தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் நிலாவின் தேவதையே..

+6
அ.இராமநாதன்
pakee
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
sarunjeevan
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Fri Jul 13, 2012 12:43 pm

First topic message reminder :

உன்னைப் பார்த்தவுடன்,
கேட்பதற்கென்றே,
கேள்வி ஒன்றை வைத்திருக்கிறேன் நான்..

[You must be registered and logged in to see this link.]
எப்போது நிலவில் இருந்து,
பூமிக்குள் வந்தாய் என்று??

எனக்கு வாய்த்தவள்..நீ..
அறிவாளியாகத் தான் பேசுவாய்..

23 வருடங்கள் என்பாய்..
நீ பிறந்து,
உன் வயது..
[You must be registered and logged in to see this image.]
ஆனால்,
அதைப்புரிந்து கொள்ள,
உன்னளவு தெளிவில்லை நான்..

நீயும் புரியாதவளாய்?
உன் கண்ணில்,
கேள்விகுறியாய் நான்...
உன் கண்கள் கூட பேசுமோ?
பயத்தில உளறினேன்..

[You must be registered and logged in to see this image.]

"தேவதைகள் எல்லாம்,
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??

கேட்டுக்கொண்டே,
உன் முகத்தின் பாவனைகளை
மொழிப் பெயர்க்க முடியாமல் தடுமாறினேன்..

ஆனால்,
நீயே என்னை கொல்ல,
உன் சிரிப்போடு,
வெட்கத்தையும் சேர்த்து
பதிலாய் தந்தாய்..
[You must be registered and logged in to see this image.]
இது தான் உன் பதில் என்றால்,
சிரிப்பு கலந்த வெட்கத்தை பெற,
இன்னமொரு கேள்விக்கு
நான் எங்கு போவேன்..
இப்படியே தேடலுடன் தொடங்குகிறது..
என் வாழ்க்கை உன்னுடன்..

என் நிலாவின் தேவதையே..
[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down


என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:04 pm

கலைவேந்தன் wrote:அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்க அருண்.. ஹிஷாலிம்மா தன் பிரிய அண்ணன் கிட்ட ( அதான் நான்.. ) எதையும் மறைக்கமாட்டா.. ஹி ஹி ஹி

சியர்ஸ் சியர்ஸ் யெஸ் யெஸ் அண்ணா மிகவும் சரிதான் ஆனால் அருண் இன்னும் சொல்லவில்லையே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:05 pm

ஹிஷாலீ wrote:இந்த போங்கு ஆட்டைக்கு நான் வரல அருண் ஏன் காது கேட்காது

[You must be registered and logged in to see this image.] பொய் சொன்ன ஹிஷாலீ பிடிக்காது ஓகே [You must be registered and logged in to see this image.]

நான் என்ன? வைச்சிகிட்ட வஞ்சன பண்றேன்..[You must be registered and logged in to see this image.]
இன்னும் வரலப்பா... வந்து சொல்லாமல போய்டுவேன்... கண்டிப்பா சொல்றேன்..
இன்னும் 2 வருடம் wait பண்ணுங்க.. அப்பதான் எனக்கே தெரியும்[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:07 pm

ஹிஷாலீ wrote:
கலைவேந்தன் wrote:அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்க அருண்.. ஹிஷாலிம்மா தன் பிரிய அண்ணன் கிட்ட ( அதான் நான்.. ) எதையும் மறைக்கமாட்டா.. [You must be registered and logged in to see this image.]
யெஸ் யெஸ் அண்ணா மிகவும் சரிதான் ஆனால் அருண் இன்னும் சொல்லவில்லையே

hi கலை அண்ணா அடிச்சி கேட்டாலும் சொல்லிடதீங்க please..ஆச்சரியம்
கலை அண்ணா நான் தனிமடல hi கிட்ட சொல்லிட்டடேன்..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:07 pm

நம்பிட்டேன் அருண் நம்பிட்டேன் ஓகே டாடா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by dhilipdsp Sat Jul 14, 2012 5:08 pm

ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:விடுங்க அக்கா கவிதை சூப்பர் பாராட்டுங்க ? மிக்க மகிழ்ச்சி

ஓகே டா தம்பி

அருண் கவிதை சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
சியர்ஸ்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:09 pm

sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:
கலைவேந்தன் wrote:அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்க அருண்.. ஹிஷாலிம்மா தன் பிரிய அண்ணன் கிட்ட ( அதான் நான்.. ) எதையும் மறைக்கமாட்டா.. [You must be registered and logged in to see this image.]
யெஸ் யெஸ் அண்ணா மிகவும் சரிதான் ஆனால் அருண் இன்னும் சொல்லவில்லையே

hi கலை அண்ணா அடிச்சி கேட்டாலும் சொல்லிடதீங்க please..ஆச்சரியம்
கலை அண்ணா நான் தனிமடல hi கிட்ட சொல்லிட்டடேன்..[You must be registered and logged in to see this image.]

எந்த தனிமடலும் வரவில்லை எனக்கு பொய் சொல்றாங்க அண்ணா நம்பாதீங்க ஓகே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 5:12 pm

எனக்கும் வரலை ஹிஷாலிம்மா.. எதுக்கும் அருண் போனை செக் செய்து பார்த்துடலாம்.. அதுல நம்பர் சேவ் செய்திருப்பாருல்ல..? ;)
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:13 pm

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:விடுங்க அக்கா கவிதை சூப்பர் பாராட்டுங்க ? [You must be registered and logged in to see this image.]

ஓகே டா தம்பி

அருண் கவிதை சூப்பர் [You must be registered and logged in to see this image.]
திலீப்..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:15 pm

ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:
கலைவேந்தன் wrote:அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்க அருண்.. ஹிஷாலிம்மா தன் பிரிய அண்ணன் கிட்ட ( அதான் நான்.. ) எதையும் மறைக்கமாட்டா.. [You must be registered and logged in to see this image.]
யெஸ் யெஸ் அண்ணா மிகவும் சரிதான் ஆனால் அருண் இன்னும் சொல்லவில்லையே

hi கலை அண்ணா அடிச்சி கேட்டாலும் சொல்லிடதீங்க please..ஆச்சரியம்
கலை அண்ணா நான் தனிமடல hi கிட்ட சொல்லிட்டடேன்..[You must be registered and logged in to see this image.]

எந்த தனிமடலும் வரவில்லை எனக்கு பொய் சொல்றாங்க அண்ணா நம்பாதீங்க ஓகே

பொய்யா?? அப்படினா என்ன hi.. கலை அண்ணாகிட்ட மறைக்காதீங்க..
ஆனா அதுக்காக சொல்லிடாதீங்க... யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேனு சொல்லி இருக்கிறீங்க.. மறந்துடாதீங்க hi [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:17 pm

கலைவேந்தன் wrote:எனக்கும் வரலை ஹிஷாலிம்மா.. எதுக்கும் அருண் போனை செக் செய்து பார்த்துடலாம்.. அதுல நம்பர் சேவ் செய்திருப்பாருல்ல..? ;)

கலை அண்ணா நிலாவுக்கு எது அண்ணா connection.. STD ம் ISD ம் கிடையாது..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 5:18 pm

ஹாஹா.. செம்மையா பொய்யே சொல்லல அருண்..

எனக்கு தகவல் வந்தாச்சு... மகிழ்ச்சி
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:22 pm

கலைவேந்தன் wrote:ஹாஹா.. செம்மையா பொய்யே சொல்லல அருண்..

எனக்கு தகவல் வந்தாச்சு... [You must be registered and logged in to see this image.]

கலை அண்ணா நான் கவிதை எழுத ஆரம்பித்த நாள் முதல்,
என் பொய்களை உலகம் ரசித்தது.. சொல்கிற பொய் மற்றவர்களை பாதிக்காத வரை அது பொய் அல்ல..
சரியா அண்ணா...[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 5:26 pm

மெத்தச் சரி மகனே... இப்படியே தொடர்க... அடிதான் விழும் ஓ
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:28 pm

ஓகே அருண் இனிமேல் கேட்கவில்லை இரண்டு வருடங்கள் கழித்து கூறுங்கள்
முடிந்தால் வருகிறேன் ஓகே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:33 pm

கலைவேந்தன் wrote:தபுசங்கரைக் கொஞ்சம் எனது காதல் - சில குறிப்புகளைக் கொஞ்சம் என நினைவூட்டி காதல் நினைவுகளில் தாலாட்டுகிறது உங்கள் கவிதை..

பாராட்டுகள் அருண்.

நன்றி கலை அண்ணா..
தபு சங்கர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தவர்..
அவரோடு நான் முகப்புத்தகத்தில் தோழனாக உள்ளேன்..
he is great.. அவரோடு கவிதையை படிக்க ஆரம்பித்தவுடனே யாராக இருந்தாலும் காதலிலில் விழுந்துவிடுவார்கள்..
நான் புத்தகம் வாங்கி அவரோடு கவிதையை படித்தது இல்லை... நுாலக்தில் படித்ததோடு சரி..
நீங்கள் சொன்ன தொகுப்பை நான் படித்தது இல்லை,. அடுத்த முறை கண்டிப்பாக படிக்கிறேன்..

வாழ்த்துக்குகளுக்கு என் நன்றி..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 5:37 pm

கலைவேந்தன் wrote:மெத்தச் சரி மகனே... இப்படியே தொடர்க... [You must be registered and logged in to see this image.]
சரி விடுங்க.. கவிதையில் மட்டும் பொய்.. ok
நான் சென்று வருகிறேன்.. நாளை சந்திப்போம்...
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 5:39 pm

நான் சொன்ன தொகுப்பு நான் எழுதியது அருண்.. இங்கே தோட்டத்தில் கூட இருக்கின்றது. வாசியுங்கள்.. கிடைக்கவில்லை எனில் தொடுப்பு தருகிறேன்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:42 pm

அருண் வருங்கால தபு சங்கரா ...?
ஓகே ஓகே பெரிய ஆளா வந்த என்னையும் கொஞ்சம் பாருங்கள் ஓகே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by dhilipdsp Sat Jul 14, 2012 6:04 pm

அருண் சங்கர் அக்க என் நிலாவின் தேவதையே.. - Page 2 69767
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 6:47 pm

ஹிஷாலீ wrote:அருண் வருங்கால தபு சங்கரா ...?
ஓகே ஓகே பெரிய ஆளா வந்த என்னையும் கொஞ்சம் பாருங்கள் ஓகே

அவர் காதுல விழுந்துட போகுது Hi//[You must be registered and logged in to see this image.]
நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா??????
அவர் குரு..
நான் அவர் சிஷ்யன்...[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Sat Jul 14, 2012 6:50 pm

கலைவேந்தன் wrote:நான் சொன்ன தொகுப்பு நான் எழுதியது அருண்.. இங்கே தோட்டத்தில் கூட இருக்கின்றது. வாசியுங்கள்.. கிடைக்கவில்லை எனில் தொடுப்பு தருகிறேன்.

சரி அண்ணா.. நான் தவறாக புரிந்து கொண்டேன்..
இப்போது புரிந்தது.. கண்டிப்பாக படிக்கிறேன்..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sivarathy Sat Jul 14, 2012 8:34 pm

[You must be registered and logged in to see this image.]
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Mon Jul 16, 2012 12:37 pm

sivarathy wrote:[You must be registered and logged in to see this image.]
siva
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by sarunjeevan Tue Jul 17, 2012 1:52 pm

dhilipdsp wrote:அருண் சங்கர் அக்க [You must be registered and logged in to see this image.]
\

ஹீ அக்கா சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by ஹிஷாலீ Tue Jul 17, 2012 1:53 pm

sarunjeevan wrote:
dhilipdsp wrote:அருண் சங்கர் அக்க [You must be registered and logged in to see this image.]
\

ஹீ அக்கா சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]

இந்த ஹீ எப்போதுமே தனி தான் ஓகே அருண்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் நிலாவின் தேவதையே.. - Page 2 Empty Re: என் நிலாவின் தேவதையே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum