தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக்!
2 posters
Page 1 of 1
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக்!
இந்திய திருநாட்டை 800 ஆண்டு காலம் ஆண்டது இஸ்லாமிய சமுதாயம். அதே நேரத்தில் அடிமை இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றியது இஸ்லாமியர்கள். நம்மவர்கள் இந்நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு சான்றாக ‘இந்நாளும் எந்நாளும் தாஜ்மஹால் சாட்சி சொல்லும் அதுவன்றி குதுப்மினார் சின்னமுண்டு’ இந்த சுதந்திரத்தை அடைவதற்காக நமது தேசத் தலைவர்கள், முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் தலைவர்கள் இன்னும் ஏனைய சமுதாயத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த நாட்டிற்காக சுதந்திர வேட்கையால் பல முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் தியாகம் செய்த வரலாற்று சம்பவங்களை இந்த நாடு மறந்து விட்டதா?
காங்கிரஸ் புகழாரம்
இந்நாட்டில் எந்த இயக்கம் தோன்றவில்லை என்றால் சுதந்திரம் இல்லையே என்று வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறதோ அந்த காங்கிரஸ் அதன் தலைவர் இவ்வாறு கூறுகிறார்.
இந்திய முஸ்லிம் லீக் தலைமையில் 1923- ஆம் ஆண்டு ஜனவரி 23 – ம்தேதி சென்னை சவுக்கார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சுயசரிதை வெளியிடுதல் மற்றும் மனிதருள் மாணிக்கம் மெளலானா முஹம்மது அலியின் சுயசரிதை வெளியீடு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகிறார்.
இவ்வாறு எங்களுக்கு கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்ததின் தாக்கம்தான் இந்நாட்டில் எங்களுக்கு சுதந்திர கிளர்ச்சியையும், உணர்ச்சியையும், புரட்சியையும், சுதந்திர தாகத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியது என்று தனது உரையில் கூறினார்.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது எது என்றால் வெள்ளையர் களால் சூளுரைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் ‘சிப்பாய் கலகம்’ 1857 –ம் ஆண்டு ஏற்படுத்திய நிகழ்ச்சியின் எழுச்சியைக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது வடநாடு சம்பந்தப்பட்ட ஒரு எழுச்சியாகவே முடிந்தது. ஆனால் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெருமக்களின் இதயங்களினால் சுதந்திர உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக கனன்றெழுந்தது – ‘கிலாபத்’ இயக்கத்தின்போது தான்.
ஆக அகில இந்திய அளவிலும், அரசியல் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டியது முஸ்லிம் லீக் தலைவர்கள் தோற்றுவித்த ‘கிலாபத் இயக்கம்’
இந்திய தேசிய ராணுவம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி நம் மண், பொன் மீது வெறி கொண்ட வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்தார். அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர்.
இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் முஸ்லிம் லீகை சேர்ந்த பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் குறிப்பாக இந்தோ – சீனாவில் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். சைக்கோன் ரேடியோவில் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நேதாஜி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அந்த பேச்சுக்களை தமிழ் மூலம் மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இது இந்திய தமிழ் வாலிபர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எழுச்சியையும் தந்தது.
வட்ட மேஜை மாநாட்டில் முஸ்லிம் லீக் பங்களிப்பு
முதல் வட்ட மேஜை மாநாடு (1930-32) லண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் கிலாபத் இயக்கத்தின் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவரான மெளலானா முஹம்மது அலி பங்கேற்றார்.
உணர்ச்சியுடன் பேசினால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் தடுத்துங்கூட மெளலானா அவர்கள் ‘என் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமல் இருப்பதை விட வெளியிட்டு இறந்து விடுகிறேன். இல்லையேல் சுதந்திரம் பெற்ற இந்நாட்டிலே ஒரு புதைகுழியைக் கொடுங்கள்’ என விடுதலை தாகத்தை வெளியிட்டார். எனவே, மெளலானாவின் தேசப்பற்றையும், விடுதலை வேட்கையும், மெய்சிலிர்க்க வைக்கிறது.
நம்நாடு விடுதலையான அந்த நேரத்தில் அந்த நடுநிசியில், அதாவது நிசப்தம் நிலவிய வேளையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் அந்த நேரத்தில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக பன்னிரெண்டு மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் நாம் தற்போது பாடக்கூடிய தேசிய கீதம் ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது முஸ்லிம் லீக் தலைமையேற்று வழிநடத்திய தலைவரான அமரகவி அல்லாமா இக்பாலின் 'ஸாரே ஜஹான்ஸே அச்சா! ஹிந்துஸ்தான் ஹமாரா!!'
எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த கீதத்தைத்தான் இன்று நம் முப்படையின் வீரர்கள் அணி வகுக்கும் போது எடுப்பான குரலில் இசையுடன் பாடுகிறார்கள்.
சங்கைக்குரிய உலமா பெருமக்களே!
முஸ்லிம் சமுதாய சான்றோர்களே!
தங்க நிகர் சமுதாயத்தின் சிங்க நிகர் இளைஞர் பட்டாளமே! மாணவச் செல்வங்களே!!
இந்திய விடுதலையின் முஸ்லிம் லீகின் தியாக வரலாறு உலகெங்கும் ஒலிக்கட்டும் !
-எம் அப்துல் பாஸித், தேவதானப்பட்டி
நன்றி : பிறைமேடை மாதமிருமுறை இதழ்
Source: http://groups.yahoo.com/group/K-Tic-group/message/259

கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக்!
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை
» இந்திய விடுதலைப் போராட்டத்தில் மதுரையின் பங்களிப்பு! நூல் ஆசிரியர் : M.A. சர்தார் M.A.,அலைபேசி எண் 9842850149 (பழம்பெரும் தியாகி ஜனாப். ஹாஜி H. முஹம்மத் மௌலானா சாகிப்பின் பேரன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
» இந்திய பெருங்கடலில் சீனா ராணுவதளம்! கவலையில் இந்திய கடற்படை!
» (முஸ்லிம்)
» குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த வாய்ப்பளியுங்கள்! - ஐநாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum