தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
நடிகர் சங்கம் தமிழரை இழிவு படுத்திய ஆரியாவை கண்டிக்காமல் குகநாதனை கண்டிபதா?
2 posters
Page 1 of 1
நடிகர் சங்கம் தமிழரை இழிவு படுத்திய ஆரியாவை கண்டிக்காமல் குகநாதனை கண்டிபதா?
ஐயா வணக்கம் !!!
தமிழ் பத்திரிக்கை உலகிற்கு...
இந்த கடிதத்தை நாங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் இருந்து எழுதுகிறேன் . 5-11-10 வெள்ளிகிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது . தமிழ் நடிகர்கள் வருகிறார்கள் என்ற விளம்பரத்தை பார்த்து நாங்கள் சில தமிழ் நண்பர்கள் சேர்ந்து இந்த விழாவை பார்க்க சென்றோம் . அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் (?) ஆர்யா மேடைக்கு வந்து பேசியது ...
நான் ஒரு மலையாளியானு என்று ஆரம்பித்து தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் ரெம்பவும் கேவலமாக பேசிவிட்டார் .. தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை காட்சி இருந்தால் போதும் நடிப்பு தேவை இல்லை, அனால் மலையாள சினிமாவில் அதிகம் அபிநயம் வேண்டும் (நடிக்கவேண்டும்) அதனால்தான் யாரும் மலையாள படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள். எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள் மலையாளத்தில் வந்து நடிக்கிறேன். இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம் தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்க முடியாது என்று தனது மலையாள விசுவாசத்தை ரெம்பவே காட்டிவிட்டார் .
அதை கேட்டு எங்கள் ரத்தம் கொதித்தது . 10,000 மலையாளிகள் இருந்த இடத்தில 10 தமிழர்களாகிய எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை . அந்த விழாவில் கலந்து கொண்ட தலை வாசல் விஜய் மற்றும் பாடகர் கார்த்திக் இருவரும் தமிழில் பேசியது ஆறுதல் . அதனால் எங்கள் எண்ண குமுறல்களை தமிழ் பத்திரிகைக்கு அனுப்பி எங்கள் மனதை ஆறுதல் படுத்துகிறோம் . இந்த செய்தியை தங்களின் பத்திரிக்கையில் வெளியிட்டு இந்த ஆர்யாவை தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டவேண்டும் செய்வீர்களா ?
நடிகர் (?) ஆர்யாவுக்கு சில கேள்விகள் :
நடிக்க தெரிந்தவர்களை மட்டுமே நடிகன், நடிகை என்று சொல்கிறோம் . நடிப்பே இல்லாத தமிழ் சினிமாவில் வந்து போகும் உங்களை நடிகன் என்று சொல்வது தவறில்லையா ?
நீங்களும் ஒரு நடிகன் என்றால் உங்கள் திறமையை காட்ட வேண்டிய இடம் மலையாள சினிமா அல்லாவா?
சங்க காலம் தொட்டு தமிழனின் நடிப்புக்கும் திறமைக்கும் சான்றுகள் பல உள்ளன. வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழன் நாடு எங்கள் தமிழ் நாடு . உனக்கு முகவரி தந்த நாடல்லவா ? உனது மக்களை சந்தோஷபடுத்த உங்களுக்கு சோறு போடும் தமிழ்மக்களை தரம் தாழ்த்தி பேசலாமா ?
தமிழ் சினிமாவில் நடிப்பு இல்லை என்று சொல்லி இமயமலையை சோற்றில் மறைக்க நினைக்கலாமா ?
தான் நடித்த முதல் படதிலேயே நடிகர் திலகம் என்ற பட்டதை சிவாஜி கணேசன் அவர்களுக்கு வழங்கியது எங்கள் தமிழ் சினிமா அல்லவா ?
திறமையான நடிப்பால் பத்மா ஸ்ரீ விருது பெற்ற மகா நடிகன் கமல் ஹாசன் இருக்கும் இடமல்லவா தமிழ் சினிமா துறை ?
நீங்கள் சொல்வது எது உண்மை தமிழ் சினிமாவில் நடிப்பு இல்லையா அல்லது பணம் நிறைய கிடைக்கிறதா எது உண்மை ?
மலையாள சினிமாவில் நடித்திருந்தால் உங்களுக்கு வெறும் சாப்பாடு மட்டும்தான் கிடைக்கும் அனால் தமிழில் நிறைய நடிக்க வேண்டும் நிறைய நேரம் உழைக்கவேண்டும் கூடவே கோடிகளில் அல்லவா சம்பளம்.
உங்களை போல் இறங்கிவந்து எங்களுக்கு பேச தெரியாது காரணம் வந்தாரை வாழ வைத்தே பழகிப்போன இனம் தமிழ் இனம்.
--
''தமிழன் இல்லாத நாடில்லை -
தமிழனுக்கென்று ஓர் நாடில்லை''
"தமிழரிடம் தமிழில் உரையாடுவோம் "
"வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்வாழ் மக்கள்"

veera- புதிய மொட்டு
- Posts : 41
Points : 116
Join date : 22/06/2010
Age : 44
Location : UAE
Re: நடிகர் சங்கம் தமிழரை இழிவு படுத்திய ஆரியாவை கண்டிக்காமல் குகநாதனை கண்டிபதா?
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
'தமிழன் இல்லாத நாடில்லை -
தமிழனுக்கென்று ஓர் நாடில்லை''
"தமிழரிடம் தமிழில் உரையாடுவோம் "
"வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்வாழ் மக்கள்"
'தமிழன் இல்லாத நாடில்லை -
தமிழனுக்கென்று ஓர் நாடில்லை''
"தமிழரிடம் தமிழில் உரையாடுவோம் "
"வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்வாழ் மக்கள்"
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தொடைக்குத் தடா! நடிகர் சங்கம் அதிரடி!
» தெலுங்கு நடிகர் சங்கம் திரிஷா, ஸ்ரேயா, சினேகாவுக்கு நோட்டீஸ்
» எஞ்சிய ஈழத் தமிழரை...
» தமிழரை அழிக்க ரகசிய திட்டம்
» ஏன் இந்த இழிவு நிலை?
» தெலுங்கு நடிகர் சங்கம் திரிஷா, ஸ்ரேயா, சினேகாவுக்கு நோட்டீஸ்
» எஞ்சிய ஈழத் தமிழரை...
» தமிழரை அழிக்க ரகசிய திட்டம்
» ஏன் இந்த இழிவு நிலை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum