தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

5 posters

Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by அ.இராமநாதன் Fri Jun 15, 2012 7:31 pm

ஒரு காவியத்தின் கதாநாயகன் மனைவியின்
பணிப்பெண்மீது காதல் கொள்கிறான்..

பணிப்பெண் மனைவிக்கு நெற்றியில் செய்த ஒப்பனை
வர்ணத்தை திருத்தி, பணிப்பெண்ணுக்கு யவன மொழி
தெரியும் என்பதால் அம்மொழியில் எழுதி
தன் காதலை தெரிவிக்கிறான்...

பேதை கதாநாயகி, கணவன் திருத்தம் செய்த
ஒப்பனை நன்றாக உள்ளதா, என பணிப்பெண்ணிடம்
காட்டுகிறாள்...!
-
=======================================
இப்படி புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்
யார்...?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
(தமிழ்க் காவியத்தில்உள்ளவைதான்..!)




Last edited by அ.இராமநாதன் on Sat Jun 16, 2012 3:01 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 16, 2012 11:26 am

எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் மணநூல் எனப்படும் சீவக சிந்தாமணியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jun 16, 2012 1:43 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by அ.இராமநாதன் Sat Jun 16, 2012 3:06 pm

விடை:-
'பெருங்கதை'க் காவியத்தின் கதாநாயகன் உதயணன்,
தன் காதலிக்கு எழுதிய கடிதம்..!

-
புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Shriya+Saran+_2_
================
மாதவி கோவலனுக்கு கடிதம் எழுத எதை
பயன்படுத்தினாள்...?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by ருக்மணி Sat Jun 16, 2012 3:15 pm

அ.இராமநாதன் wrote:
மாதவி கோவலனுக்கு கடிதம் எழுத எதை
பயன்படுத்தினாள்...?

தாழை மடலில் எழுதினாள்.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by சதாசிவம் Sat Jun 16, 2012 3:18 pm


பெருங்கதை என்பது நூலின் பெயர் , உதயணன் என்பது கதாநாயகன் பெயர். வாசவதத்தை கதாநாயகின் பெயர்

அந்தப் பாடல்

நினைத்த வாசக நிரப்பின் றெழுத இடத்தள வின்மையிற்
கருத்தறி வோர்க்குப் பரந்துரைத் தென்னை பாவை
யிக்குறை இரந்தனெ னருளென விறைமக னெழுதி
மெல்லியற் கொத்த விவையெனப் புகழ்ந்து
புல்லினன் றேவியைச் செல்கென விடலும்



பொருள் விளக்கம்

என் மனதில் நினைத்த வாசகத்தை நிரம்ப எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கு (நெற்றியில்) இடம் குறைவாக உள்ளதாலும், நீயோ ஒரு சிறு குறிப்பு கொடுத்தாலும் அதை அழகாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவள் என்ற காரணத்தால் முழுவதும் எழுதாமல் விடுகிறேன். என் குறையை நீக்கி என் மேல் இரக்கம் கட்டுவாயாக, என்று எழுதி மெல்லியலாள் வாசவதத்தை நோக்கி தலைவி, உனக்கு ஏற்ற அலங்காரம் இதுவே, செல்க என்று கூறி அனுப்பினான்.

சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by அ.இராமநாதன் Sat Jun 16, 2012 3:37 pm

தாழை மடலில் எழுதினாள்...
புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Anaka+_14__001
புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  548321
எழுதுகோலாக எதைப் பயன்படுத்தினாள்..?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by ருக்மணி Sat Jun 16, 2012 3:53 pm

வெண்தாழை மடலில் தன் கால்களை அழகு செய்வதற்காக செம்பஞ்சு குழம்பில் பித்திகை அரும்பை தோய்த்து எழுதினாள்.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by அ.இராமநாதன் Sat Jun 16, 2012 3:59 pm

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Anuya

துஷ்யந்தனுக்கு கடிதம் எழுத சகுந்தலை
பயன்படுத்திது எது..?

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by ருக்மணி Sat Jun 16, 2012 4:24 pm

தாமரை இலையில் தன் நகக் குறிகளைக் கொண்டு எழுதினாள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by அ.இராமநாதன் Sat Jun 16, 2012 4:37 pm

தாமரை இலையில் தன் நகக் குறிகளைக்
கொண்டு எழுதினாள்...
சரியான விடை...!
புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  548321

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Mohan
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by அ.இராமநாதன் Sat Jun 16, 2012 4:52 pm

சதாசிவம்...
விரிவான விளக்கத்திற்கு
புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  35578
------------------------------


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 16, 2012 5:29 pm

எல்லோரும் பிங்கர் டிப்ஸ்ல இருக்காங்க... அனைவருக்கும் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 18, 2012 11:21 am

அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..  Empty Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum