தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்ந்து பாரடா மானிடா!
5 posters
Page 1 of 1
வாழ்ந்து பாரடா மானிடா!
காதலில் தோல்வி
கானல் நதி!
கானல் நதி கடக்க
கலம் எதற்கு?
பூமியில்
பூக்களுக்கா பஞ்சம்?
சருகான பிறகும்
அதையே ஏன்
சூடிக்கொண்டு
சுற்றுகிறாய்?
வாழ்க்கை
வானம்!
உறவுகள்
நட்சத்திரங்கள்!
ஒன்று உதிர்ந்ததற்காக ஏன்
ஒப்பாரி வைக்கிறாய்?
வாழ்க்கை
புத்தகம்!
காதல்
அட்டை!
அட்டை கிழிந்ததற்காக
அழுதது போதும்
புத்தகம்
பத்திரமாக இருக்கிறது
புன்னகை செய்......
விருட்சம் நீ!
ஏன்
கவலைக் கொடி படரும்
கொம்பாய் இளைக்கிறாய்?
சக்கரவாகப் பறவை நீ!
ஏன்
கண்ணீர்த் துளிகளைக்
குடிக்கிறாய்?
வாழ்க்கையை ரசிப்பவர்கள்
பூமிக்குக் கிடைத்த வரங்கள்!
ரசிக்க மறுப்பவர்கள்
பூமிக்கு கிடைத்த சாபங்கள்...
வாழ்க்கையைத்
துய்ப்பவர்கள் மட்டுந்தான்
பூமியின் விருந்தாளிகள்!
துப்புகிறவர்கள் எல்லாம்
பூமியின் விரோதிகள்....
வாழ்க்கையை
ஒரு சுமையாக நினைப்பவர்கள்
உடலென்ன?
நிழல் கூடச் சுமைதான்
பூமிக்கு!
வா!
வாழ வா!
வாழ்க்கை உனக்காக
ஏங்கிக் கிடக்கிறது......
-----------ரௌத்திரன்
கானல் நதி!
கானல் நதி கடக்க
கலம் எதற்கு?
பூமியில்
பூக்களுக்கா பஞ்சம்?
சருகான பிறகும்
அதையே ஏன்
சூடிக்கொண்டு
சுற்றுகிறாய்?
வாழ்க்கை
வானம்!
உறவுகள்
நட்சத்திரங்கள்!
ஒன்று உதிர்ந்ததற்காக ஏன்
ஒப்பாரி வைக்கிறாய்?
வாழ்க்கை
புத்தகம்!
காதல்
அட்டை!
அட்டை கிழிந்ததற்காக
அழுதது போதும்
புத்தகம்
பத்திரமாக இருக்கிறது
புன்னகை செய்......
விருட்சம் நீ!
ஏன்
கவலைக் கொடி படரும்
கொம்பாய் இளைக்கிறாய்?
சக்கரவாகப் பறவை நீ!
ஏன்
கண்ணீர்த் துளிகளைக்
குடிக்கிறாய்?
வாழ்க்கையை ரசிப்பவர்கள்
பூமிக்குக் கிடைத்த வரங்கள்!
ரசிக்க மறுப்பவர்கள்
பூமிக்கு கிடைத்த சாபங்கள்...
வாழ்க்கையைத்
துய்ப்பவர்கள் மட்டுந்தான்
பூமியின் விருந்தாளிகள்!
துப்புகிறவர்கள் எல்லாம்
பூமியின் விரோதிகள்....
வாழ்க்கையை
ஒரு சுமையாக நினைப்பவர்கள்
உடலென்ன?
நிழல் கூடச் சுமைதான்
பூமிக்கு!
வா!
வாழ வா!
வாழ்க்கை உனக்காக
ஏங்கிக் கிடக்கிறது......
-----------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: வாழ்ந்து பாரடா மானிடா!
வாழ்க்கையை ரசிப்பவர்கள்
பூமிக்குக் கிடைத்த வரங்கள்!
ரசிக்க மறுப்பவர்கள்
பூமிக்கு கிடைத்த சாபங்கள்...
-
வாழ்க்கையின் தெளிவு... பொருள் பொதிந்த கவிதை... பாராட்டுகள் நண்பரே
பூமிக்குக் கிடைத்த வரங்கள்!
ரசிக்க மறுப்பவர்கள்
பூமிக்கு கிடைத்த சாபங்கள்...
-
வாழ்க்கையின் தெளிவு... பொருள் பொதிந்த கவிதை... பாராட்டுகள் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாழ்ந்து பாரடா மானிடா!
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வாழ்ந்து பாரடா மானிடா!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாழ்ந்து பாரடா மானிடா!
நான் முன்பே சொன்னது போல் இக்கவிதையிலும் இன்னொரு பாரதியைக் காண்கிறேன். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க எப்படி இருக்கவேண்டும் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதை சொல்லெனும் உளிகோண்டு செதுக்கி இருக்கிறீர்கள் வாழ்க்கை என்னும் சிலையை..!
பாராட்டுகள் ரௌத்திரன்..
பாராட்டுகள் ரௌத்திரன்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Similar topics
» தாய்குலத்தை பாரடா
» "வா..வாழ்ந்து பார்க்கலாம்"
» உலகில் வாழ்ந்து பயனில்லை
» வாழ்ந்து பார்ப்போம் வா
» வா வாழ்ந்து பார்க்கலாம்...
» "வா..வாழ்ந்து பார்க்கலாம்"
» உலகில் வாழ்ந்து பயனில்லை
» வாழ்ந்து பார்ப்போம் வா
» வா வாழ்ந்து பார்க்கலாம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum