தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

5 posters

Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by ஆளுங்க Wed Jun 20, 2012 11:51 pm

விடுகதை இதோ:



புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று,

இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான

கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில்

போவது வாசல் பத்தில் புக்கு




விடை சொல்லுங்களேன்..
பிற தகவ்ல்கள் விடையில்..
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by கலீல் பாகவீ Thu Jun 21, 2012 1:59 am

எப்பவோ படிச்ச நினைவு....

ஹய்யா... தேடி எடுத்துட்டேனே....

630 யானைகள்

உண்மையில், இதுமட்டுமே சரியான விடை அல்ல, 630ன் மடங்குகள் (1260, 1890, 2520…) எல்லாமே சரியான விடைகள்தாம்.
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 21, 2012 2:38 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by ஆளுங்க Thu Jun 21, 2012 7:32 pm

கலீல் பாகவீ wrote:எப்பவோ படிச்ச நினைவு....

ஹய்யா... தேடி எடுத்துட்டேனே....

630 யானைகள்

உண்மையில், இதுமட்டுமே சரியான விடை அல்ல, 630ன் மடங்குகள் (1260, 1890, 2520…) எல்லாமே சரியான விடைகள்தாம்.

நல்லது.. எப்படி கண்டறிந்தீர்கள்??? கொஞ்சம் விளக்கலாமே!!
பிறரும் அறிந்து கொள்ளட்டும்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by ருக்மணி Thu Jun 21, 2012 7:35 pm

ஆமா .. ஒண்ணும் புரியலை
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by கலீல் பாகவீ Thu Jun 21, 2012 10:02 pm

விளக்கமாக சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் வலைப்பதிவர் என். சொக்கன் அவர்கள் விளக்கமாக சொன்னதையே நன்றியுடன் இங்கு எடுத்து வைக்கின்றேன்.

--------------------------------------------------

புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று,
இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான
கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசல் பத்தில் புக்கு

நூல்: கணக்கதிகாரம்
பாடியவர்: காரிநாயனார்
-----------------------------------------
விளக்கம்:

ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில் மேயச் சென்றன.

அங்கே இருந்தவை மூன்று வயல்கள். அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்று மேய்ந்து பசியாறின.

சாப்பிட்டு முடித்து அந்த யானைகள் வெளியே வந்தவுடன், அங்கே ஐந்து பாதைகள் இருந்தன. அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்றன.

இந்த ஐந்து பாதைகளும், ஏழு குளங்களைச் சென்றடைந்தன. அங்கேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து குளித்தன.

அடுத்து, ஒன்பது சோலைகள் இருந்தன. அவற்றிடையேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து நடந்தன.

நிறைவாக, அவை பல்லவர் தலைவனின் ஊருக்கு வந்தன. அங்கே இருந்த பத்து வாசல்களின் வழியே மீண்டும் சரிசமமாகப் பிரிந்து உள்ளே நுழைந்தன.
----------------------------

பாட்டைப் படிச்சாச்சா, இப்போ புதிருக்கு விடை...!

யானைகள் 3 வயல்களில் சரிசமமாகப் பிரிந்து குளித்திருக்கின்றன, அதேபோல் 5 பாதைகள், 7 குளங்கள், 9 சோலைகள், 10 வாசல்களில் சரிசமமாகப் பிரிந்திருக்கின்றன.

ஆக, யானைகளின் எண்ணிக்கை 3, 5, 7, 9, 10 ஆகியவற்றால் மீதமின்றி வகுபடக்கூடிய ஓர் எண்ணாக இருக்கவேண்டும். இதில் 9 என்பது 3ல் வகுபடும், 10 என்பது 5ல் வகுபடும், ஆகவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் எண்களைப் பெருக்கினால் போதும், 7 * 9 * 10 = 630

630 யானைகள் ==> மூன்று வயல்கள் * 210 ==> 5 பாதைகள் * 126 ==> 7 குளங்கள் * 90 ==> 9 சோலைகள் * 70 ==> 10 வாசல்கள் * 63

