பட்டன. காலை 10 மணிக்கு ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலர் கலைக்கண்ணன், மாநகரச் செயலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ரயில்நிலையத்தை நோக்கி வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மறியலுக்கு முயன்றதாக 19 பேரைக் கைது செய்து திருமண மஹாலில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் 30 பேர் கரூரில் ரயில் மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீஸார் முன்னதாகவே கைது செய்தனர்.
குடியாத்தம் வள்ளலாரை சேர்ந்தவர் ஞானாமிர்தம் (வயது 65) ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர் இன்று காலை குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி அவர் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தபால் நிலையத்திற்கு பூட்டு போட முயன்றனர். திண்டுக்கல்லில் பேகம்பூரில் உள்ள தபால் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். அறிவித்தபடி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் கையில் பூட்டுடன் தபால் நிலையம் முன்பு குவிந்தனர்.
அவர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒருவரும் கலந்து கொள்ளக்கூடாது, இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என கோஷம் எழுப்பினர்.பின்னர் அவர்கள் திடீரென தபால் நிலையத்திற்குள் புகுந்து பூட்டு போட முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.எனினும் போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட துணை செயலாளர் திருச்சிற்றரசன், நகர செயலாளர் அன்பரசன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் மைதீன் பாவா ஆகியோர் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி கோவையில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்ச வேடமணிந்த ஒருவரை சங்கிலியால் கட்டி இழுத்து வந்தனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக யாரும் கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி, இன்று பகல் 12.30 மணியளவில் விடுதலை சிறுத்தை கட்சியின் குனிசை நகர தலைவர் முகமது அலி தலைமையில், 5 பேர் குனியமுத்தூர் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த குனியமுத்தூர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெலத் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி திருப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஆதிதமிழர் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி ஆதிதமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.மறியலுக்காக ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

danger224- புதிய மொட்டு
- Posts : 35
Points : 101
Join date : 22/06/2012
Location : TAMILNADU
Re: காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் பரவலாக போராட்டங்கள்! - சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் மூதாட்டி.
தமிழ் உணர்வுக்கு வயதே இல்லை என்பதை நிரூபித்துள்லார் பாட்டி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் பரவலாக போராட்டங்கள்! - சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் மூதாட்டி.
கே இனியவன் wrote:தமிழ் உணர்வுக்கு வயதே இல்லை என்பதை நிரூபித்துள்லார் பாட்டி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நாம் பரவலாக நியாயப்படுத்தும் லஞ்சம்
» ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்
» ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்
» வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
» மூதாட்டி 17 வயது குமரியாகிய கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum