தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

+2
pakee
RAJABTHEEN
6 posters

Go down

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும் Empty இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

Post by RAJABTHEEN Thu Jun 07, 2012 12:54 pm

பங்குச்சந்தையில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்ட Facebook ஆனது மோசமான நிலைக்குத் தள்ளப்படலாமென்ற அறிகுறியைக் காட்டுகின்றது.

மூத்த
முதலீட்டு அதிகாரியான Ironfire Capital இன் நிறுவுனர் எரிக் ஜக்சன்
Facebook இன்னும் 8 வருடங்களில் பெறுமதியில் வீழ்ச்சியடைந்து
காணாமற்போய்விடுமெனக் கூறினார். வேறு புதிய நிறுவனங்களுடன் நிற்கமுடியாமல்
தள்ளாடும் இந்நிறுவனம் இணைய அரக்கனாக இருந்த Yahoo இனைப்போல
வீழ்ச்சியடையுமென்றும் கூறினார்.

அவர் மேலும் இதுபற்றிக்
குறிப்பிடுகையில் நவீன இணையத்தளங்களின் வருகையால் Yahoo இனைப்போல இது
விரைவில் மறைந்துவிடலாமென்றும் கூறினார். Yahoo மறைந்தாலும் அது இன்னமும்
பணம் சம்பாதித்துக்கொண்டுதானிருக்கின்றது. அதில் 13,000 பணியாளர்கள்
இன்னமும் வேலைசெய்துகொண்டுதானிக்கின்றார்கள். ஆனால் 2000ம் ஆண்டில் இதன்
நிலை மிக உச்சத்திலிருந்தது.

Facebook தற்போது கையடக்கத் தொலைபேசி
மென்பொருட்களையே வரிசையாக வெளியிட்டு வருகின்றது. ஆனால் விளம்பரங்கள்
இல்லாமல் இந்த மென்பொருட்களை வெளியிட்டதால் சற்றுப் போராடிவருகின்றது.

எரிக்
ஜக்சன் நிறுவனங்களை 3 பிரிவாகப் பிரிக்கின்றார். Yahoo போன்ற
இணையத்தளங்கள், Facebook போன்ற சமூக சேவைத் தளங்கள் மற்றும் கையடக்கத்
தொலைபேசி நிறுவனங்கள்.

இதுபற்றி சக்கர்பேர்க் கருத்துத்
தெரிவிக்கையில் Google ஒரு சமூக ஊடகமாக மாறுவதற்குப் பெரும் போராட்டங்களைச்
சந்தித்துள்ளது. அதுபோலவே Facebook ம் தனது கையடக்கத் தொலைபேசிச்
சேவைக்குள் செல்வதற்கும் சவால்களை எதிர்நோக்குமெனத் தெரிவித்தார்.

உலகம்
வேகமாக நகர்கின்றது. அது மிகவும் போட்டி மிக்கது. இந்தப் புதிய
தலைமுறைக்குள் நகர்வதற்கு ஒவ்வொருவரும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்
என்றார் அவர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும் Empty Re: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

Post by pakee Fri Jun 08, 2012 7:31 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும் Empty Re: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 08, 2012 8:46 am

போராட்டமும் புதியனவும்தான் நம் வாழ்க்கையே... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும் Empty Re: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jun 09, 2012 11:00 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும் Empty Re: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

Post by Aarya Sat Jun 09, 2012 12:58 pm

நல்ல தகவல்
Aarya
Aarya
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 32
Location : chennai

Back to top Go down

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும் Empty Re: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

Post by vinitha Sun Jun 10, 2012 12:34 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும் Empty Re: இணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!
» தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்​கும் ஒற்றுமைக் கூடு
» Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?
» Yahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது?
» இன்று பிறந்த நாள் காணும் உறவுகள் gnanasi@yahoo.com (42), mannaiswami (60), sudhagar (34), கவிக்காதலன் (14), யது ராஜ் (14)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum