தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கிளரிகல் பணிவாய்ப்பு
Page 1 of 1
கிளரிகல் பணிவாய்ப்பு
1906ல் தனியார் துறையில் பாங்க் ஆப் இந்தியா துவங்கப்பட்டது. பின்னர் 1969ல் இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டது. தற்சமயம் இந்தியா எங்கும் கிளைகளை கொண்ட பாங்க் ஆப் இந்தியா வெளி நாடுகளிலும் கிளைகளை கொண்டுள்ளது. நவீனமயமாக்கப்பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவைகள் ஆகியவற்றுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது.
இந்தியாவிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வணிக ரீதியாக இந்த வங்கிக்கு முக்கிய இடம் உள்ளது. பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள கிளரிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலி இடங்கள் பற்றிய விபரம்: பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவி தமிழ் நாட்டில் 159ம், கர்னாடகாவில் 104ம், கேரளத்தில் 97ம், ஆந்திரப்பிரதேசத்தில் 235ம் உள்ளன. புதுச்சேரியில் 4 காலி இடங்களும், அந்தமான் நிக்கோபார் தீவில் 5 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.08.2011 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ்டூவிற்கு நிகரான படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற கல்லூரியின் மூலமாகப் பட்டப் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கம்ப்யூட்டர் அவேர்னஸ் மற்றும் ஆபிஸ் ஆட்டோமேஷனில் குறைந்த பட்சம் 3 மாத காலப் படிப்பை முடித்திருந்தால் முன்னுரிமை உள்ளது. இத்துடன் கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு நடத்திய கிளரிக்கல் எழுத்துத் தேர்வை வெற்றிகரமாக முடித்து குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவலுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐ சலான் மூலமாக ஏதாவது ஒரு பாங்க் ஆப் இந்தியா கிளையில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பிப்பவர்களின் தகுதி அடிப்படையில் 1:3 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். விண்ணப்பிப்பது குறித்த முழுமையான விபரங்களை அறியக் கட்டாயம் இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.04.2012
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தேனா வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு
» பாராளுமன்றத்தில் கிளரிகல் பதவி
» இ.எஸ்.ஐ.சி.,யில் கிளரிகல் பதவி
» அலகாபாத் வங்கியில் கிளரிகல் பணியிடங்கள்
» கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்
» பாராளுமன்றத்தில் கிளரிகல் பதவி
» இ.எஸ்.ஐ.சி.,யில் கிளரிகல் பதவி
» அலகாபாத் வங்கியில் கிளரிகல் பணியிடங்கள்
» கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum