தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
+3
கலைநிலா
dhilipdsp
கவியருவி ம. ரமேஷ்
7 posters
Page 1 of 1
புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? தமிழ்த்தோட்டக் கவிஞர்கள் கருத்துரைக்கவும்.
காதல் அந்தாதி புத்தக ஆக்கத்துக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது...
அம்மா அந்தாதி (50 கவிதைகள் எழுதினால்) முடியும் தருவாயில் உள்ளது
புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா?
இல்லை இரண்டு அந்தாதிகளே புத்தக ஆக்கம் பெற்றால் போதும் என்று கூறுகிறீர்களா?
அல்லது அந்தாதி எழுதியது போதும்... வேறு ஏதேனும் ஒரு சிற்றிலக்கிய வகைக் கவிதை எழுதலாம் என்று கூறுகிறீர்களா?

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
நட்பு அந்தாதி தொடரலாம்?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
மகிழ்ச்சி
பிற கவிஞர்களின் கருத்துகளையும் எதிர் பார்க்கலாம்.
பிற கவிஞர்களின் கருத்துகளையும் எதிர் பார்க்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
தொடருங்கள் தோழரே உங்களுடன் நாங்களும் தொடர்கிறோம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
கட்டாயம் நட்பு அந்தாதியினை தொடரலாம்...விரைவாக அம்மா அந்தாதியினை முடித்தால் நல்லது.
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
முடியும் என நினைக்கிறேன்.தமிழ்1981 wrote:கட்டாயம் நட்பு அந்தாதியினை தொடரலாம்...விரைவாக அம்மா அந்தாதியினை முடித்தால் நல்லது.
நட்பு அந்தாதியினை 20 ஆம் தேதியிலிருந்து தொடரலாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
நட்பு அந்தாதியை தொடங்கலாம்,
மேலும் மரபுப்பா வகையிலும் எழுதலாம், குறைந்தது குறள் போல், வெண்பா போல் எழுத முயற்சி செய்யலாம். இலக்கணப்படி அமையாவிட்டாலும், அவ்வகை கட்டமைப்பில் எழுத முயற்சி செய்யலாம்.
மேலும் மரபுப்பா வகையிலும் எழுதலாம், குறைந்தது குறள் போல், வெண்பா போல் எழுத முயற்சி செய்யலாம். இலக்கணப்படி அமையாவிட்டாலும், அவ்வகை கட்டமைப்பில் எழுத முயற்சி செய்யலாம்.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
சதாசிவம் wrote:நட்பு அந்தாதியை தொடங்கலாம்,
மேலும் மரபுப்பா வகையிலும் எழுதலாம், குறைந்தது குறள் போல், வெண்பா போல் எழுத முயற்சி செய்யலாம். இலக்கணப்படி அமையாவிட்டாலும், அவ்வகை கட்டமைப்பில் எழுத முயற்சி செய்யலாம்.
மரபுப் பா வகையில் வெண்பாதான் மிகவும் கடினம். இருந்தாலும் முயற்சிக்கலாம். கை வர வில்லையென்றால் விருத்தம் - விருத்தத்தில் எழுதலாம்.
கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
கவிதைகளின் மேல் தங்கள் அன்பும் ஆர்வமும் வியக்கவைக்கின்றன மகேஷ்..!
தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.. என்னாலியன்ற ஆதரவையும் நல்கிட நான் தயார்..
தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.. என்னாலியன்ற ஆதரவையும் நல்கிட நான் தயார்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
வாங்க அண்ணே இணைந்து கலக்குவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
கலைவேந்தன் wrote:கவிதைகளின் மேல் தங்கள் அன்பும் ஆர்வமும் வியக்கவைக்கின்றன மகேஷ்..!
தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.. என்னாலியன்ற ஆதரவையும் நல்கிட நான் தயார்..
கவிதைகள் மட்டுமின்றி கதைகளிலும் தனித்துவம் தெரிகிறது... தொடருங்கள்...
கற்பனை வளமிக்க தாங்கள் அந்தாதியில்
http://www.tamilthottam.in/t30766-topic
http://www.tamilthottam.in/t30182-topic
பங்குபெறாமை எங்களுக்குத்தான் வருத்தம் மேலிடச் செய்கிறது.
நட்பு அந்தாதியிலாவது இணையுங்கள்... நன்றி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» நானும் உங்கள் தோட்டத்தில் புதியதாக இணைகிறேன்
» புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum