தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

2 posters

Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:16 pm

abacus மணிச்சட்டம்
abbreviation குறுக்கம்
above bounded மல் வரம்புடைத்து
abscissa மட்டாயம், கிடை அச்சுத்தூரம்
absolute (அற) தனி
absolute motion தனிஇயக்கம்
absolute value தனிமதிப்பு(மட்டுமதிப்பு)
abstract (அகநிலை) வெற்று
acceleration முடுக்கம்
acceleration due to gravity புவிஈர்ப்பு முடுக்கம்
accurate மிகச்சாயான, பிழையற்ற, திட்டவட்டமான
action வினை
actual உண்மையான
acute angle குறுங்கோணம்
ad infinitum முடுவின்றி, கந்தழி வரை
add கூட்டு
addend கூட்டெண்
adder கூட்டற்பொறி
addition கூட்டல்
addition of vectors வெக்ட்டார் கூட்டல்
adjacent அடுத்த, அடுத்துள்ள
adjacent angle அடுத்துள்ள கோணம்
adjacent side அடுத்துள்ள பக்கம்
adjugate matrix சர்ப்பு அணி
admissible ஏற்கத்தக்க
admissible solution ஏற்கத்தக்க தீர்வு
aggregate சர்ப்புத்தொகை, மொத்தம்
aggregation சர்ப்புக் கூட்டணி
algebra இயற்கணிதம்
algebraic இயற்கணித
algebraic expression இயற்கணித கோவை
algebraic function இயற்கணித சார்பு
algebraic geometry இயல்முறை வடுவகணிதம்
algebraic sum இயற்கூட்டுத்தொகை
algebraic symbol இயற்கணிதக் குறி
alpha ஆல்ஃபா
alternate ஒன்றுவிட்டொன்று
alternate angle ஒன்றுவிட்ட கோணம்
alternate segment ஒன்றுவிட்ட துண்டு
altitude குத்துக்கோடு, குத்துயரம்
altitude of a triangle முக்கோணத்தின் குத்துயரம்
amplitude வீச்சம், வீச்சு
analysis பகுப்புமுறை கணிதம், பகுப்புக் கணிதம், பகுப்பாய்வு
analytical geometry ஆயத்தொலை வடிவ கணிதம், பகுமுறை வடிவ கணிதம், பகுமுறை வரை கணிதம்
angle at the centre மையக்கோணம்
angle at the circumference பாதிக் கோணம்
angle at the semicircle ஓரரைவட்டக் கோணம்
angle in a segment of a circle ஒரு வட்டத் துண்டுக்கோணம்
angle modulus காண அளவு
angle of contact தொடு கோணம்
angle of depression இறக்கக் கோணம்
angle of elevation ஏற்றக் கோணம்
angle of friction உராய்வுக் கோணம்
angle of inclination சாய்வுக் கோணம்
angle of intersection வெட்டுக் கோணம்
angle of projection எறிகோணம்
angular காண வடுவ
angular acceleration காண முடுக்கம்
angular diameters காணக் குறுக்களவுகள்
angular momentum காண உந்தம்
annular eclipse வளையல் மறைவு
anticlockwise இடஞ்சுழியாக
antilogarithm இனமடக்கை, எதிர்மடக்கை
apex உச்சி
apply பயன்படுத்து
approach angle அணுகு கோணம்
approximate தோராயமான, ஏறத்தாழ
approximate solution தோராயத் தீர்வு
approximate value தோராய மதிப்பு, எண்ணளவு மதிப்பு
approximately தோராயமாக
approximation, successive அடுத்தடுத்த தோராயம்
apse கவியம்
arbitrary ஏதேனும், யாதானும்
arc வில்
arc length வில் தூரம், வில்லின் நீளம்
arc of a circle பின்னவட்டம், வட்டவில்
area பரப்பளவு
argument சார்பின் மாறி
arithmetic எண் கணிதம், எண் கணக்கு
arithmetic continuum எண்ணியல் தொடரகம்
arithmetic mean கூட்டுச் சராசா
arithmetic progression கூட்டுத் தொடர்ச்சி
array வாசை
ascending order ஏறு வாசை
associative law சேர்ப்பு விதி, தொகுப்பு விதி
assumption தற்கோள்
asymptote நீளத்தொடுவரை, அணுகுக் கோடு, தொலைதொடுகோடு
asymptotic cone ஈற்றணுகிக் கூம்பு
attraction கவர்ச்சி, ஈர்ப்பு
aurora borealis வடதுறை ஒளி, வடதுருவ ஒளி
auxiliary circle துணைவட்டம்
average சராசா
average clause சராசாச் சரத்து
average error சராசாப் பிழை
axes of reference குறியீட்டு அச்சுகள்
axiom வெளிப்படை உண்மை
axis of revolution சுற்றலச்சு
axis of rotation சுழற்றியச்சு, சுழற்சி அச்சு, சுழலச்சு
axis of symmetry சமச்சீரச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:17 pm

base அடி
base angle அடிக்கோணம்
base five system ஐந்து அடிப்படை எண்முறை
base of a logarithm மடக்கை அடி, மகை அடி
basic vectors அடி வெக்ட்டார்கள்
basis அடிப்படை
basis of a vector space வெக்ட்டார் வெளிக்கரு, வெக்ட்டார் வெளி அடுக்களம்
below bounded கீழ்வரம்புடைத்து
bias ஒருபுறச் சாய்வு
biela பையிலா வால் நட்சத்திரம்
bilinear ஈரோர்படு
billion பில்லியன்
binary இரட்டை
binary system ஈரம்ச அமைப்பு, ஈரடு அமைப்பு, ஈயல் எண்முறை
binary code இரட்டை சைகைமுறை
binary operation ஈருறுப்புச் செயலி
binomial ஈருறுப்பு
binomial expansion ஈருறுப்பு விவு
binomial theorem ஈருறுப்புத் தேற்றம்
biquadratic நாற்படிய
biquadratic equation நாற்படிச் சமன்பாடு
birational transformation இரு விகிதமுறு மாற்றம்
bisect இருசமக் கூறிடு
bisector இருசம வெட்டி
bivariate இருமாறி
bootes சுவாதி, (வடதிசை விண்மீன் குழுக்களுள் ஒன்று)
bound வரம்பு
bounded வரம்புடைத்து
bounded function வரம்புடைச் சார்பு
boundless வரம்பற்ற
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:17 pm

calculate கணக்கிடு, கணிக்க
calculation கணக்கீடு, கணிப்பு
calculator கணக்குப்பொறி, கணக்கிடு கருவி, கணப்பி
calculus நுண்கணிதம்
cancel நீக்கு
capacity கொள்ளளவு
cartesian co ordinates டெக்கார்ட்டே ஆயத்தொலைகள்
catenary கயிற்றுவளைவு
central மையமான, நடுவான, உட்புற
central axis மையஅச்சு
central conicoid மைய இருபடு மேற்பரப்பு
central force மையவிசை
central plane section மையமான மட்டவெட்டு
centre மையம்
centre (ortho) செங்கோட்டு மையம்
centre of mass பொருண்மை மையம்
centre of curvature வளைவு மையம்
centre of gravity புவிஈர்ப்பு மையம்
centre of similitude வடுவொப்பு மையம்
centrifugal force மையவிலக்கு விசை
centripetal force மையநோக்குவிசை
centroid திணிவு மையம், நடுக்கோட்டுச் சந்தி
centroid of a triangle மையக் கோட்டுச் சந்தி
change மாற்று, மாற்றம்
characteristic (of a logarithm) (மடக்கையில்) முழு எண் பாகம்
chord நாண்
chord of contact தொடுநாண்
cipher பூச்சியம்
circle வட்டம்
circle of curvature வளைவு வட்டம்
circle of inversion தன்மாற்றி வட்டம்
circle of similitude வடுவொப்பு வட்டம்
circle segment வட்டத்துண்டு
circular measure வட்ட அளவை
circular point at infinity கந்தழி வட்டப் புள்ளி
circumcentre சுற்று வட்டமையம்
circumcircle வெளிவட்டம், சுற்றுவட்டம்
circumferenc e பாதி, கூற்றளவு
circumscribed circle சுற்று வட்டம்
clock arithmetic கடிகார எண்கணிதம்
clockwise வலஞ்சுழி
clover group குளோவர் தொகுப்பு
co axial circles பொது அச்சு வட்டங்கள், பூரச்சு வட்டங்கள்
co factor இணைக் காரணி
co factor of an element (அணிக்கோவைக்) கூறின் இணைக்காரணி
coaxial spheres ஒரே தொடுதளக் கோளங்கள், பொது அச்சுக்கோளங்கள்
coefficient கெழு, குணகம்
coefficient of friction உராய்வுக் கெழு
coefficient of restitution மீள் சக்தி நிலைத்தகவு, மீள்சக்தி கெழு
coincident ஒன்றிய, ஒன்றுபட்ட
coincident lines பொருந்தும் நேர்கோடுகள்
coincident roots சமத்தீர்வுகள், ஒன்றிய தீர்வுகள்
collinear ஒரு கோடமை, ஒரே கோட்டுலுள்ள
column நிரல், செங்குத்துவாசை, பத்தி
combination சேர்வு
combined கூட்டு
combined equation கூட்டுச்சமன்பாடு
commensurable பொது அளவுள்ள, அளவுக்கிணங்கிய
common பொது, பொதுவான
common chord பொது நாண்
common catenary பொதுச்சங்கிலியம்
common denominator பொதுப்பகுவெண்
common difference பொது வேறுபாடு
common divisor பொது வகுஎண், பொது வகுத்தி
common factor பொதுக் காரணி
common tangent பொதுத் தொடுகோடு
common transverse tangent பொதுக் குறுக்குத்தொடுகோடு
comparison ஒப்பீடு
complementary angle நிரப்புக் கோணம்
complete quadrangle முழு நாற்கோணம்
complete quadrilateral முழு நாற்கரம்
complex சிக்கல்
complex conjugate இணைச் சிக்கலெண்
complex number சிக்கலெண்
componendo கூட்டல் விகித சமம், கூட்டு விகித சமம்
componendo et dividendo கூட்டல் கழித்தல் விகித சமம்
composite கலவை, தொகுப்பு, பகுநிலை
composite number தொகுப்பெண்
compound கூட்டு
concentric circles பொதுமைய வட்டங்கள்
conclusion முடுவு
concurrence சந்திப்பு
concurrent ஒரு புள்ளியில் சந்திக்கும்
concurrent lines சந்திக்குங் கோடுகள்
concyclic ஒரே பாதியிலுள்ள
concyclic points ஒரே பாதியிலுள்ள புள்ளிகள்
condensation ஒடுக்கல்
condensation test ஒடுக்கற்சோதனை
condition கட்டுப்பாடு, நிபந்தனை
conditional கட்டுப்பாட்டிற்குட்பட்ட, நிபந்தனைக்குட்பட்ட,நிபந்தனையுள்ள
conditional equation நிபந்தனைச் சமன்பாடு
conditions of stability உறுதிநிலை நிபந்தனைகள்
cone கூம்பு
cone of friction உராய்வுக்கூம்பு
cone of revolution சுழற்கூம்பு
configuration உருவ அமைப்பு, உருவ வசம்
confocal பொதுக்குவிய
confocal conic பொதுக்குவிய கூம்பு வளைவு
congruence சர்வசம உறவு, சர்வசமம்
congruent சர்வசமமுடைய
conic கூம்புவளைவரை, கூம்பு வெட்டு, இருபடுவளைவரை
conjugate algebraic numbers துணையில் இயல் எண்கள்
conjugate axis துணையச்சு, துணையிய அச்சு
conjugate chord இணையிய நாண்
conjugate complex number துணையிய சிக்கலெண்
conjugate diameter துணையிய விட்டங்கள்
conjugate line இணையியற் கோடு
conjugate plane இணையியத் தளம்
conjugate roots துணையிய தீர்வுகள்
conjugate triangle தன்னிசை முக்கோணம்
consecutive அடுத்தடுத்த
consistency இசைவு
consistent இசைவுள்ள
constant மாறிலி
constant of gravitation புவிஈர்ப்பு மாறிலி
constant volume மாறாத கன அளவு
construct வரைக
contact தொடுகை
contact of curves வரைத்தொடுகை
continued fraction தொடரும் பின்னம்
continuous function தொடருடையச் சார்பு, தொடர்புடைச் சார்பு
contradiction முரண்பாடு
contravariant எதிர் மாறி
contravariant transformation equation எதிர்மாற்றிச் சமன்பாடு
convention மரபு
convergence குவிதல்
converse மாறுதல்
conversely மறுதலையாக, தலைமாற்றியுரைக்கின்
coordinate axis ஆய அச்சு
coordinate geomentry ஆய கணிதம், ஆயத் தொலைவடிவ கணிதம்
coordinate planes ஆயத்தளங்கள்
coordinates ஆயத்தொலைகள், அச்சுத்தூரங்கள்
coplanar ஒருதள
coplanar forces ஒருதள விசைகள்
coplanar parallel forces ஒருதள இணைவிசைகள்
corollary கிளைத்தேற்றம்
correlation உடன் தொடர்பு
corresponding ஒத்த, நேர் நிலையான
corresponding angle ஒத்த கோணம்
couple சுழலிணை
covariant உடன்மாறி
covariant transformation equation உடன்மாற்றிச் சமன்பாடு
cross axis குறுக்கு அச்சு
cross centre குறுக்குப் புள்ளி
cross ratio குறுக்கு விகிதம்
cube கன சதுரம்
cube root கனமூலம்
cubic centimetre கனசெண்ட்டிமீட்டர்
cubic equation முப்படி சமன்பாடு
curve வளைகோடு, வளைவரை
curved வளைந்த
cyclic ஒருவட்ட
cyclic change வட்டமாற்றம்
cylinder உருளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:17 pm

dash கீறு, கோடு
decimal system தசம எண்முறை
decreasing function குறையும் சார்பு
deduce உய்த்தறி
define வரையறு
definite வரையறுத்த
definite integral வரையறுத்த தொகையீடு
degenerate சிதைந்த, உடைந்த
degenerate conics சிதைந்த கூம்பு வளைவுகள்
degree படி
degree of an equation வகையீட்டுச் சமன்பாட்டுப் படி
denominator பின்னக்கீழ் எண், பகுதி
dependent சார்ந்த
dependent variable சார்புடை மாறி
derivative வகைக் கெழு
descending order இறங்குவாசை
describe வரைக
design வகுதி, அமைப்பு
design stage வகுதி நிலை
determinat அணிக்கோவை
diagonal மூலை விட்டம்
diagonal point triangle மூலைப்புள்ளி முக்கோணம்
diagonally opposite மூலைவிட்ட எதிரான
diagram வரைபடம்
diameter விட்டம், குறுக்களவு
diametrically opposite விட்டமெதிர்
difference வித்தியாசம், வேறுபாடு
differential calculus வகை நுண்கணிதம்
differential equation வகைக்கெழுச் சமன்பாடு
differential geometry வகை வடுவ கணிதம்
differentiation வகைக்கெழு காணல்
digit எண்
digital (or) numerical எண்முறை
dimension பாமானம், அளவீடு, அளவு
dimension of a vector space வெக்ட்டார்வெளி பாமானம்
dimensionless constant பாமானமிலா மாறிலி
direct நேரான, நேர், நேரடி
direct common trangent நேர் பொதுத் தொடுகாடு
direct sum நோடைக் கூட்டல்
direction திசை
direction cosine திசைக் கோசைன்
direction ratio திசை விகிதம்
director circle குத்துத் தொடுகோட்டு வட்டம்
director sphere குத்துத் தொடுகோட்டுக் கோளம்
directrix இயக்குவரை
discriminant தன்மைகாட்டு
displacement இடப்பெயர்ச்சி
distance equation தூரச் சமன்பாடு
distortions காணல், உருத்திபு
distribution வியாபகம், பரவல்
ditto line தொடர்கோடு
divergence விவடைதல்
divergent series வித்தொடர்
divide பி
division of figures வடுவங்களைக் கூறிடுதல்
dot புள்ளி
double cone இரட்டைக் கூம்பு
double point இரட்டைப்புள்ளி
downward force கீழ்நோக்கு விசை
dual of theorem தேற்றத்தின் இருமை (இரு பான்மை)
dual space துணைவெளி
duals இருமைகள்
dynamical friction இயக்க உராய்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:18 pm

earth பூமி, புவி
earth shine உலகொளி
earths attraction புவிஈர்ப்பு
edge விளிம்பு
elastic மீள் இயல்புடைய
elastic limit மீள் சக்தி எல்லை
elastic string மீள் சக்திக் கயிறு
elementary தொடக்கத்துக்குய, ஆரம்ப
eliminant நீக்கற்பலன்
eliminate நீக்கு
ellipse நீள்வட்டம்
ellipsoid நீள்வட்டக் கோளம்
elliptic function நீள்வட்டச் சார்பு
elliptical நீள்வட்டவடிவமான
elliptical orbit நீள்வட்ட வழி
elongated நீட்டிய
ends முனைகள்
enunciate விவா, விவாத்தல்
enunciation விவரணம்
envelope அணைப்பு
enveloping cone அணைத்துக் கொள்ளும் கூம்பு
enveloping cylinder அனைத்துக்கொள்ளும் உருளை, தழுவு
உருளை
equal roots சமத்தீர்வுகள்
equation சமன்பாடு
equator நிலநடுக்கோடு, சமபகுகோடு
equiangular சமகோண
equidistant சமதூரமான
equilateral சமபக்க
equilateral triangle சமபக்க முக்கோணம்
equilibrant சமநிலையாக்கி
equilibrium அசைவற்ற நிலை, ஓய்வு நிலை, சமநிலை
equivalence சமான உறவு
equivalence class சமானப் பகுதி
equivalent சமானமான
euclid geometry யூக்லிட் வடுவயியல்
even function இரட்டைச் சார்பு
even permutation இரட்டை வாசை மாற்றம்
evening star மாலை விண்மீன்
excentre வெளி வட்டமையம்
excircle வெளி வட்டம்
exosphere புறக்காற்று மண்டலம் புற வாமேண்டலம்
expansion விவு
exploding galaxy வெடுக்கும் கேலக்சி, விமே
பால்வெளி
exploding star வெடுக்கும் விண்மீன்
exploration method ஆய்வுமுறை
exponent படிக்குறி, படி
expression கோவை
exterior angle வெளிக்கோணம்
external புறம்பான, வெளிப்புற
external bisector வெளிச்சமவெட்டு, வெளி இருசமவெட்டு
external contact வெளித்தொடுகை
extremity முனை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:18 pm

face முகம்
face of a solid ஒரு திண்மத்தின் முகம்
factor காரணி
factorial தொடர் பெருக்கம்
factorial research காரணி ஆராய்ச்சி
factorisation காரணிப்படுத்துதல்
field களம், புலம்
figure உருவம்
finite முடிவுள்ள
fixed நிலைத்த
fixed line நிலைத்த கோடு
fixed point நிலைப்புள்ளி, நிலையான புள்ளி
fixed sequential format நிலையான கோர்வைத் தொகுப்பு
fixed star நிலையான நட்சத்திரம்
focal chord குவிய நாண்
focal length குவியத்தூரம், குவியத்தொலை
focal point குவியப்புள்ளி
focus குவியம்
foot அடி
force விசை
force of friction உராய்வு விசை
forecasting எதிர்காலத்தை உய்த்தறிதல், முன்கூட்டு
அறிதல்
form உருவம், தோற்றம், வடிவம்
formal முறையான
formal position பதவி நிலை
formula வாய்பாடு
four wing theory நான்கிறக்கைக்கொள்கை
fraction பின்னம்
free hand line கைக்கோடு
free vector தன்னிச்சையான வெக்ட்டார்
frequency coherence ஒன்றியக்கம்
friction உராய்வு
frustum of a cone கூம்பின் அடி வெட்டு
function சார்பு, சார்புலன்
fundamental points அடிப்படைப் புள்ளிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:18 pm

general case பொது வகை
general enunciation பொது விவரணம்
general theory of relativity பொது சார்புக் கொள்கை
generalise பொதுவிதி காண்
generate பிறப்பாக்கு
generating பிறப்பிக்கும், பிறப்பாக்கி, ஆக்கி
generator of a cone கூம்பு ஆக்கி
geometric mean பெருக்குச் சராசா
geometric progression பெருக்குத் தொடர்ச்சி
geometrical figure வடிவியல் உருவம், வடுவ உருவப்படம்
geometrical image வடிவியல் படுமம்
geometrical optics வடிவியல் ஒளிநூல்
geometry வடிவ கணிதம், வடிவயியல்
geometry of sphere காள வடிவயியல்
giant planet அசுரக்கோள், பெருங்கோள்
gibbus moon குவிந்த திங்கள்
gradient சாய்வு விகிதம், சரிவு, வாட்டம்
gradient of a curve ஒரு வளைகோட்டுன் சாவு விகிதம்
graduation அளவுக் குறி (அளவுக்கோடு)
graph வரைபடம்
grating கீற்றணி, கிராதி
grating element கிராதிக் கூறு
gravity புவிஈர்ப்பு
great circle பெரு வட்டம்
great nebula மாபெரும் நெபுலா
group குலம்
guiding curve உதவி வளைகோடு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:19 pm

harmonic இசையும்
harmonic conjugate இசைத்துணை
harmonic conjugate pole இசைப் புள்ளி
harmonic division இசைப் பிவு
harmonic mean இசைச் சராசா
harmonic pencil இசைக் கோட்டுக் கற்றை
harmonic progression இசைத்தொடர்ச்சி
harmonic property இசைப் பண்பு
harmonic range இசை வாசை
harmonic section இசைத் துண்டம்
harmonic series இசைத் தொடர்
harmonic system of points இசை வட்டப் புள்ளிகள்
harmonic system of tangents இசை வட்டத் தொடுகோடுகள்
harmonically இசையாக
height of an arc வில்லின் உயரம்
helical path திருகு சுருள் பாதை
heliostat ஞாயிறு இலக்கு நிலைப்படுத்தி
hemisphere அரைக்கோளம்
hexagon அறுகோணம்
hexagonal crystalline structure அறுகோணப் படுக அமைப்பு
hinge பிணைப்பு, பிணையல்
hollow cone உள்ளீடுல் கூம்பு, குழிவான கூம்பு,
பொள்ளற் கூம்பு
hollow hemisphere அரைக்கோளக் குழிவு
homogeneous ஒருபடுத்தான, சமபடுத்தான
homogeneous function ஒருபடுத்தான சார்பு, சமபடுத்தான சார்பு
homography சம குறுக்குவிகித மாற்றம்
homology அமைப்பொற்றுமை
homomorphism புனல்சார்பு
hoop வளையம்
horizontal இடைக்கோடான, கிடைநிலை, படுக்கைகிடை
horizontal circle கிடைநிலை வட்டம்
horizontal line கிடைக்கோடு
horizontal plane கிடைத்தளம்
hyperbola அதிபர வளைவு, அதிபரவளை
hyperbolic paraboloid அதிபரவளைவுப் பரவளை
hyperboloid அதிபரவளை கோளம்
hyperboloid of one sheet ஒரு தகட்டுக் கன அதிபர வளைவு
hypotenuse எதிர் சிறைப் பக்கம், செம்பக்கம்
hypothetical point கருதும் புள்ளி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:19 pm

image பிம்பம்
imaginary கற்பனையான
imaginary line கற்பனைக் கோடு
imaginary mass கற்பனைப் பொருள்
imaginary number கற்பனை எண்
imaginary part கற்பனைப் பகுதி
imaginary point கற்பனைப் புள்ளி
imaginary root கற்பனைத் தீர்வு
imaginary value கற்பனை மதிப்பு
impulse கணத்தாக்கு
incentre உள்வட்ட மையம், உள்மையம்
incircle உள்வட்டம்
inclination சாய்வு
inclined plane சாய்தளம்
included angle உள் அமைக்கோணம்
inconsistent பொருந்தாத, முரணான, பொருத்தமற்ற
increasing function கூடும் சார்பு
independent சார்பிலா
independent variable சார்பிலா மாறி
indeterminate தேரப்பெறாத
index number குறியீட்டு எண், குறிப்பெண்
induction உய்த்தறிதல்
inelastic மீள்சக்தியற்ற
infinite முடிவில்லாத
infinity கந்தழி, முடிவிலி, எண்ணலி
initial line தொடக்கக் கோடு, ஆரம்பக்கோடு
inscribe உள்ளே வரை
inscribed circle உள்வட்டம்
instantaneous centre கணமையம்
integer முழு எண்
integral calculus தொகை நுண்கணிதம்
intercept வெட்டுத் துண்டு
interior angle உட்கோணம்
interior opposite angle உள்ளெதிர் கோணம்
interior point உட்புள்ளி
internal உள்ளான, உள்
internal bisector உள் இருசம வெட்டு
internal contact உட் தொடுகை
internal diameter உள்விட்டம்
internal force உள்விசை
internal point உள் புள்ளி
interpretation பொருள், உய்பொருள்
intersect வெட்டுக
intersection வெட்டுதல், வெட்டு
interval உள் இடைவெளி
invariable மாற்றமில்லா, மாறாத
inverse நேர்மாறான
inverse curve தன்மாற்றுவரை
inverse point தன்மாற்றுப்புள்ளி
inverse proportion நேர்மாறு விகிதம்
inverse ratio மாறான தகவு, நேர்மாற்றுத் தகவு
inversion தன்மாற்றம், தலைகீழாதல், புரட்டுதல்
inversion radius தன்மாற்றி வட்ட ஆரை
invert தன்மாற்று காண், புரட்டுக
irrational number விகிதமுறா எண்
irregular ஒழுங்கற்ற
isomorphism ஓனச் சார்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:20 pm

langranges identity லகாரன்ஸின் சர்வம்சம்
lattice அணிக்கோவை, கூடமைப்பு
latus rectum செவ்வகலம்
law of polygon of forces (விசைகளின்) பலகோண விதி
laws of friction உராய் விதிகள்
left transition இடப்புறம் நகர்த்தல்
length நீளம்
limiting point எல்லைப் புள்ளி
line கோடு
line at infinity கந்தழிக் கோடு
line congruence காட்டு ஒடுக்கம்
line of centres மையப்பிணை கோடு
line of collimation நாக்கும் பார்வைக்காடு
line of force விசைக் கோடு
linear combination ஒருபடுச் சேர்வு
linear dependence ஒருபடு ஒட்டுறவு
linear independence ஒருபடு வெட்டுறவு
linear line complex ஒருபடுக் கோட்டுக்கதிர்
linear line space ஒருபடுக் கோட்டு வெளி
linear net ஒருபடு வலை
linear subspace ஒருபடு உள்வெளி
linear transformation ஒருபடு மாற்றம்
locus நியமப்பாதை, இயங்கும் வரை
locus of the second degree இருபடு நியமப்பாதை
longitudinal நீள் வாட்டு
low angle தாழ் கோணம்
lower bound கீழ் வரம்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:20 pm

main planets பிரதான கோள்கள், முதன்மைக் கோள்கள்
major arc பெருவில்
major axis பேரச்சு, நெட்டச்சு
mapping உருமாற்றம்
martian செவ்வாயர்
mathematical model கணக்கியல் மாதி
mathematical physics கணித இயற்பியல்
mathematics கணக்கியல், கணிதம்
matrix அணி
matrix notation அணிக் குறியீடு
matrix table அணிப்பட்டுயல்
maxima மீப்பெருமதிப்புகள்
maximum மீப்பெருமதிப்பு
maximum value மீப்பெரு மதிப்பு
mean இடைநிலை, சராசா
measure அளவு
measure of dispersion சிதறல் அளவை
measurement அளவை
measurement of distance தொலைவு அளவை
measurement word அளவுச்சொல்
median நடுக்கோடு
member element உறுப்பு
meteor எகல், விண்கல்
meteoric crater விண்கல் பள்ளம்
meteoric theory விண்வெளிக் கற்கள் கொள்கை
meteorological observation வானிலை ஆராய்ச்சி
meteorology வானிலை அறிவியல், வானிலையியல்
meterorites எகற்கள், விண்வீழ் கொள்ளிகள்
middle point மையப்புள்ளி
middle section நடுப்பிவு
middle term நடுவுறுப்பு
million மில்லியன்
minor சிறுபகுதி
minor arc சிறுவில்
minor axis குட்டச்சு, குற்றச்சு, குட்டாயம்
minor segment சிறுதுண்டு
mixed number கலப்பெண்
modulus மட்டு, தனிமதிப்பு
moment of a couple சுழலிணைத் திருப்புத்திறன்
moment of inertia சடத்துவத் திருப்புத் திறன்
momentum உந்தம்
montage அடுக்குத் தொகுப்பு
morning star விடுவெள்ளி, காலை விண்மீன்
mu factor மியூ காரணி
multidigit addition number or multi digital number
பல இலக்குக் கூட்டு எண்
multigapful number பல இலக்க இடை நிரப்பி எண்
multiple மடங்கு
multiplication factor பெருக்க எண்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:20 pm

nature தன்மை
nebula புகைமம், நெடுவம்
necessary or sufficient conditions தேவையான, பாதுமான கட்டுப்பாடுகள்
negative குறை, எதிர்
negative number குறை எண்
negative value குறைமதிப்பு
neptune நெப்ட்யூன்
neutral equilibrium நடுநிலைச் சமநிலை
neutron star நியூட்ரான் விண்மீன்
next cycle அடுத்த படலம்
nine points circle ஒன்பது புள்ளி வட்டம்
non homogeneous ஒருபடுயில்லா
non singular சிறப்பிலி
normal செங்கோடு
north star வடதுருவ மீன்
notation குறியீடு
note குறிப்பு
number எண்
number of poles துருவ எண்ணிக்கை
numbers congruent to mudulo மதிப்புக்குட்பட்ட சர்வ சம எண்கள்
numeral எண்ணுரு
numerator தொகுதி
numerical value பெறுமானம், எண்மதிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:21 pm

oblique axis சாய்வச்சு
observatory வானாய்வுக் கூடம்
obtuse angle விகோணம்
octant அரைக்காற்கோளம்
odd function ஒற்றைச் சார்பு
odd permutation ஒற்றை வாசைமாற்றம்
one sheet ஒருமடு
open interval திறந்த இடைவெளி
opposite angle எதிர்க் கோணம்
ordinary (simple) contact சாதாரணத் தொடுகை
ordinate ஆயத்தொலை
ordinate (double) (இரட்டைக்) குத்தாயம்
origin ஆதி, தொடக்கப்புள்ளி
orthocentre செங்குத்துமையம்
orthogonal செங்குத்தான, செங்கோணவட்டான
orthogonal circle குத்து வட்டம், செங்குத்து வட்டம்
orthogonal projection குத்து வீழல்
oscillation அலைவு
outline வெளிக்கோடு
oval shape நீள்வட்ட வடுவம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:21 pm

pair இரட்டை
parabola பரவளை
parabolic பரவளைய
parabolic catenary பரவளையச் சங்கிலியம்
paraboloid பரவளைவுரு, நீள்வளைய பரவளைவுரு
parallel ஒருபோக்கு, இணையான
parallel axis இணை அச்சு
parallel forces இணை விசைகள்
parallel lines இணைக்கோடுகள்
parallel plane இணைத்தளம்
parallelogram இணைகரம்
parallelogram law of forces விசை இணைகர விதி
parallelopiped இணைகரத் திண்மம்
parameter சாராமாறி, துணையலகு
partial derivative பகுதி வகைக்கெழு
particular case குறிப்பிட்ட வகை
particular enunciation சிறப்பு விவரணம்
path வழி, பாதை
pedal பாதத்திற்குய
pedal line பாதக்கோடு
pedal triangle பாத முக்கோணம்
pencil கற்றை
pencil of lines நர்காட்டுக் கற்றை
percentage விழுக்காடு, சதவிகிதம்
perfect square நிறைவர்க்கம்
perimeter சுற்றளவு
period காலம்
period time காலவட்ட நேரம்
periodic turn சுற்றுக்கால அளவு
perpendicular செங்குத்தான
perpendicular bisector செங்குத்தான இருசமவெட்டு
perpendicular distance செங்குத்துத் தூரம்
place value chart இடமதிப்பு வரைபடம்
plane தளம்
plane at infinity கந்தழித் தளம்
plane geometry தளவடுவியல்
plane of contact தொடு நாண் தளம்
plane, tangent தொடுதளம்
point புள்ளி
point at infinity கந்தழிப் புள்ளி
point of congruence சந்திப்பு மையம்
point of contact தொடு புள்ளி
point of intersection வெட்டுப்புள்ளி
point of projection எறிதானம்
polar இசை, போலார்
polar circle தன்னிசை வட்டம்
polar coordinates காணதூர ஆய எண், பாலார் துணை எண்கள்,
கோண தூரக் கூறுகள்
polar equation பாலார் சமன்பாடு, இசைச் சமன்பாடு
polar line இசைக் கோடு
polar of a point புள்ளியின் இசைக்கோடு, புள்ளியின்
துணைக்கோடு
polar plane இசைத்தளம்
polar primal இசை முதலுரு
polar space இசை வெளி
polar triangle இசை முக்கோணம்
polarity reciprocation இசை மாற்றம்
pole கோட்டுன் துணைப்புள்ளி, ஆதி
polygon பலகோணம்
polyhedron பன்முகி
polynomial பல்லுறுப்புக் கோவை
position நிலை
positive மிகை, நேர்
positive value மிகை மதிப்பு
prime number வகுபடா எண், பகா எண்
principal axis தலையாய அச்சு
principal coordinates தலையாய கூறுகள்
principal plane தலையாய தளம்
principle கோட்பாடு, விதி
principle of duality இருமைத் தத்துவம்
prism பட்டகம்
product பெருக்கற்பலன்
projectile எறிபொருள்
proof நிறுவல், நிரூபணம்
properties of numbers எண்களின் இயல்புகள்
property பண்பு
proportion விகிதப் பொருத்தம்
proportional plus integral நேர்விகிதமும் தொகுப்பும்
protractor கோணஅளவி
pulsar பல்சார், துடுநட்சத்திரம்
pulsating star ஊசல் நட்சத்திரம்
pure geometry தொகு வடிவ கணிதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:22 pm

q.e.d. நிறுவ வேண்டுயது
quadrangle நாற்கோணம்
quadratic இருபடிய
quadratic complex இருபடிக் கோட்டுக்கதிர்
quadratic congruence இருபடிக் கோட்டு ஒடுக்கம்
quadratic equation இருபடிச் சமன்பாடு
quadratic function இருபடிச் சார்பு
quadratic surface இருபடிப் பரப்பு
quadratic transformation இருபடி மாற்றம்
quadrature பரப்புகாண் அளவு
quadric இருபடி
quadrilateral நாற்சிறை, நாற்கரம்
quantitative அளவையியல், அளவியல்
quantity அளவு, கணியம்
quantum குவாண்ட்டம்
quantum jump குவாண்ட்டம் தாவுதல்
quarter sphere கால்வட்டக் கோளம்
queing theory வாசைக் கொள்கை
quotient ஈவு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:22 pm

radial expansion ஆரைத் திசை நீட்டல்
radial symmetry ஆரை சமச்சீர்மை
radian ஆரைக்கோணம்
radical சமத்தொடுக்கோட்டுக்குய
radical axis சமத்தொடுகோடு
radical centre சமத்தொடுகோட்டுச்சந்தி
radical point சமத்தொடு புள்ளி
radius அரைவிட்டம், ஆரம்
radius of curvature வளைவு ஆரம்
radius of inversion தன்மாற்றி வட்ட ஆரம்
radius vector ஆரத்தொலை
rainbow வானவில்
rainbow bridge வானவில் பாலம்
rake angle வெட்டுக் கோணம்
range of points புள்ளி வாசை
rank அளவை
ratio விகிதம், தகவு
ratio arms விகிதக் கரங்கள, விகிதப் புயங்கள்
rational number விகிதமுறு எண்
reaction எதிர்விசை, எதிர்வினை
real number மெய்யெண்
real root இயல்மூலம்
real value அசல் மதிப்பு
reciprocal cone தலைகீழ்க் கூம்பு
rectangle நீள் சதுரம், செவ்வகம்
rectangular செவ்வக
rectangular hyperbola செவ்வக அதிபரவளைவு
recurring decimals தசம பின்னங்கள்
reduce ஒடுக்கு
redundancy மிகை
reduotio ad absurdum பொருந்தா முடுவு
regular figure ஒழுங்கு உருவம்
regular hexagon ஒழுங்கான அறுகோணம்
relation தொடர்பு
relative velocity சார்புத் திசைவேகம்
remainder மீதி
represent குறி, காட்டு
representation குறிப்பு, குறியீட்டு முறை
residue எச்சம்
residues method மீதித் தேற்றமுறை
resolution of a force விசைப் பகுப்பு
resultant force விளைவு விசை
retardation எதிர்முடுக்கம்
reverse order எதிர்முறை, எதிர்ச்சீர்
rhombus சாய்சதுரம்
right angle செங்கோணம்
right circular cone நேர் வட்டக் கூம்பு
right circular cylinder நேர் வட்ட உருளை
rigid body இறுக்கப் பொருள்
rolling friction உருளுராய்வு
roman numerals உரோமானிய எண் உரு
root மூலம்
rotate சுழற்று
rotating axis சுழல் அச்சு
rotating elliptical orbit சுற்றும் முட்டை வடிவப்பாதை, சுற்றும் நீள்
வட்டப்பாதை
rotation சுழற்சி
row வாசை, நிரை
ruled surface வரை, பரப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 9:27 pm

satisfy சாசெய்
secant (sec) வெட்டுக்கோடு, சீக்கண்ட்
second degree இருபடி
section வெட்டுமுகம்
section plane தளவெட்டு முகம்
sector வட்டகோணப்பகுதி
segment of a circle வட்டத்துண்டு
segment of a straight line ஒரு நேர்கோட்டுத்துண்டு
selfconjugate தன்னிச்சையான
selfconjugate triangle தன்னிச்சை முக்கோணம்
semiaxis அரை அச்சு
semicircle அரை வட்டம்
semidiameter அரை விட்டம்
semivertical angle அரை உச்சிக்கோணம்
set கணம்
shortest distance மீச்சிறு தொலைவு
sign குறியீடு
similar வடிவொத்த
similar figure ஒத்த உருவம்
similarity வடிவொப்புமை
similitude வடிவொப்பு
simple form எளிய வடிவம்
simple harmonic motion எளிய சீசை இயக்கம்
simultaneous equations ஒருங்கமைச் சமன்பாடுகள்
sine சைன்
singular matrix பூச்சியக்கோவை அணி
skew symmetrix எதிர்ச் சீரணி
sliding friction வழுக்கு உராய்வு
slope சாய்வு விகிதம், வாட்டம்
solid திண்மம்
solid angle திண்மக் கோணம்
solid cone திண்மக் கூம்பு
solid geometry கனவடுவ கணிதம்
solid hemisphere அரைக்கோளத் திண்மம்
solid matter கடினப் பொருள், திண்மப் பொருள்
space வெளி
space curve வெளி வரை
special case சிறப்பு வகை
special homology சிறப்பு அமைப்பொற்றுமை
sphere கோளம்
spherical angle கோளக்காணம்
spindle shape கதிர் வடிவம்
spuare வர்க்கம், சதுரம்
square matrix சதுர அணி
square root இருபடி மூலம், வர்க்க மூலம்
stable equilibrium உறுதிச்சமநிலை
standard form திட்டமான வடிவம்
star விண்மீன்
static friction நிலையியல் உராய்வு
stellar structure விண்மீன்கூட்ட அமைப்பு
subgroup உட்குலம், கீழ்த்தொகுதி, உட்தொகுதி
submultiple கீழ் மடங்கு, பின்னமடங்கு
subnormal அடிச்செங்கோடு
subordinate projective geometry கீழ்வீச்சு வடிவ கணிதம்
subset உட்கணம்
subspace உள்வெளி
substitute ஈடுகொடு, பிரதியிடு
subtangent அடித்தொடுவரை, அடித்தொடுகோடு
subtend எதிர்கொள், தாங்கு
super dense star மிகு அடர்த்தி நட்சத்திரம்
supernovae பெரு வெடுப்பு
supplementary angle மிகைநிரப்புக் கோணம்
surface பரப்பு
surface of a cone கூம்பின் பரப்பு
surface of revolution சுழற்பரப்பு
symbol அடையாளம், குறியீடு
symmetrical சம அமைப்போடு, ஒத்த பாமானமாக
சீர்மைப்பட்ட
symmetrical folds சமச்சீர் மடுப்புகள், சீர்மை மடுப்புகள்
symmetry சமச்சீர்மை
system of forces விசைத் தொகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 07, 2012 9:47 pm

மேக்ஸ் குருப் எடுத்தும் படிக்கும்போது படிக்க மறுத்ததை இப்ப படிச்சிக்கிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்) Empty Re: கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum