தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
Page 1 of 1

மக்கள் வயிற்றைக்கட்டும் நிலையில் சிறுகுழுவினர் சுகபோகம் ; ஐ.தே.க.
மக்கள் சார்பு அரசாங்கமொன்று இன்று நாட்டில் காணப்படவில்லை என்றும் பதிலாக அடக்குமுறை ஆட்சியொன்றே காணப்படுவதாகவும் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் அனைத்து பொருளாதார வளங்களும் பல்தேசிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாக மக்கள் பெரும் அதிருப்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்த கயந்த கருணாதிலக்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது மகிந்த ராஜபக்ஷவின் அரசு இன்று நாட்டு மக்களுக்கு மாயாஜால வித்தை காட்டத் தொடங்கியுள்ளது.சாதாரண மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர். அனைத்துப் பொருட்களினதும் விலைகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரத்திலுள்ள ஒரு சிறிய கூட்டம் சுகபோகம் அனுபவிக்கும்போது நாட்டு மக்கள் வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு அரசாங்கம் நெருப்பு வட்டிக்கு பெருந்தொகைப் பணம் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நான்கு பரம்பரையாலும் முடியாது போகும். இவர்கள் கண்களை மூடிக்கொண்டு கடன் வாங்குகிறார்கள். அதனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு நாட்டு மக்களின் தலைகளில் சுமத்தப்படுகிறது. மகிந்த சிந்தனை இன்று குப்பை கூடைக்குள் போடப்பட்டு விட்ட நிலையே காணப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளையும் ஏமாற்றுகிறது. மறுபுறத்தில் பாவனையாளர்களான பொதுமக்களையும் ஏமாற்றுகின்றது.விவசாயிகளிடமிருந்து நெல்லை உத்தரவாத விலைக்கு வாங்குவதாகக் கூறப்பட்டாலும் சந்தையில் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.நெல்லின் தற்போதைய விலையின்படி ஒரு கிலோ அரிசியை 40 ரூபாவுக்கு விற்பனை செய்யமுடியும்.ஆனால், பொதுமக்களுக்கு இந்தவிலைக்கு வாங்க முடியவில்லை.நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கொள்ளையடிப்பதற்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எமது நாட்டின் பொருளாதார வளங்களைச் சூறையாடுவதற்குரிய விதத்தில் பல்தேசிய நிறுவனங்களுக்கு சகல வாய்ப்புகளையும் அரசு மறைமுகமாக வழங்கி வருகின்றது. குழந்தைகளின் பால் மாவின் விலையைக்குறைக்க அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிலாக வர்த்தகர்களைப்பாதுகாக்க அரசு முயற்சிக்கின்றது. மக்களைப் பற்றி சிறியளவும் சிந்திக்காத அரசாங்கமொன்றே நாட்டில் காணப்படுகின்றது. நாட்டு மக்கள் இன்று அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.ஆனால், ஆட்சியின் அடக்கு முறைக்குப் பயந்து வாய்திறக்க முடியவில்லை. இந்தப்பயம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப்போகிறது. மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கினால் ஆட்சியாளர்களால் தாங்கமுயாதநிலை ஏற்படலாம். இன்று நாட்டு மக்கள் தமது எதிர்ப்பை படிப்படியாக வெளிக்காட்டத்தொடங்கியுள்ளனர்.அதனை ஒடுக்குவதற்கு அரசு அடக்குமுறையை பயன்படுத்த முனைகிறது.பழியை எதிரணி அரசியல்கட்சிகள் மீது போடத்தொடங்கியுள்ளது.அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு அணிதிரளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொருட்கள் விலையேற்றம் ஜே.பி.வி.துண்டுப் பிரசுரம்
வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக "வரிச்சுமைக்கு எதிரான மக்கள் சக்தி' எனும் புதிய போராட்ட பிரசாரமொன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருப்பதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்த பிரசார நடவடிக்கைகள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களின் ஆதரவைத் திரட்டும் முகமாக கிராமம் கிராமமாகவும் நகரம் நகரமாகவும் இந்தப் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாக ஜே.வி.பி.யினரால் நேற்று புறக்கோட்டை மெனிக் சந்தை பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் வரிகளை அதிகரிக்கக்கூடும் என்ற நிலைமையிலேயே ஜே.வி.பி.யினர் இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். எனினும் வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாகவே உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதனாலேயே உள்நாட்டிலும் விலைகள் அதிகரித்திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.இதேநேரம், விலைகளைக் குறைவாகப் பேண உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 15 ரூபாவினாலும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் வர்த்தக அமைச்சின் செயலாளர் அநுர ஸ்ரீவர்தன தெரிவித்துள்ள போதிலும் விலைகளைக் குறைக்க இவை போதாதென வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Similar topics
» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
» காதல் முறிவுதான் எடை அதிகரிப்புக்கு காரணம் : உலகின் மிகப் பருமனான மனிதர்
» ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்
» ஹசாரே கைது நாடு முழுவதும் போராட்டங்கள்
» காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் பரவலாக போராட்டங்கள்! - சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் மூதாட்டி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum