தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்மை
2 posters
Page 1 of 1
பெண்மை
பெண்ணாய் இருத்தலின் அழகினை வெறும் வார்த்தைகளால் மட்டும் விவரித்தால் இக்கட்டுரை சிறப்புறாது.பின் எப்படிதான் சொல்வது 'பெண்ணின் பெருமையை' என யோசித்தபோது வாழ்க்கையின் வழியாய் விவரிக்கலாமே! என தோன்றியது.ஆம்,அதுதான் சரியெனப்பட்டது.என் மனதில் நின்ற அந்த மூன்று பெண்களின் வாழ்க்கை மூலமாய் பெண்மையின் சிறப்பைக் கூறுகிறேன்.அம்மூவரும் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்களானாலும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்.அதுதான் 'சேவை'.இதோ,அவர்களைப் பற்றிய என் பார்வையை இங்கு பதிவு செய்கிறேன்.
போர்க்களம் - பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்.இரவில் ஒரு பெண் கைகளில் விளக்கை ஏந்தியபடி வருகிறார்கள்.இறந்துகிடக்கும் பிணங்களுக்கு மத்தியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்கிறாள்.இப்படியாக பல வீரர்கள் அவளால் காப்பாற்றப்பட்டனர்.அந்தப் பெண் யார் தெரியுமா?"கை விளக்கேந்திய காரிகை" என அழைக்கப்பட்ட Florence Nightingale.அவளது அந்த சேவையால் வீரர்களின் இறப்பு சதவீதம் 42லிருந்து 2 ஆகக் குறைகிறது என ஊடகங்கள் பாராட்டுகின்றன.போரில் ஈடுபட்ட பல ஆண்களுக்கு அழிக்க மட்டுமே தெரிந்திருந்தது.ஆனால் அந்த பெண்ணுக்குத்தான் உயிர்களைக் காப்பாற்றத் தெரிந்திருந்தது.
ஒரு பெண் எந்த ஆணையும் மணக்கவில்லை.அவள் கரு ஒரு குழந்தையைக் கூட சுமந்ததில்லை.ஆனால் நாம் அவளை 'அன்னை'என அழைக்கின்றோம்.கருணையின் வடிவாய்த் திகழ்ந்த அன்னை தெரசாதான் அவள்.தேவைப்படும் மக்களுக்குக் கை கொடுப்பதற்காக தன் தாய்நாட்டை விட்டு அந்நிய தேசத்திற்கு வந்தாள் அவள்.ஆண்களில் எத்தனை பேருக்கு வரும் இந்த மனம்!அவளிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை என்றாலும் மனம் இருந்தது.அதனால்தான் ஆதரவற்றோருக்காக வீதி வீதியாக கையேந்திச் சென்றாள்.ஏழைகளுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அவள் உண்மையிலேயே அன்பின் அடையாளம்தான்.
Joan of Arc - தன் தேசத்திற்காக இன்னுயிரையும் ஈந்த தியாக மங்கை.தன் நாட்டை ஆக்கிரமித்த எதிரிகளிடம் இருந்து விடுவிக்க போராடத் துவங்கினாள்.ஒரு வீரனைப் போல முன்னின்று போர்ப்படையைத் தலைமையேற்று நடத்திச் சென்றாள்.சில வெற்றிகள் பெற்ற அவள் இறுதியில் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டாள்.அத்தனை இளம் வயதில்(19) தீக்கிரை ஆக்கப்பட்டாள்.அவள் உயிர் அன்று பிரிந்திருந்தாலும் அவளுடைய வீரமும்,தியாகமும் இன்றும் பலரால் நினைவு கூரப்படுகிறது.
உயிர்களைக் காக்க தன் தூக்கம் இழந்தாள் Florence Nightingale.ஆதரவற்றோரை அணைக்க தன் தேசம் இழந்தாள் Mother Teresa.தன் தேசம் காக்கத் தன்னையே இழந்தாள் Joan of Arc.கருணை,அன்பு,தியாகம்,தேசப்பற்று,வீரம் ஆகியவற்றால் உலகை வியக்க வைத்த இவர்களிடம் பெரிதாய் எதுவும் இல்லை 'பெண்மையை'த் தவிர!அதனால்தான் பாரதி சொன்னானோ "மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்" என்று!

ஜான் விக்டர்- புதிய மொட்டு
- Posts : 5
Points : 11
Join date : 11/10/2012
Age : 30
Location : ஈரோடு
Re: பெண்மை
அருமையான கட்டுரை, பகிர்வுக்கு நன்றி நண்பரே, ஜான் விக்டர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பெண்மை சில பொய்கள்
» ஆயிரம் பெண்மை மலரட்டுமே
» உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
» பெண்மை ஒரு அழகிய கவிதை
» ஆண்மை காக்கும் பெண்மை
» ஆயிரம் பெண்மை மலரட்டுமே
» உலகம் போற்றும் பெண்மை ~~~{Q}
» பெண்மை ஒரு அழகிய கவிதை
» ஆண்மை காக்கும் பெண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum