தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
+7
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
கவியருவி ம. ரமேஷ்
ஹிஷாலீ
அ.இராமநாதன்
ருக்மணி
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
துள்ளி வந்த அலையும்
என் காதலனைக் காணாத
இதயம்
வெளியே வந்து
தாகத்தோடு
மணலில் தவித்துக்கொண்டிருப்பதைக் கண்டு
கொஞ்சம் தண்ணீர்க் கொடுத்துவிட்டுப்போனது.
பறவைகளோ
அது அவளின் இதயம் என்பதை அறியாமல்
தமக்கு இரை கிடைத்துவிட்டதென எண்ணி
மகிழ்ச்சியோடு நெருங்குகிறது.
திரும்பவும் உள்ளே செல்லாத
இதயம்
வெயிலால் துடிப்பதால்
அதற்கு நிழல் கொடுக்க
மேகம் வேகமாக விரைந்து வருகிறது.
(கவிதை பிடிச்சிருக்கா படப் பதிவாளரே?)
என் காதலனைக் காணாத
இதயம்
வெளியே வந்து
தாகத்தோடு
மணலில் தவித்துக்கொண்டிருப்பதைக் கண்டு
கொஞ்சம் தண்ணீர்க் கொடுத்துவிட்டுப்போனது.
பறவைகளோ
அது அவளின் இதயம் என்பதை அறியாமல்
தமக்கு இரை கிடைத்துவிட்டதென எண்ணி
மகிழ்ச்சியோடு நெருங்குகிறது.
திரும்பவும் உள்ளே செல்லாத
இதயம்
வெயிலால் துடிப்பதால்
அதற்கு நிழல் கொடுக்க
மேகம் வேகமாக விரைந்து வருகிறது.
(கவிதை பிடிச்சிருக்கா படப் பதிவாளரே?)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
என் இதயத்தை
இடம் பெயர்த்தேன்
இளம் வெயில்
சூரிய ஒளியில்
இளவரசனே
உன் இதயத்தை
பரிசாக தந்தால்
ஸ்பரிசமுடன்
பவனிவருவோம்
இந்த பால் வண்ண
கடற்கரையில்
காதல் பறவைகளாக
அக்கா படித்து பதில் கூறுங்கள். நன்றி
இடம் பெயர்த்தேன்
இளம் வெயில்
சூரிய ஒளியில்
இளவரசனே
உன் இதயத்தை
பரிசாக தந்தால்
ஸ்பரிசமுடன்
பவனிவருவோம்
இந்த பால் வண்ண
கடற்கரையில்
காதல் பறவைகளாக
அக்கா படித்து பதில் கூறுங்கள். நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
நன்றாக இருக்கிறது ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
கவியருவி ம. ரமேஷ் wrote:நன்றாக இருக்கிறது ஹிஷாலீ
மிக்க நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
அன்பே உனக்காக
என்னிதயத்தை
தன்னலம் சுயநலம் விட்டு
வெளியில் எடுத்து வைத்தேன்
மணலில் வைத்தாலும்
அடிக்கும் அலைக்கும்
வீசும் காற்றுக்கும்
என்னிதயம் உடையாது
என் காதலை
ஏற்கா விடில்
இதயமோ இருக்குமிடம்
தெரியாது மறைந்துவிடும்
அந்தி சாயும்
வேலைக்குள்
வந்துவிடு காதலிக்க
காதலராய் வாழ்வோம்
என் வெட்கத்தில்
காதலின் ஆழம்
தேடுகின்றேன்
என்னிதயத்தை
தன்னலம் சுயநலம் விட்டு
வெளியில் எடுத்து வைத்தேன்
மணலில் வைத்தாலும்
அடிக்கும் அலைக்கும்
வீசும் காற்றுக்கும்
என்னிதயம் உடையாது
என் காதலை
ஏற்கா விடில்
இதயமோ இருக்குமிடம்
தெரியாது மறைந்துவிடும்
அந்தி சாயும்
வேலைக்குள்
வந்துவிடு காதலிக்க
காதலராய் வாழ்வோம்
என் வெட்கத்தில்
காதலின் ஆழம்
தேடுகின்றேன்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
ஆழ்ந்த தேடல்... சிறப்பு... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
ரமேஷ் கவிதை அருமை ...
ஹிஷாலி கவிதை சிறப்பு...
தமிழ் சிறந்த கவிதை .. பாராட்டுக்கள்...
ஹிஷாலி கவிதை சிறப்பு...
தமிழ் சிறந்த கவிதை .. பாராட்டுக்கள்...
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
இதயத்தை படிக்க தெரியாத
அலை கூட
சற்றே நிதானித்து
ரசித்து விட்டு
கடலுக்கே திரும்பியது...
என் இதயத்தை
படித்த
என்னவனே!!
உன்னால் மட்டும்
தூக்கி எறிய
முடிந்ததே!!!
இருக்கட்டும்
என் மதிப்பு
தெரியாத உன்னிடம்
இருப்பதை விட
சிறந்தது
கடற்கரையில் இருப்பதே!!
அலை கூட
சற்றே நிதானித்து
ரசித்து விட்டு
கடலுக்கே திரும்பியது...
என் இதயத்தை
படித்த
என்னவனே!!
உன்னால் மட்டும்
தூக்கி எறிய
முடிந்ததே!!!
இருக்கட்டும்
என் மதிப்பு
தெரியாத உன்னிடம்
இருப்பதை விட
சிறந்தது
கடற்கரையில் இருப்பதே!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
அனைத்தும் அருமை பாராட்டுக்கள் கவிஞர்களே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
என் இதயத்தை
கடல்கரை மண்ணில்
பதித்து விட்டு காத்து இருக்கிறேன்
அதை கடல் அலை கொண்டு செல்வதுக்கு முன்
நீ கொண்டு செல்வாயோ
கடல்கரை மண்ணில்
பதித்து விட்டு காத்து இருக்கிறேன்
அதை கடல் அலை கொண்டு செல்வதுக்கு முன்
நீ கொண்டு செல்வாயோ
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
ருக்மணி wrote:ரமேஷ் கவிதை அருமை ...
ஹிஷாலி கவிதை சிறப்பு...
தமிழ் சிறந்த கவிதை .. பாராட்டுக்கள்...
நன்றிகள் அக்கா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
vinitha wrote:என் இதயத்தை
கடல்கரை மண்ணில்
பதித்து விட்டு காத்து இருக்கிறேன்
அதை கடல் அலை கொண்டு செல்வதுக்கு முன்
நீ கொண்டு செல்வாயோ
சூப்பர் தங்கயே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
நல்லா இருக்கு வினிதா
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
அ நம்ம கவிதையும் நல்லா இருக்க அடேங்கப்பா கலக்கிற வினி[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
அண்ணா நீங்களும் சொல்லுரிங்க முடியல
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
ருக்மணி wrote:[You must be registered and logged in to see this image.]
படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்....
கடலளவு காதலுடன்
உனக்காக நான்
காத்திருப்பதைச் சொல்ல
இதைவிட வேறுவழி
எனக்குத் தெரியவில்லை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
ருக்மணி wrote:இதயத்தை படிக்க தெரியாத
அலை கூட
சற்றே நிதானித்து
ரசித்து விட்டு
கடலுக்கே திரும்பியது...
என் இதயத்தை
படித்த
என்னவனே!!
உன்னால் மட்டும்
தூக்கி எறிய
முடிந்ததே!!!
இருக்கட்டும்
என் மதிப்பு
தெரியாத உன்னிடம்
இருப்பதை விட
சிறந்தது
கடற்கரையில் இருப்பதே!!
அற்புதம்! [You must be registered and logged in to see this image.]
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
[You must be registered and logged in to see this image.]
கடற்கரையில் காத்திருக்கிறேன்..
காதலை சொல்லிவிட்டு
உன் பதிலுக்காக???
அலை,
நான் வரைந்த
மணல் இதயத்தை,
அழித்து செல்லுமோ???
அதை தாண்டி,
என்னை இழுத்து செல்லுமோ???
எதுவாயினும்,
என் கண்கள்,
கடலில் மறையும் முன்பு,
வந்துவிடு என் காதலனே!!!!
கடற்கரையில் காத்திருக்கிறேன்..
காதலை சொல்லிவிட்டு
உன் பதிலுக்காக???
அலை,
நான் வரைந்த
மணல் இதயத்தை,
அழித்து செல்லுமோ???
அதை தாண்டி,
என்னை இழுத்து செல்லுமோ???
எதுவாயினும்,
என் கண்கள்,
கடலில் மறையும் முன்பு,
வந்துவிடு என் காதலனே!!!!
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
காலங்கள் போயின
கனவுகள் போயின
கரம் பிடித்துக் கதை பேசிய
நிமிடங்கள் போயின
மனம் பிடித்த இடமெல்லாம்
இனிக்க ரசித்த நாட்கள்
போயின
எங்கோ நீ..
இங்கே நான்...
யாரோ வரைந்த
இதயம் உன் நினைவை
நனைக்கிறது..
காத்துக் கிடக்கிறேன்
சுடு மணலாய் உன்
நினைவை சுமந்து கொண்டு
கனவுகள் போயின
கரம் பிடித்துக் கதை பேசிய
நிமிடங்கள் போயின
மனம் பிடித்த இடமெல்லாம்
இனிக்க ரசித்த நாட்கள்
போயின
எங்கோ நீ..
இங்கே நான்...
யாரோ வரைந்த
இதயம் உன் நினைவை
நனைக்கிறது..
காத்துக் கிடக்கிறேன்
சுடு மணலாய் உன்
நினைவை சுமந்து கொண்டு
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
ருக்மணி wrote:[You must be registered and logged in to see this image.]
படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்....
அழகான
கடற்கரை மணலிலே
அழகி ஒருத்தி முன்னாலே
வரையப்பட்ட இதயத்தை அழிக்கவா
அழகியின் எண்ணத்தைக் கலைக்கவா
வெண்நரை வெளிப்பட
துள்ளியெழும் அலை
கரையை நாடி வருகிறதோ!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
நன்றி பார்த்திபன் அண்ணா... தங்கள் கவிதையும் அருமை
யார்ழ்பாவணன் ஐயா , கவி கவிதா , அருண் அவர்கள் கவிதையும் அருமை
யார்ழ்பாவணன் ஐயா , கவி கவிதா , அருண் அவர்கள் கவிதையும் அருமை
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: தோட்டத்தில் கவிதை பூ பூக்கட்டும் கவிஞர்களே!!!
ருக்மணி wrote:ரமேஷ் கவிதை அருமை ...
ஹிஷாலி கவிதை சிறப்பு...
தமிழ் சிறந்த கவிதை .. பாராட்டுக்கள்...
நாங்க சொம்மாவே கவிதை எழுதுவோம். கவிதை வேணுமுன்னு கேட்ட சொம்மாவா இருப்போம். கலக்கிட மாட்டோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
» புன்னகை பூக்கட்டும்
» கவிஞர்களே கவனியுங்கள்
» புதிய கவிஞர்களே!
» தோட்டத்து கவிஞர்களே...படத்திற்கு ஒரு கவிதை தேவை..!
» புன்னகை பூக்கட்டும்
» கவிஞர்களே கவனியுங்கள்
» புதிய கவிஞர்களே!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum