தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் நிலாவின் தேவதையே..
+6
அ.இராமநாதன்
pakee
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
sarunjeevan
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என் நிலாவின் தேவதையே..
உன்னைப் பார்த்தவுடன்,
கேட்பதற்கென்றே,
கேள்வி ஒன்றை வைத்திருக்கிறேன் நான்..
[You must be registered and logged in to see this link.]
எப்போது நிலவில் இருந்து,
பூமிக்குள் வந்தாய் என்று??
எனக்கு வாய்த்தவள்..நீ..
அறிவாளியாகத் தான் பேசுவாய்..
23 வருடங்கள் என்பாய்..
நீ பிறந்து,
உன் வயது..
[You must be registered and logged in to see this image.]
ஆனால்,
அதைப்புரிந்து கொள்ள,
உன்னளவு தெளிவில்லை நான்..
நீயும் புரியாதவளாய்?
உன் கண்ணில்,
கேள்விகுறியாய் நான்...
உன் கண்கள் கூட பேசுமோ?
பயத்தில உளறினேன்..
[You must be registered and logged in to see this image.]
"தேவதைகள் எல்லாம்,
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??
கேட்டுக்கொண்டே,
உன் முகத்தின் பாவனைகளை
மொழிப் பெயர்க்க முடியாமல் தடுமாறினேன்..
ஆனால்,
நீயே என்னை கொல்ல,
உன் சிரிப்போடு,
வெட்கத்தையும் சேர்த்து
பதிலாய் தந்தாய்..
[You must be registered and logged in to see this image.]
இது தான் உன் பதில் என்றால்,
சிரிப்பு கலந்த வெட்கத்தை பெற,
இன்னமொரு கேள்விக்கு
நான் எங்கு போவேன்..
இப்படியே தேடலுடன் தொடங்குகிறது..
என் வாழ்க்கை உன்னுடன்..
என் நிலாவின் தேவதையே..
[You must be registered and logged in to see this image.]
கேட்பதற்கென்றே,
கேள்வி ஒன்றை வைத்திருக்கிறேன் நான்..
[You must be registered and logged in to see this link.]
எப்போது நிலவில் இருந்து,
பூமிக்குள் வந்தாய் என்று??
எனக்கு வாய்த்தவள்..நீ..
அறிவாளியாகத் தான் பேசுவாய்..
23 வருடங்கள் என்பாய்..
நீ பிறந்து,
உன் வயது..
[You must be registered and logged in to see this image.]
ஆனால்,
அதைப்புரிந்து கொள்ள,
உன்னளவு தெளிவில்லை நான்..
நீயும் புரியாதவளாய்?
உன் கண்ணில்,
கேள்விகுறியாய் நான்...
உன் கண்கள் கூட பேசுமோ?
பயத்தில உளறினேன்..
[You must be registered and logged in to see this image.]
"தேவதைகள் எல்லாம்,
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??
கேட்டுக்கொண்டே,
உன் முகத்தின் பாவனைகளை
மொழிப் பெயர்க்க முடியாமல் தடுமாறினேன்..
ஆனால்,
நீயே என்னை கொல்ல,
உன் சிரிப்போடு,
வெட்கத்தையும் சேர்த்து
பதிலாய் தந்தாய்..
[You must be registered and logged in to see this image.]
இது தான் உன் பதில் என்றால்,
சிரிப்பு கலந்த வெட்கத்தை பெற,
இன்னமொரு கேள்விக்கு
நான் எங்கு போவேன்..
இப்படியே தேடலுடன் தொடங்குகிறது..
என் வாழ்க்கை உன்னுடன்..
என் நிலாவின் தேவதையே..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
ஹையோஒ ஹைய்யோஓஒ.........
எப்படி அருண் இப்படிலாம் ...
ரொம்ப சுப்பெர்பா இருக்கு கவிதை ...
சூர்யா படம் சான்ஸ் யே இல்லை ...உங்க கவிதைக்காக போஸ் கொடுக்குஅ மாறி இருக்கு ...கவிதை பாதி கொல்லுது சூர்யா படங்கள் பாதி கொல்லுது ...
எப்படி அருண் இப்படிலாம் ...
ரொம்ப சுப்பெர்பா இருக்கு கவிதை ...
சூர்யா படம் சான்ஸ் யே இல்லை ...உங்க கவிதைக்காக போஸ் கொடுக்குஅ மாறி இருக்கு ...கவிதை பாதி கொல்லுது சூர்யா படங்கள் பாதி கொல்லுது ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: என் நிலாவின் தேவதையே..
தங்கை கலை wrote:ஹையோஒ ஹைய்யோஓஒ.........
எப்படி அருண் இப்படிலாம் ...
ரொம்ப சுப்பெர்பா இருக்கு கவிதை ...
சூர்யா படம் சான்ஸ் யே இல்லை ...உங்க கவிதைக்காக போஸ் கொடுக்குஅ மாறி இருக்கு ...கவிதை பாதி கொல்லுது சூர்யா படங்கள் பாதி கொல்லுது ...
தாங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு மிகவும் நன்றி கலை..
ரசிப்பு தன்மை அதிகம் உள்ளவர்களுக்கு என் கவிதை பிடிக்கும்....[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
கலக்குறீங்க பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் நிலாவின் தேவதையே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்குறீங்க பாராட்டுக்கள்
[You must be registered and logged in to see this image.] யூஜின் [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
"தேவதைகள் எல்லாம்,
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??
-
காதலின்... இளமையாக வரிகள்...
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??
-
காதலின்... இளமையாக வரிகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: என் நிலாவின் தேவதையே..
ரமேஷ்கவியருவி ம. ரமேஷ் wrote:"தேவதைகள் எல்லாம்,
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??
-
காதலின்... இளமையாக வரிகள்... [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
அருண் கலக்கிறீங்க போங்க சூப்பர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் நிலாவின் தேவதையே..
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: என் நிலாவின் தேவதையே..
pakee..pakee wrote:அருண் கலக்கிறீங்க போங்க சூப்பர் [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
எனக்கு கொஞ்சம் பிருய்யவில்லை அருண். சும்மா சொன்னேன் சூப்பர்
என்ன உங்க போட்டோ யாரையோ முறைக்கிறது மாதிரி இருக்கு ...?
என்ன உங்க போட்டோ யாரையோ முறைக்கிறது மாதிரி இருக்கு ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: என் நிலாவின் தேவதையே..
ஐயா... Asin is missing.. I feel.. Put some asin photos ஐயா...அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
ஹிஷாலீ wrote:எனக்கு கொஞ்சம் பிருய்யவில்லை அருண். சும்மா சொன்னேன் சூப்பர்
என்ன உங்க போட்டோ யாரையோ முறைக்கிறது மாதிரி இருக்கு ...?
உங்கள தான் hi முறைக்கிறேன்.
என் கவிதை புரியலனு சொன்ன இப்படி தான் முறைப்பேன்..
நானே கவிதை கதை mix பண்ணி எழுதுறேன்,,
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:எனக்கு கொஞ்சம் புரியவில்லை அருண். சும்மா சொன்னேன் சூப்பர்
என்ன உங்க போட்டோ யாரையோ முறைக்கிறது மாதிரி இருக்கு ...?
உங்கள தான் hi முறைக்கிறேன்.
என் கவிதை புரியலனு சொன்ன இப்படி தான் முறைப்பேன்..
நானே கவிதை கதை mix பண்ணி எழுதுறேன்,,
அப்படியா இப்போம் புடிச்சிருக்கு ஓகே
இரண்டும் கலந்த கலவையா ...? இல்லை கலையா ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: என் நிலாவின் தேவதையே..
ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:எனக்கு கொஞ்சம் புரியவில்லை அருண். சும்மா சொன்னேன் சூப்பர்
என்ன உங்க போட்டோ யாரையோ முறைக்கிறது மாதிரி இருக்கு ...?
உங்கள தான் hi முறைக்கிறேன்.
என் கவிதை புரியலனு சொன்ன இப்படி தான் முறைப்பேன்..
நானே கவிதை கதை mix பண்ணி எழுதுறேன்,,
அப்படியா இப்போம் புடிச்சிருக்கு ஓகே
இரண்டும் கலந்த கலவையா ...? இல்லை கலையா ...?
மனசுல அறிவாளினு நினைப்பு..
ஒத்துக்கிறேன் hi நீங்க பெரிய அறிவாளிதான்...
போதுமா???[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
ஹேலோ இரண்டும் கலந்த கலவையா ...? இல்லை கலையா ...?
கேட்ட என்ன இது .......?
கேட்ட என்ன இது .......?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: என் நிலாவின் தேவதையே..
விடுங்க அக்கா கவிதை சூப்பர் பாராட்டுங்க ?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: என் நிலாவின் தேவதையே..
dhilipdsp wrote:விடுங்க அக்கா கவிதை சூப்பர் பாராட்டுங்க ?
ஓகே டா தம்பி
அருண் கவிதை சூப்பர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: என் நிலாவின் தேவதையே..
ஹிஷாலீ wrote:ஹேலோ இரண்டும் கலந்த கலவையா ...? இல்லை கலையா ...?
கேட்ட என்ன இது .......?
சரிங்க புத்திசாலி ஹிஷாலீ கோவப்படாதீங்க..
இது கலையும் இல்லை.. கலவையும் இல்ல..
காதல்.. என் நிலாவின் தேவதையின் மீது...[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
யார் அந்த தேவதை அருண் என் கிட்ட மட்டும் சொல்லுங்கள் நான் யார் கிட்டை யும் சொல்ல மாட்டேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: என் நிலாவின் தேவதையே..
தபுசங்கரைக் கொஞ்சம் எனது காதல் - சில குறிப்புகளைக் கொஞ்சம் என நினைவூட்டி காதல் நினைவுகளில் தாலாட்டுகிறது உங்கள் கவிதை..
பாராட்டுகள் அருண்.
பாராட்டுகள் அருண்.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: என் நிலாவின் தேவதையே..
ஹிஷாலீ wrote:யார் அந்த தேவதை அருண் என் கிட்ட மட்டும் சொல்லுங்கள் நான் யார் கிட்டை யும் சொல்ல மாட்டேன்
உங்ககிட்ட மட்டும் சொல்றேன்..
யார்க்கிட்டயும் சொல்லிடுதீங்க..
உங்க காத குடுங்க...
ok va,,, யாரவாது வந்து அடிச்சி கேட்பாங்க.. அப்படியும் சொல்லிடுதீங்க hi..[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
ஹிஷாலீ wrote:யார் அந்த தேவதை அருண் என் கிட்ட மட்டும் சொல்லுங்கள் நான் யார் கிட்டை யும் சொல்ல மாட்டேன்
உங்ககிட்ட மட்டும் சொல்றேன்..
யார்க்கிட்டயும் சொல்லிடுதீங்க..
உங்க காத குடுங்க... என் நிலாவின் தேவதை
ok va,,, யாரவாது வந்து அடிச்சி கேட்பாங்க.. அப்படியும் சொல்லிடுதீங்க hi..[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: என் நிலாவின் தேவதையே..
இந்த போங்கு ஆட்டைக்கு நான் வரல அருண் ஏன் காது கேட்காது
பொய் சொன்ன ஹிஷாலீ பிடிக்காது ஓகே
பொய் சொன்ன ஹிஷாலீ பிடிக்காது ஓகே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: என் நிலாவின் தேவதையே..
அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்க அருண்.. ஹிஷாலிம்மா தன் பிரிய அண்ணன் கிட்ட ( அதான் நான்.. ) எதையும் மறைக்கமாட்டா..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum