தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

+6
vinitha
பார்த்திபன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ருக்மணி
dhilipdsp
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 16, 2012 6:37 pm

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை...

அந்தாதி எழுதும் நண்பர்களுக்கும்... அந்தாதி எழுதுவோருக்குப் பாராட்டுகள் உரைக்க முடியவில்லையே என்று ஏங்கிய உறவுகளுக்கும் என் வாழ்த்துகள்.

காதல் அந்தாதியை இன்று நான் தற்போது புத்தக ஆக்கத்திற்காகத் தொகுத்தபோது காதல் அந்தாதி 75 பக்கங்கள் வந்துள்ளது.

அதே போல் அம்மா அந்தாதியைத் தொகுத்தபோது புத்தக வடிவில் 30 பக்கங்களும் வந்துள்ளன.

என் கேள்வி என்ன வென்றால்... எழுதிய வரைக்கும்போதும் இரண்டையும் சேர்த்து அந்தாதி புத்தகமாகத் தொகுத்துவிடவா?

இல்லை என்றால்...

இன்னும் நாங்கள் எழுதுகிறோம்...

காதல் அந்தாதி
அம்மா அந்தாதி

என்று தனித்தனியாக 2 புத்தகமாக ஆக்கிக் கொள்ளலாம்... அது வரை தொடர்ந்து எழுதலாம் என்று கருத்துரைக்கிறீர்களா?

என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 16, 2012 7:37 pm

அந்தாதி எழுதியவர்களும் எழுதுபவர்களும்... வாசிப்பாளர்களும்கூட கருத்துரைக்கலாம்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by dhilipdsp Wed May 16, 2012 8:12 pm

இன்னும் நாங்கள் எழுதுகிறோம்...

காதல் அந்தாதி
அம்மா அந்தாதி

என்று தனித்தனியாக 2 புத்தகமாக ஆக்கிக் கொள்ளலாம் அண்ணா
என்னை போன்ற சிறுவர்களுக்கு இன்னமும் கவித்துவம் வளர வாய்ப்பு தாருங்கள். காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை 2077966078 காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை 2077966078
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by ருக்மணி Thu May 17, 2012 9:56 am

அம்மா அந்தாதியில் மட்டும் என்ன குறை 30 பக்கம்... Idea காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை 2625909917

இரண்டுமே ஒரு 100 பக்கங்கள் வரை எழுதலாமே...... கூல்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 17, 2012 10:01 am

2 புத்தகமாக வெளியிடலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by பார்த்திபன் Thu May 17, 2012 1:23 pm

மற்ற நண்பர்கள் கருத்தோடு எனக்கும் உடன்பாடு உண்டு. 2 புத்தகமாகவே வெளியிடலாம். அதற்கான வரையறையை இப்போதே நிர்ணயித்துக்கொள்ளலாம். அந்த இலக்கை அடைந்தவுடன் நிறுத்திக்கொள்ளலாம். (எழுத்துப் பிழைகளைத் திருத்துவதும், ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்ட கவிதைகளைத் தமிழுக்கு மாற்றுவதும் நிச்சயம் பெரிய சவாலாக இருக்கும்).
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 17, 2012 2:13 pm

நண்பர்களின் கருத்துகளுக்குத் தோட்டம் மதிப்பளிக்கிறது.

இரண்டு புத்தகமாக வெளியிட தேவையான கவிதைகள் சேரும் வரை தொடர்ந்து எழுதலாம்.

அந்தாதி எழுதும் நண்பர்கள் தொடந்து எழுத கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 17, 2012 5:28 pm

dhilipdsp wrote:இன்னும் நாங்கள் எழுதுகிறோம்...

காதல் அந்தாதி
அம்மா அந்தாதி

என்று தனித்தனியாக 2 புத்தகமாக ஆக்கிக் கொள்ளலாம் அண்ணா
என்னை போன்ற சிறுவர்களுக்கு இன்னமும் கவித்துவம் வளர வாய்ப்பு தாருங்கள். காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை 2077966078 காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை 2077966078

மகிழ்ச்சி நண்பரே... தொடர்ந்து படைப்புகளைப் பதிவு செய்யுங்கள்... கவிதைகளால் வளர்ந்து பாராட்டுகள் பெற தோட்டம் சார்பாக வாழ்த்துகள்...

பல வகையாக கவிதைகள் தோட்டத்தில் எழுதப்பட்டு வருகிறது... எழுதுக... வளர்க...

2 புத்தகங்களாகவே வெளியிடலாம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by vinitha Fri May 18, 2012 11:44 am

anna ennum eluthuvam .. 2 puththakamaka viliyidalam [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 18, 2012 8:37 pm

vinitha wrote:anna ennum eluthuvam .. 2 puththakamaka viliyidalam [You must be registered and logged in to see this image.]
கருத்துக்கு மகிழ்ச்சி தோழி... தொடர்ந்து எழுதுங்கள்... 2 புத்தகமாகவே வெளியிடலாம். சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 19, 2012 4:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by தமிழ்1981 Sat May 19, 2012 5:41 pm

தனித்தனியாக‌ இரண்டு புத்தகங்களாகவே வெளியிடலாம் தோழரே......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 20, 2012 8:40 am

தமிழ்1981 wrote:தனித்தனியாக‌ இரண்டு புத்தகங்களாகவே வெளியிடலாம் தோழரே......
மகிழ்ச்சி தோழரே... அவ்வாறே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியே... சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by சதாசிவம் Sun May 20, 2012 12:15 pm

இரண்டு புத்தகமாக வெளியிடலாம்.

இயலுமானால் ஒரு சில முதல் அல்லது கடைசி வார்தைகளை மாற்றி காதலின் உள்ள நிலைகளுக்கு ஏற்றது போல், அதாவது தோல்வி, மகிழ்ச்சி, ஏமாற்றம், ஊடல், கூடல், ஏக்கம் என்று பிரித்து தொகுத்து வெளியிடலாம்.

அம்மா அந்தாதி என்ற பெயரையும் அன்னைக்கு அந்தாதி என்ற மாற்றம் செய்யலாம்.

இது என் தாழ்மையான ஆலோசனை, வாய்ப்பு இருந்தால் பரிசீலிக்கவும்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 20, 2012 9:21 pm

நிச்சயமாக பரிசீலிக்கிறேன் நண்பரே... தற்போதைய தலைப்புகள் அந்தாதி புத்தகத்துக்கான தலைப்புகள் இல்லை. தலைப்புகள் எதாவது சிறந்த கவிதையில் இருக்கும் வரி அல்லது வார்த்தையை வைக்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கலைநிலா Sun May 20, 2012 9:39 pm

காலம் சொல்லும் காதல் அந்தாதி

இது எப்படி தலைப்பு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 21, 2012 8:34 am

கலைநிலா wrote:காலம் சொல்லும் காதல் அந்தாதி

இது எப்படி தலைப்பு
இத்தலைப்பையே கொஞ்சம் முன்பின் மாற்றி,

காதல் சொல்லும் காலம்

என்று மாற்றினால் என்ன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by ஹிஷாலீ Mon May 21, 2012 1:26 pm

காதலின் கதம்ப அந்தாதி ஓகே வா அண்ணா

கதம்ப மலர்கள் போல் அனைவரும் சேர்ந்து எழுவதால் சொன்னேன்
கதம்பங்களில் பூக்கும் காதல் அந்தாதி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 21, 2012 8:45 pm

நண்பர்களே புத்தகத்துக்கான தலைப்பு குறித்து புத்தகம் தொகுக்கும்போது ஆராயலாம். இறுதியான முடிவைத் தலைப்பாக வைக்கலாம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை Empty Re: காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum