தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
+5
manjubashini
dhilipdsp
ருக்மணி
அ.இராமநாதன்
கவிதை அரசி
9 posters
Page 1 of 1
உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
பெண்ணே நீ
பூமியின் சொர்கம்
உன் புன்னகையினால் அல்லவா
பூமி சிரிக்கின்றது ,
மண்ணிற்கு அடுத்தபடியாய்
விளைவிப்பதில்
நீயும் ஒரு பொன் நிலம் !
அன்னையாய்
மனைவியாய்
அக்காளும் தங்கயுமாய் ,
ஆயிரம் அவதாரங்கள் ,
நீ காட்டும் அன்பில்
இதுவரை நிகர் இல்லை !
அன்பின் பிறப்பிடம் நீ அல்லவா
நீ பூத்து ,
காய்த்து,
கணிவதால் ,
இயற்கை கூட உன் பெயரை
புனைபெயராய் "இயற்கையின் அன்னை" !
உயிர்களை பிறப்பிப்பதனால்
நீ கடவுளின் மனித அவதாரம் ,
அன்பின் பிறப்பிடமாவதனால்
நீ சொர்கத்தின் சுரங்கம் ,
அரவணைக்கும் தருணங்களில்
ஆண்டவனுக்கு அடுத்ததாய் !
புனிதப்பிறவியின் அடையாளம் ,
நீ சமைத்து பரிமாறும் தருணங்களில்
உலகமே பசியாறும் ,
நீ உட்கார்ந்து சாதித்ததை
உலகம் ஓடி ஓடி சாதிக்கிறது ,
உன் தலைமை பண்பிற்கு ஈடில்லை ,
உன் தாய் அன்பிற்கு உலகம் கூட இணையில்லை !
பெண்மையே மனிதனை ஆக்கும் தெய்வம்
பெண்மையே மனிதரில் வாழும் தெய்வம் ,
பெண்மையே மனிதனை ஆளும் தெய்வம் ,
பெண்மையே போற்றுவோம் ,
உண்மையை ஏற்போம் ~~~{Q}
பூமியின் சொர்கம்
உன் புன்னகையினால் அல்லவா
பூமி சிரிக்கின்றது ,
மண்ணிற்கு அடுத்தபடியாய்
விளைவிப்பதில்
நீயும் ஒரு பொன் நிலம் !
அன்னையாய்
மனைவியாய்
அக்காளும் தங்கயுமாய் ,
ஆயிரம் அவதாரங்கள் ,
நீ காட்டும் அன்பில்
இதுவரை நிகர் இல்லை !
அன்பின் பிறப்பிடம் நீ அல்லவா
நீ பூத்து ,
காய்த்து,
கணிவதால் ,
இயற்கை கூட உன் பெயரை
புனைபெயராய் "இயற்கையின் அன்னை" !
உயிர்களை பிறப்பிப்பதனால்
நீ கடவுளின் மனித அவதாரம் ,
அன்பின் பிறப்பிடமாவதனால்
நீ சொர்கத்தின் சுரங்கம் ,
அரவணைக்கும் தருணங்களில்
ஆண்டவனுக்கு அடுத்ததாய் !
புனிதப்பிறவியின் அடையாளம் ,
நீ சமைத்து பரிமாறும் தருணங்களில்
உலகமே பசியாறும் ,
நீ உட்கார்ந்து சாதித்ததை
உலகம் ஓடி ஓடி சாதிக்கிறது ,
உன் தலைமை பண்பிற்கு ஈடில்லை ,
உன் தாய் அன்பிற்கு உலகம் கூட இணையில்லை !
பெண்மையே மனிதனை ஆக்கும் தெய்வம்
பெண்மையே மனிதரில் வாழும் தெய்வம் ,
பெண்மையே மனிதனை ஆளும் தெய்வம் ,
பெண்மையே போற்றுவோம் ,
உண்மையை ஏற்போம் ~~~{Q}
Last edited by கவிதை அரசி on Tue May 15, 2012 2:24 pm; edited 1 time in total
கவிதை அரசி- மல்லிகை
- Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
ஏற்ப்போம் ~ஏற்போம் என திருத்துக...
-
இயற்க்கை கூட...இயற்கை என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு...
[You must be registered and logged in to see this image.]
-
இயற்க்கை கூட...இயற்கை என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு...
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
பெண்கள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
இப்ப ok,வா frd~~~
கவிதை அரசி- மல்லிகை
- Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
பெண்மையைப்போற்றும் கவிதை வரிகள் சிறப்பு கவிதையரசி. அன்பு வாழ்த்துகள்.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
சிறப்பான கவிதை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
பெண்மைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
கவிதை அரசி- மல்லிகை
- Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா
Re: உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» பெண்மை
» பெண்மை சில பொய்கள்
» பெண்மை ஒரு அழகிய கவிதை
» ஆண்மை காக்கும் பெண்மை
» பெண்மை
» பெண்மை சில பொய்கள்
» பெண்மை ஒரு அழகிய கவிதை
» ஆண்மை காக்கும் பெண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum