தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளரிக்கல் பணிவாய்ப்பு
Page 1 of 1
பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளரிக்கல் பணிவாய்ப்பு
இந்தியாவிலுள்ள வங்கிகள் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட போது பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியும் உருவானது. அரசுத் துறை சார்ந்த இந்த வங்கியில் உள்ள கிளரிக்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த காலி இடங்கள் தமிழ்நாட்டில் 15ம், ஆந்திராவில் 20ம், கேரளாவில் 5ம்இந்தியாவின் இதர மாநிலங்களில் பல்வேறும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவை என்ன: பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதே தேதியில் +டூவிற்கு நிகரான படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாநில மொழியை எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., நடத்திய தேர்வை எழுதி வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐ.பீ.பி.எஸ்., தேர்வை எழுதிய மாநிலம் சார்ந்த பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மற்ற தகவல்கள்: பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.150/-ஐ சலானின் வாயிலாக ஏதாவது ஒரு பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை என்.இ.எப்.டி., வாயிலாக இதர வங்கிகளிலிருந்தும் செலுத்தலாம். இதற்கான அக்கவுண்ட் : BOM Clerical Project 2011-12, அக்கவுண்ட் எண் : 60093624604, Payee Bank : Bank of Maharashtra, IFSC Code : MAHAB000150. கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து எதிர்காலத் தேவைக்காக பத்திரப்படுத்தவும். தற்போது அனுப்பத் தேவையில்லை. முழுமையான தகவல்களைப் பெற இந்த வங்கியின் பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.05.2012
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பாங்க் ஆப் இந்தியாவில் சி.ஏ., பணிவாய்ப்பு
» ரிசர்வ் பாங்க் அறிவித்துள்ள அதிகாரி பணிவாய்ப்பு
» நார்த் மலபார் கிராமின் பாங்க் பணி வாய்ப்பு
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்
» பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு
» ரிசர்வ் பாங்க் அறிவித்துள்ள அதிகாரி பணிவாய்ப்பு
» நார்த் மலபார் கிராமின் பாங்க் பணி வாய்ப்பு
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்
» பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum