தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
மழை - நகைச்சுவை போட்டி முடிவு
+4
ஹிஷாலீ
ramkumark5
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
8 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூன்
Page 1 of 1
மழை - நகைச்சுவை போட்டி முடிவு
மழை - நகைச்சுவை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 30, 2012 10:35 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
மழை
----------
முதலாமாள்: என் துணைவி எரிநெய்(பெற்றோல்) ஊற்றாமலே பற்றையெல்லாம் பற்றி எரிய வைத்துவிட்டாளையா!
இரண்டாமாள்: தீக்குச்சியைப் பற்ற வைத்திருப்பாளே!
முதலாமாள்: ஆம், பற்றை எரிந்ததெப்படி?
இரண்டாமாள்: தீக்குச்சியைப் போல...
முதலாமாள்: இல்லை, பற்றை எரிந்ததெப்படி?
இரண்டாமாள்: கடவுளைத் தான் கேட்க வேணும்...
முதலாமாள்: போடா முட்டாள்... மழை பெய்திருந்தால்; தீக்குச்சியென்ன... பற்றையென்ன... எரிந்திருக்குமா?
இரண்டாமாள்: எனக்கு இப்ப தெரியுமண்ணே! கத்திரி வெயிலால தான் இரண்டும் எரிஞ்சிருக்கண்ணே!
----------
முதலாமாள்: என் துணைவி எரிநெய்(பெற்றோல்) ஊற்றாமலே பற்றையெல்லாம் பற்றி எரிய வைத்துவிட்டாளையா!
இரண்டாமாள்: தீக்குச்சியைப் பற்ற வைத்திருப்பாளே!
முதலாமாள்: ஆம், பற்றை எரிந்ததெப்படி?
இரண்டாமாள்: தீக்குச்சியைப் போல...
முதலாமாள்: இல்லை, பற்றை எரிந்ததெப்படி?
இரண்டாமாள்: கடவுளைத் தான் கேட்க வேணும்...
முதலாமாள்: போடா முட்டாள்... மழை பெய்திருந்தால்; தீக்குச்சியென்ன... பற்றையென்ன... எரிந்திருக்குமா?
இரண்டாமாள்: எனக்கு இப்ப தெரியுமண்ணே! கத்திரி வெயிலால தான் இரண்டும் எரிஞ்சிருக்கண்ணே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
மேதை-மாமேதை
மேதை-மாமேதை

மேதை: ஏண்டா மழை வரவும் வீட்டுல இருந்து பள்ளிக்கூடத்துக்கு ஓடின?
மாமேதை: மழைக்கு கூட பள்ளிகூடத்துக்கு ஒதுங்காதவன்னு இனி யாரும் சொல்ல மாட்டாங்கள்ல... எப்பிடி???????????
மேதை: போடா!!!!!!!!! என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல!!!!!
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
டாக்டர் :எப்படி காச்சல் வந்ததுமா
பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர்
டாக்டர் :"குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன "அட" மழை ...?
Friend1: மச்சான் நேக்கு மழையில் நனைந்த "ஜல" தோஷம் வரும்டா
Friend2:மச்சி அப்படினா நீ குளிக்கவே மாட்டியா ?
விக்கி : டேய் உங்க ஊர்ல நேத்து "மழை வெள்ளம் "மாம் பேப்பர்ல பாத்தேன்
சிவா : ஆமாண்டா யாருமே வீட்ட விட்டு வெளியவே வரல
விக்கி: இப்படி தொடர்ந்தால் "பால் செலவு" மிச்சம் தாண்ட
Friend1:ஹல்லோ மச்சான் காலேஜிக்கு கிளம்பிட்டியா டா
Friend2:இல்லடா மச்சி
Friend1:ஏன்டா
Friend2:இங்கே ஒரே மழை டா
Friend1:அப்படியா அப்போம் எப்படி வருவ ...?
Friend2:மழை நின்னதும் வாறேன்டா
Friend1:அப்படினா நீ ஏழு ஜென்மத்துக்கும் வரவே முடியாது டா
Friend2:ஏன்டா
Friend1:மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா மழை விழ தான் செய்யும் ஹா ஹா
செந்தில் : அண்ணே மழை விழுந்த ரத்தம் வருமா ...?
கவுண்டமணி: இல்லடா தம்பி யுத்தம் தான் வரும்...!
செந்தில் : அது எப்படிண்ணே...
கவுண்டமணி: இப்படித் தான்டா நதிநீர் திட்டம், பெரியார் அணைத்திட்டம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
செந்தில் :அண்ணேன் "மழை" வந்தால் மக்களு எண்ணனே இலவசம்...
கவுண்டமணி: புயலும் சுனாமியும் தான்டா தம்பி
செந்தில்: அப்படினா அரசாங்கத்துக்கு....?
கவுண்டமணி: வெள்ள நிவாரண நிதியும் கள்ள ஓட்டும்
பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர்
டாக்டர் :"குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன "அட" மழை ...?
Friend1: மச்சான் நேக்கு மழையில் நனைந்த "ஜல" தோஷம் வரும்டா
Friend2:மச்சி அப்படினா நீ குளிக்கவே மாட்டியா ?
விக்கி : டேய் உங்க ஊர்ல நேத்து "மழை வெள்ளம் "மாம் பேப்பர்ல பாத்தேன்
சிவா : ஆமாண்டா யாருமே வீட்ட விட்டு வெளியவே வரல
விக்கி: இப்படி தொடர்ந்தால் "பால் செலவு" மிச்சம் தாண்ட
Friend1:ஹல்லோ மச்சான் காலேஜிக்கு கிளம்பிட்டியா டா
Friend2:இல்லடா மச்சி
Friend1:ஏன்டா
Friend2:இங்கே ஒரே மழை டா
Friend1:அப்படியா அப்போம் எப்படி வருவ ...?
Friend2:மழை நின்னதும் வாறேன்டா
Friend1:அப்படினா நீ ஏழு ஜென்மத்துக்கும் வரவே முடியாது டா
Friend2:ஏன்டா
Friend1:மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா மழை விழ தான் செய்யும் ஹா ஹா
செந்தில் : அண்ணே மழை விழுந்த ரத்தம் வருமா ...?
கவுண்டமணி: இல்லடா தம்பி யுத்தம் தான் வரும்...!
செந்தில் : அது எப்படிண்ணே...
கவுண்டமணி: இப்படித் தான்டா நதிநீர் திட்டம், பெரியார் அணைத்திட்டம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
செந்தில் :அண்ணேன் "மழை" வந்தால் மக்களு எண்ணனே இலவசம்...
கவுண்டமணி: புயலும் சுனாமியும் தான்டா தம்பி
செந்தில்: அப்படினா அரசாங்கத்துக்கு....?
கவுண்டமணி: வெள்ள நிவாரண நிதியும் கள்ள ஓட்டும்
Last edited by ஹிஷாலீ on Wed Jun 20, 2012 11:18 am; edited 2 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
மழை கால சலுகைகள்
கதாபாத்திரங்கள்:
கஞ்சன் (ப்ரீ யா கொடுத்த விஷத்தை கூட குடிப்பான்)
மகா கஞ்சன் ( ப்ரீ யா இருந்தா அடுத்தவன் துப்புன விஷத்தையும் குடிப்பான்).
நகைச்சுவை:
இவங்க 2 பேரும் ஒரு மழை காலத்துல சந்திச்சு மழை கால இலவச சலுகைகளை பத்தி பேசுறாங்க.
கஞ்சன்: எங்க வீட்டு தெரு முனையில இருக்குள்ள அந்த மருத்துவமனையில நோயாளி கூட வரவங்களுக்கு இலவசமா ஊசி போடுறாங்கலாம் டா. .
மகா கஞ்சன் : பக்கத்து வீட்டு சின்ன பையன் இன்னைக்கு காலைல தான் தும்முனான். அவன் கூட போய் ஊசி போட்டுக்க வேண்டியது தான்..
கஞ்சன்: அது மட்டும் இல்லை டா. அந்த ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கே ஒரு மெடிக்கல். அங்க டேப்லெட் வாங்குறவங்களுக்கு ஒரு விக்ஸ் ப்ரீ யா தாரங்கலாம்.
மகா கஞ்சன்: அப்போ அந்த பையனுக்கு மாத்திரையும் அங்க வாங்க வேண்டியது தான். ஒரே கல்லுல 2 மாங்காய். தாங்க்ஸ் மச்சி.
மகா கஞ்சன்: பஜார் ல இருக்கே பெரிய குடை கடை. அங்க ரெயின் கோட் வாங்குறவங்களுக்கு ஒரு குடை இலவசமாம்.
கஞ்சன்: அப்படியா. என் மச்சான் ரெயின் கோட் வாங்கி தர சொல்லி நேத்து தான் பணம் கொடுத்தான். நல்ல வேலை. இந்த விஷயத்தை சொன்ன. இந்நேரம் நான் ஏமாற இருந்தேன்.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
மழை - நகைச்சுவை போட்டி முடிவு
முதல் இடம்
நண்பருக்குப் பாராட்டுகள்.
(மழை - நகைச்சுவை போட்டி முடிவில் முதல் இடத்தை மட்டும் அறிவிக்கப்படுகிறது.)
முதல் இடம்
ramkumark5 wrote:மேதை-மாமேதை
மேதை: ஏண்டா மழை வரவும் வீட்டுல இருந்து பள்ளிக்கூடத்துக்கு ஓடின?
மாமேதை: மழைக்கு கூட பள்ளிகூடத்துக்கு ஒதுங்காதவன்னு இனி யாரும் சொல்ல மாட்டாங்கள்ல... எப்பிடி???????????
மேதை: போடா!!!!!!!!! என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல!!!!!
நண்பருக்குப் பாராட்டுகள்.



(மழை - நகைச்சுவை போட்டி முடிவில் முதல் இடத்தை மட்டும் அறிவிக்கப்படுகிறது.)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
வாழ்த்துக்கள் ராம்

ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும்,
போட்டியில் பங்குபற்றியோருக்கும்
எனது பாராட்டுகள்...
போட்டியில் பங்குபற்றியோருக்கும்
எனது பாராட்டுகள்...
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு




போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றியோருக்கும் எனது பாராட்டுகள்...
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 47
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: மழை - நகைச்சுவை போட்டி முடிவு
வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துகள்..

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

» நகைச்சுவை போட்டி முடிவு
» குழந்தை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு
» திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
» சினிமா - நகைச்சுவை போட்டி முடிவு
» குழந்தை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு
» திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
» சினிமா - நகைச்சுவை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|