தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
Page 1 of 1
தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
சென்னை :
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம்,
புதுச்சேரியில் பல இடங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளதாக,
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மேற்கு பருவமழை, 25ல், அந்தமானில் துவங்கியது.
இந்த மழை, படிப்படியாக கேரளா, கர்நாடகா மற்றும்
தமிழக கடலோர பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
அதனால், இரண்டு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில்,
பல இடங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. நேற்று
காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில்,
நீலகிரி மாவட்டம், தேவாலாவில், 10 செ.மீ., மழை
கொட்டியுள்ளது.
பெருந்துறை, ஊட்டி, தாளவாடி, 7; திருச்செங்கோடு, ஓசூர்,
ராசிபுரம், கேத்தி, 5; கோபி, திருக்காட்டுப்பள்ளி, மேட்டுப்
பாளையம், அறந்தாங்கி, தேன்கனிக்கோட்டை, தளி, ஈரோடு,
4 செ.மீ ,.திருச்சி, சேலம், பரமத்திவேலுார், ஒகேனக்கல், சூலுார்,
வாழப்பாடி, பாப்பிரெட்டிபட்டி, குடவாசல், வால்பாறை,
3 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
தேக்கடி, குமுளியில் நேற்று மாலை கன மழை பெய்தது.
குமுளி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது
.மழையால், தேக்கடி சாலையில் உள்ள, பல கடைகள்
அடைக்கப்பட்டன. மக்கள் வெளியில் செல்ல முடியாமல்
வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.
தமிழக - கேரள எல்லையை இணைக்கும் குமுளி மலைப்-
பாதையில், பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம்
உள்ளது.
தென் மேற்கு பருவ மழை தீவிரமடைவதற்குள், இங்கு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
என, மக்கள் தெரிவித்தனர்.
-
---------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» தென்மேற்கு பருவக்காற்று - திரைவிமர்சனம்
» தென்மேற்கு பருவமழை துவங்கியது
» அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது
» தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
» தென்மேற்கு பருவக்காற்று - திரைவிமர்சனம்
» தென்மேற்கு பருவமழை துவங்கியது
» அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது
» தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum