தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் படித்தது வரிகள்
4 posters
Page 1 of 1
நான் படித்தது வரிகள்
நேசிக்கும் முன் யோசி
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும்
விடியும் வரை தெரிவதில்லை கன்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான் முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று??
நட்பு என்பது மச்சம் மாதிரி சாகும் வரை போகாது
காதல் என்பது கேன்சர் மாதிரி சாகடிக்காமல் போகாது
சிலர் இறந்து போனால் மனது மறந்து போகும்
சிலர் மறந்து போனாலே மனது இறந்து போகும்
ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
ஜெயித்துவிடலாம்...
நண்பா
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா
நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா
மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
நண்பா உன் எதிர்காலம்
நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால... சீக்கிரமா
தூங்கப் போடா கண்ணு!
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
Sms Jஒகெ
ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான்
'மொபைலு'
Sms Jஒகெ
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்ப
கூப்பிட மாட்டேங்கிறே?
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு
உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற
ஆள்கிட்ட 'அடையாளம்'
சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம்
போல் தண்ணியை போட்டுட்டு
'கிழே படுத்துக்க' ஆமா!!!
காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்.
என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.
லைஃப்லே ஒண்ணுமே இல்லேன்னா
போர் அடிக்கும்,
தலையிலே ஒண்ணும் இல்லேன்னா
கிளேர் அடிக்கும்.
வாழை மரம்
'தார்' போடும்
ஆனால் அதை வச்சு
நம்மால
'ரோடு' போட முடியாதே!
நீ நோக்கும் பெண் உன்னை நோக்காவிட்டால்
நீ நோக்கியா வைத்திருந்து என்ன பயன்???????????
இதயம் கொடுத்து உயிரை கேட்க்கும் காதல் எனக்கு வேன்டாம்
உயிரை கொடுத்து இதயம் கேட்க்கும் நட்பே போதும்.
மறந்தாலும் மறக்க முடியாதது காதல்
இறந்தாலும் இலக்க முடியாதது நட்பு
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை உன்னை தவிர...
அது போல...
என்னை கொல்வதற்கு யாரும் தேவை இல்லை உன்னை தவிர.........
மரனம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்
உன்னை நேசிப்பவருக்கு உன் இதயத்தை கொடு
உன் இதயத்தை நேசிப்பவருக்கு உன் உயிரையே கொடு
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும்
விடியும் வரை தெரிவதில்லை கன்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான் முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று??
நட்பு என்பது மச்சம் மாதிரி சாகும் வரை போகாது
காதல் என்பது கேன்சர் மாதிரி சாகடிக்காமல் போகாது
சிலர் இறந்து போனால் மனது மறந்து போகும்
சிலர் மறந்து போனாலே மனது இறந்து போகும்
ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
ஜெயித்துவிடலாம்...
நண்பா
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா
நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா
மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
நண்பா உன் எதிர்காலம்
நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால... சீக்கிரமா
தூங்கப் போடா கண்ணு!
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
Sms Jஒகெ
ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான்
'மொபைலு'
Sms Jஒகெ
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்ப
கூப்பிட மாட்டேங்கிறே?
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு
உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற
ஆள்கிட்ட 'அடையாளம்'
சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம்
போல் தண்ணியை போட்டுட்டு
'கிழே படுத்துக்க' ஆமா!!!
காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்.
என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.
லைஃப்லே ஒண்ணுமே இல்லேன்னா
போர் அடிக்கும்,
தலையிலே ஒண்ணும் இல்லேன்னா
கிளேர் அடிக்கும்.
வாழை மரம்
'தார்' போடும்
ஆனால் அதை வச்சு
நம்மால
'ரோடு' போட முடியாதே!
நீ நோக்கும் பெண் உன்னை நோக்காவிட்டால்
நீ நோக்கியா வைத்திருந்து என்ன பயன்???????????
இதயம் கொடுத்து உயிரை கேட்க்கும் காதல் எனக்கு வேன்டாம்
உயிரை கொடுத்து இதயம் கேட்க்கும் நட்பே போதும்.
மறந்தாலும் மறக்க முடியாதது காதல்
இறந்தாலும் இலக்க முடியாதது நட்பு
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை உன்னை தவிர...
அது போல...
என்னை கொல்வதற்கு யாரும் தேவை இல்லை உன்னை தவிர.........
மரனம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்
உன்னை நேசிப்பவருக்கு உன் இதயத்தை கொடு
உன் இதயத்தை நேசிப்பவருக்கு உன் உயிரையே கொடு
scvcomp- புதிய மொட்டு
- Posts : 6
Points : 16
Join date : 18/09/2010
Re: நான் படித்தது வரிகள்
"இதயம் கொடுத்து உயிரை கேட்க்கும் காதல் எனக்கு வேன்டாம்
உயிரை கொடுத்து இதயம் கேட்க்கும் நட்பே போதும்".
நட்பின் வரிகள்...
உயிரை கொடுத்து இதயம் கேட்க்கும் நட்பே போதும்".
நட்பின் வரிகள்...
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: நான் படித்தது வரிகள்
:héhé: :héhé: :héhé:
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நான் படித்தது வரிகள்
அனைத்துமே அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நான் கேட்டு ரஸித்த (திரைப்பட) பாடல் வரிகள்
» நான் ரசித்த வரிகள் - உன் முன்னே பணிய வைத்தாய்..!
» பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
» உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன் - ரசிக்கும் வரிகள்!!!
» ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் - வேலாயுதம் பாடல் வரிகள்
» நான் ரசித்த வரிகள் - உன் முன்னே பணிய வைத்தாய்..!
» பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
» உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன் - ரசிக்கும் வரிகள்!!!
» ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் - வேலாயுதம் பாடல் வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum