தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எயிட்ஸால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களுக்கு சிறுமிகள் திருமணம் செய்துவைக்கப்படும் கொடூரம்

Go down

எயிட்ஸால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களுக்கு சிறுமிகள் திருமணம் செய்துவைக்கப்படும் கொடூரம் Empty எயிட்ஸால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களுக்கு சிறுமிகள் திருமணம் செய்துவைக்கப்படும் கொடூரம்

Post by RAJABTHEEN Thu May 31, 2012 12:56 pm

தென் ஆபிரிக்காவின் கிழக்கு கேப் பிராந்தியத்திலுள்ள கிராமப் பகுதியில்
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களுக்கு அப்பாவி சிறுமிகள் திருமணம்
செய்து வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் தற்போது வெளியுலகிற்கு
அம்பலமாகியுள்ளது.
கன்னித் தன்மையை இழக்காத சிறுமிகளுடன் பாலியல்
உறவு வைத்துக் கொள்வது எயிட்ஸ் நோயைக் குணப்படுத்தும் என்ற மூட நம்பிக்கை
அப் பிராந்தியத்தில் நிலவுகின்றமையே இதற்குக் காரணமெனத்
தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 12 வயது கொண்ட, பருவம் அடைந்து சில
நாட்களே ஆன சிறுமிகளே கடத்திச்செல்லப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுவதாக
தெரிவிக்கப்படுகிறது.
சிறுமிகளின் பெற்றோருக்கு பணத்தை வழங்கிய பின்
அவர்களின் அனுமதியுடன் அச் சிறுமிகளைச் சட்டபூர்வமாக எயிட்ஸ் தொற்றால்
பாதிக்கப்பட்ட வயோதிபர்களுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவங்களும்
இடம்பெற்றுள்ளன.
இந் நிலையில் மேற்படி பிராந்தியத்தில் பிறந்து
வளர்ந்தவரும் உலக எயிட்ஸ் நோய் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளவருமான
நொம் பாஸா ஸகுலுவே தனது பிராந்தியத்தில் சிறுமிகள் அனுபவிக்கும்
கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார்.
லுஸி கிஸிகி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விபரிக்கையில்,
"எனது
வீட்டின் அருகில் வசிக்கும் பெண்ணொருவர் என்னிடம் திருமணம் செய்வதற்கு
விருப்பமா என்று வினவினார். நான் இல்லை என பதிலளித்தேன். நான் மறுத்தால்
என்னை பலவந்தமாக அடித்து உதைத்து திருமணத்தை நடத்த நேரிடும் என
அச்சுறுத்தினார்.
மறுநாள் இரவு அந்தப் பெண் எனது வீட்டிற்கு வந்து என்னை ஆற்றங்கரை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 7 பேர் காத்திருந்தனர்.
அவர்கள்
என்னை வயதான நபர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். எனக்கு அங்கு
திருமணம் நடைபெறுகிறது என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
திருமணத்தின் பின் அந்த வயோதிபரின் அறைக்கு அனுப்பப்பட்டேன்.
அப்போது அவர் நீ எனது மனைவியாக இருக்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உனக்கு கட்டணமாக கால் நடைகளை வழங்குவதாக கூறினார்.
அவர் அதன் பின் என்னுடன் பலவந்தமாக பாலியல் உறவு கொண்டார்'' என அச் சிறுமி தெரிவித்துள்ளார்.
சில
காலமாகவே நடைமுறையில் இருந்து வந்துள்ள இக்கடத்தல் மற்றும் கட்டாய
திருமணங்கள் தொடர்பான சம்பவங்கள் தற்போதே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளன.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum