தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவிby eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
+3
yarlpavanan
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஆகஸ்ட்
Page 1 of 1
நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 01, 2012 9:59 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
-
ஒரே நாளில் வில்லியாகவும், நகைச்சுவை நடிகையாகவும் வெவ்வேறு
சிரியலில் என் மனைவி நடிக்கிறா...!
பாராட்டப்பட வேண்டிய விஷயம்தானே...அதையேன் வருத்தமா
சொல்றீங்க..?
அவ வீட்டுக்கு வர்ற போது அந்த மனநிலையிலேயே வந்து என்னை
டார்ச்சர் பண்றாளே...!!!
-=========================================

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
நடிகையின் கோலம்
----------------------------------
முதலாமாள்: அந்த அழகு ராணியைக் காதலிக்கப்போறேன்; கலியாணம் செய்யப் போறேன் என்றெல்லாம் நினைத்து என்னையும் இழுத்துக்கொண்டு பெண் பார்க்க அந்த அழகு ராணி வீட்டை போனதும் மயங்கி விழுந்திட்டானப்பா!
இரண்டாமாள்: அந்த அழகு ராணியைக் காணும் வரை உண்ணாமல் உறங்காமல் இருந்திருப்பான். காண வரும் வரைக்குள் எவ்வளவோ களைத்திருப்பான். மகிழ்ச்சி வேற... அதனால, மயங்கி விழுந்திட்டானாக்கும்...
முதலாமாள்: அதுவொரு துயரக் கதையப்பா... திரைப்படத்தில பார்த்த அழகில மயங்கி; காதல், கலியாணம் என்றவருக்கு நேரிலே அழகுபடுத்தாத(மேக்கப் இல்லாமல்) அந்த அழகு ராணியான நடிகையின் உண்மையான அழகற்ற உடலைப் பார்த்ததும் மயங்கி விழுந்திட்டானப்பா!

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
-
-
நடிகையை திருமணம் செய்ய தகுதிப்போட்டிக்கு போனியே
என்ன ஆச்சு?
முதல் சுற்றிலேயே வெளியேறும்படி ஆயிடுச்சு...!
-
================================================
-
-
நடிகையை திருமணம் செய்ய தகுதிப்போட்டிக்கு போனியே
என்ன ஆச்சு?
முதல் சுற்றிலேயே வெளியேறும்படி ஆயிடுச்சு...!
-
================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
-
கோயில் கட்ட டொனேஷன் கேட்டவரிடம் ஏன்
கடுப்பா பேசினீங்க?
-
அவரு கட்ட ஆசைப்படுறது அவரோட அபிமான
சினிமா நடிகைக்காம்..!
-
===========================================

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
-
கையிலே புத்தகத்தை வச்சுக்கிட்டு, ஆழந்த சிந்தனையிலே இருக்கிறாரே...
தலைவர் ஏதாவது புது திட்டம் அறிவிக்கப்போறாரா?
-
ம்ஹூம்...இந்த நடிகை யார்னு கேட்டிருக்கிற புதிர்போட்டிக்கு விடை
தேடி ரொம்ப நேரமா சிந்தனையில இருக்கிறார்...!
-
================================================
-
கையிலே புத்தகத்தை வச்சுக்கிட்டு, ஆழந்த சிந்தனையிலே இருக்கிறாரே...
தலைவர் ஏதாவது புது திட்டம் அறிவிக்கப்போறாரா?
-
ம்ஹூம்...இந்த நடிகை யார்னு கேட்டிருக்கிற புதிர்போட்டிக்கு விடை
தேடி ரொம்ப நேரமா சிந்தனையில இருக்கிறார்...!
-
================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
நடிகை: சார் முதல் படம் எனக்கு ஊத்திக்கிச்சு இன்னொரு ஒரு வாய்ப்பு தாங்களேன்...
டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....
நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

புதுமுகம்: சார் சினிமாவுல நான் நிலைச்சு இருக்க ஒரு நல்ல பெயரா வைங்களேன்
டைரக்டர்: சில்க் ஷா இனி பாரு நீ ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்குவ
புதுமுகம் : எப்படி சார்....?
டைரக்டர்: பெயர்லையே ( "சில்க் - திரிஷா" ) இரண்டும் கலந்த கலவையா இருக்கையே...
புதுமுகம்: சார் நீங்க எங்கையோ போய்டிங்க ....
டைரக்டர்: சில்க் ஷா இனி பாரு நீ ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்குவ
புதுமுகம் : எப்படி சார்....?
டைரக்டர்: பெயர்லையே ( "சில்க் - திரிஷா" ) இரண்டும் கலந்த கலவையா இருக்கையே...
புதுமுகம்: சார் நீங்க எங்கையோ போய்டிங்க ....
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
-
ஆண்டொன்று போனால் வயதொன்று குறையுதுன்னு
அவங்க சொல்றாங்களே...ஏன்?
-
அவங்க சினிமா நடிகையாச்சே...!
-
==================================
-
ஆண்டொன்று போனால் வயதொன்று குறையுதுன்னு
அவங்க சொல்றாங்களே...ஏன்?
-
அவங்க சினிமா நடிகையாச்சே...!
-
==================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
-
குடும்ப விளக்கா நடிச்சுக்கிட்டிருந்த நடிகை இப்ப கவர்ச்சிக்கு
தாவிட்டதைப் பத்தி என்ன சொல்றாங்க?
-
கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வருவதும்,
கன்னியர் நடிக்க வந்தால் கவர்ச்சி காட்டியும் ஆகத்தானே
வேண்டும்..னு தத்துவம் பேசறாங்க..!!
-
===============================

டைரக்டர்: ஆக்ஸன் ஆக்ஸன் சொல்லியே ஒரே தல வலி
நடிகை: சார் இந்தங்கோ vicks action 500 போடுங்க சரியாக்கிடும் ....
நடிகை: சார் இந்தங்கோ vicks action 500 போடுங்க சரியாக்கிடும் ....
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
-
ஷூட்டிங் ஸ்பாட்ல, அந்த நடிகையோட நீண்ட கூந்தலை
நேரிலே பார்த்து பாராட்டினேன்...!
-
என்ன சொன்னாங்க?
-
சரி..நான் வேற வாங்கிக்கிறேன்...இதை .நீயே வெச்சுக்கன்னு
கழட்டி கொடுத்துட்டாங்க...!!
-
========================================
-
ஷூட்டிங் ஸ்பாட்ல, அந்த நடிகையோட நீண்ட கூந்தலை
நேரிலே பார்த்து பாராட்டினேன்...!
-
என்ன சொன்னாங்க?
-
சரி..நான் வேற வாங்கிக்கிறேன்...இதை .நீயே வெச்சுக்கன்னு
கழட்டி கொடுத்துட்டாங்க...!!
-
========================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
கிசுகிசு
ரசிகன் 1: நம்ம ஸ்டார் ஏன்யா சோகமா இருக்கார்.?
ரசிகன் 2: அவர பத்தி கிசுகிசு எழுதிட்டாங்களாம்.
ரசிகன் 1: சினிமா'ல இதெல்லாம் சகஜம் தான!!!!!
ரசிகன் 2: அட போயா. கதாநாயகி'யோட அம்மாவையும் நம்ம ஸ்டாரையும் சேத்து வச்சு கிசுகிசு எழுதிட்டாங்க.
ரசிகன் 1:

ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
நாயகி: அடுத்து ஒரு மெகா ஹிட் படம் பண்ணனும் சார். நல்ல கதையா சொல்லுங்க...
டைரடக்கர்: போன வாரம் தான்'மா நாலு அஞ்சு இங்கிலீசு படம் ரிலீஸ் ஆயிருக்கு. வா போயி உடனே பாத்துட்டு வந்துருவோம்.
நாயகி:

இயக்குனர்: அந்த நடிகையை கௌரவ தோற்றத்துல நடிக்க சொன்னது தப்பா போச்சு.
தயாரிப்பாளர்: ஏன் என்ன ஆச்சு????
இயக்குனர்: படபிடிப்புக்கு வந்ததும் சால்வை எங்க ??? மாலை எங்க'னு?? கேட்டு தொல்லை பண்றாங்க.
தயாரிப்பாளர்:
தயாரிப்பாளர்: ஏன் என்ன ஆச்சு????
இயக்குனர்: படபிடிப்புக்கு வந்ததும் சால்வை எங்க ??? மாலை எங்க'னு?? கேட்டு தொல்லை பண்றாங்க.
தயாரிப்பாளர்:

ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
முதலிடம்
by அ.இராமநாதன் on Thu Aug 02, 2012 9:58 am
-
நடிகையை திருமணம் செய்ய தகுதிப்போட்டிக்கு போனியே
என்ன ஆச்சு?
முதல் சுற்றிலேயே வெளியேறும்படி ஆயிடுச்சு...!
இரண்டாமிடம்
by ramkumark5 on Sat Aug 25, 2012 8:55 pm
நாயகி: அடுத்து ஒரு மெகா ஹிட் படம் பண்ணனும் சார். நல்ல கதையா சொல்லுங்க...
டைரடக்கர்: போன வாரம் தான்'மா நாலு அஞ்சு இங்கிலீசு படம் ரிலீஸ் ஆயிருக்கு. வா போயி உடனே பாத்துட்டு வந்துருவோம்.
நாயகி:
மூன்றாமிடம்
by ஹிஷாலீ on Fri Aug 03, 2012 10:37 am
நடிகை: சார் முதல் படம் எனக்கு ஊத்திக்கிச்சு இன்னொரு ஒரு வாய்ப்பு தாங்களேன்...
டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....
நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?
பாராட்டுகள்…
by அ.இராமநாதன் on Thu Aug 02, 2012 9:58 am
-
நடிகையை திருமணம் செய்ய தகுதிப்போட்டிக்கு போனியே
என்ன ஆச்சு?
முதல் சுற்றிலேயே வெளியேறும்படி ஆயிடுச்சு...!
இரண்டாமிடம்
by ramkumark5 on Sat Aug 25, 2012 8:55 pm
நாயகி: அடுத்து ஒரு மெகா ஹிட் படம் பண்ணனும் சார். நல்ல கதையா சொல்லுங்க...
டைரடக்கர்: போன வாரம் தான்'மா நாலு அஞ்சு இங்கிலீசு படம் ரிலீஸ் ஆயிருக்கு. வா போயி உடனே பாத்துட்டு வந்துருவோம்.
நாயகி:

மூன்றாமிடம்
by ஹிஷாலீ on Fri Aug 03, 2012 10:37 am
நடிகை: சார் முதல் படம் எனக்கு ஊத்திக்கிச்சு இன்னொரு ஒரு வாய்ப்பு தாங்களேன்...
டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....
நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?
பாராட்டுகள்…

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
கவியருவி ம. ரமேஷ் wrote:முதலிடம்
by அ.இராமநாதன் on Thu Aug 02, 2012 9:58 am
-
நடிகையை திருமணம் செய்ய தகுதிப்போட்டிக்கு போனியே
என்ன ஆச்சு?
முதல் சுற்றிலேயே வெளியேறும்படி ஆயிடுச்சு...!
இரண்டாமிடம்
by ramkumark5 on Sat Aug 25, 2012 8:55 pm
நாயகி: அடுத்து ஒரு மெகா ஹிட் படம் பண்ணனும் சார். நல்ல கதையா சொல்லுங்க...
டைரடக்கர்: போன வாரம் தான்'மா நாலு அஞ்சு இங்கிலீசு படம் ரிலீஸ் ஆயிருக்கு. வா போயி உடனே பாத்துட்டு வந்துருவோம்.
நாயகி: [You must be registered and logged in to see this image.]
மூன்றாமிடம்
by ஹிஷாலீ on Fri Aug 03, 2012 10:37 am
நடிகை: சார் முதல் படம் எனக்கு ஊத்திக்கிச்சு இன்னொரு ஒரு வாய்ப்பு தாங்களேன்...
டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....
நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?
பாராட்டுகள்… [You must be registered and logged in to see this image.]
பாராட்டுக்கள் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
என் நகைசுவையை தேர்வு செய்த நிர்வாகத்திற்கு அன்பு நன்றிகள் மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

» நகைச்சுவை போட்டி முடிவு
» மழை - நகைச்சுவை போட்டி முடிவு
» குழந்தை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
» சினிமா - நகைச்சுவை போட்டி முடிவு
» மழை - நகைச்சுவை போட்டி முடிவு
» குழந்தை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
» சினிமா - நகைச்சுவை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஆகஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|