உண்மையில், இதுமட்டுமே சரியான விடை அல்ல, 630ன் மடங்குகள் (1260, 1890, 2520…) எல்லாமே சரியான விடைகள்தாம்
------------------------------------------------
இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:

புனல்மூன்றில் மேய்ந்து வழிஐந்தில் சென்று,
இனமான ஏழ்குளநீர் உண்டு, கனமான
காவொன்ப தில்சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவதுவா சல்பத்தில் புக்கு
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by ஆளுங்க Thu Jun 21, 2012 10:23 pm

கலீல் பாகவீ wrote:விளக்கமாக சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் வலைப்பதிவர் என். சொக்கன் அவர்கள் விளக்கமாக சொன்னதையே நன்றியுடன் இங்கு எடுத்து வைக்கின்றேன்.

--------------------------------------------------

புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று,
இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான
கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசல் பத்தில் புக்கு

நூல்: கணக்கதிகாரம்
பாடியவர்: காரிநாயனார்
-----------------------------------------
விளக்கம்:

ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில் மேயச் சென்றன.

அங்கே இருந்தவை மூன்று வயல்கள். அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்று மேய்ந்து பசியாறின.

சாப்பிட்டு முடித்து அந்த யானைகள் வெளியே வந்தவுடன், அங்கே ஐந்து பாதைகள் இருந்தன. அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்றன.

இந்த ஐந்து பாதைகளும், ஏழு குளங்களைச் சென்றடைந்தன. அங்கேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து குளித்தன.

அடுத்து, ஒன்பது சோலைகள் இருந்தன. அவற்றிடையேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து நடந்தன.

நிறைவாக, அவை பல்லவர் தலைவனின் ஊருக்கு வந்தன. அங்கே இருந்த பத்து வாசல்களின் வழியே மீண்டும் சரிசமமாகப் பிரிந்து உள்ளே நுழைந்தன.
----------------------------

பாட்டைப் படிச்சாச்சா, இப்போ புதிருக்கு விடை...!

யானைகள் 3 வயல்களில் சரிசமமாகப் பிரிந்து குளித்திருக்கின்றன, அதேபோல் 5 பாதைகள், 7 குளங்கள், 9 சோலைகள், 10 வாசல்களில் சரிசமமாகப் பிரிந்திருக்கின்றன.

ஆக, யானைகளின் எண்ணிக்கை 3, 5, 7, 9, 10 ஆகியவற்றால் மீதமின்றி வகுபடக்கூடிய ஓர் எண்ணாக இருக்கவேண்டும். இதில் 9 என்பது 3ல் வகுபடும், 10 என்பது 5ல் வகுபடும், ஆகவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் எண்களைப் பெருக்கினால் போதும், 7 * 9 * 10 = 630

630 யானைகள் ==> மூன்று வயல்கள் * 210 ==> 5 பாதைகள் * 126 ==> 7 குளங்கள் * 90 ==> 9 சோலைகள் * 70 ==> 10 வாசல்கள் * 63

உண்மையில், இதுமட்டுமே சரியான விடை அல்ல, 630ன் மடங்குகள் (1260, 1890, 2520…) எல்லாமே சரியான விடைகள்தாம்
------------------------------------------------
இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:

புனல்மூன்றில் மேய்ந்து வழிஐந்தில் சென்று,
இனமான ஏழ்குளநீர் உண்டு, கனமான
காவொன்ப தில்சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவதுவா சல்பத்தில் புக்கு

அருமை... அருமை!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by ருக்மணி Fri Jun 22, 2012 12:36 pm

மிக்க மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by அ.இராமநாதன் Fri Jun 22, 2012 1:29 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by கலீல் பாகவீ Fri Jun 22, 2012 8:40 pm

நன்றி
நன்றி
நன்றி
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!! Empty Re: எத்தனை யானைகள்? சொல்லுங்க... பார்க்கலாம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum