தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்ந்து பார்ப்போம் வா

5 posters

Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty வாழ்ந்து பார்ப்போம் வா

Post by veluchamy Sun Nov 27, 2011 1:20 pm

இழந்தவைகள் யாவும்
இன்று கூடவரவுமில்லை...

இருப்பவை யாவும்
இன்னமும் வரப்போவதுமில்லை...

ஒருமுறைதான் பிறப்பு
ஒருமுறைதான் இறப்பு..

எதிர்ப்போர் எதிர்க்கட்டும்
எள்ளுவோர் எள்ளட்டும்..

விருப்பமிருந்தால் வா
வாழ்ந்து பார்ப்போம்...

நிகழ்காலம் - நம்மை
நிந்தித்தால் என்ன,

எதிர்காலம் - நம்மை
எதிர்த்தால் என்ன,

பெற்றோரும் உற்றோரும்
பெருங்கோவம் கொண்டாலென்ன..

உற்றவனாய் நானிருப்பேன்
உறங்கையிலும் துணையிருப்பேன்

உள்ளமிருந்தால் வா
உயிருக்கு பிணைநிருப்பேன்...

காலந்தன்னை - நம்
காதல் வெல்லும்

வாழும் வாழ்க்கை
வசந்தங்கள் சொல்லும்

பொய்தொட்டோம் கனவினில்
மெய்தொட்டோம் நினைவினில்

வாழ்ந்துதான் பார்க்கலாம்
வாசல்தாண்டி வா...

உள்ளம் தொடுவதும்
உயிரையே தொடுவதும்

உணர்வாலே ஒன்றுதானே
உறவாலே ஒன்றுதானே...

வாழ்ந்தாலும் உன்னோடே
தாழ்ந்தாலும் உன்னோடே

இன்னொருமுறையா வாழ்க்கை
பின்னொருநாள் ஏன் ஏக்கம்?

இரண்டிலொன்று இருந்தாலன்று
இணைந்தால்வாழ்வு வாழ்வோம் வா...
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Nov 27, 2011 1:28 pm

எதிர்பார்ப்பு நிறைந்த வரிகள் அத்தனையும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாழ்த்துக்கள் வேலு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by veluchamy Sun Nov 27, 2011 1:40 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதிர்பார்ப்பு நிறைந்த வரிகள் அத்தனையும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாழ்த்துக்கள் வேலு

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிகின்றனவாம்... அதையும்தான் பார்க்கலாம். இந்த கவிதைக்கான வெற்றிகிட்டினால் உங்களுக்கு அறிவிக்கிறேன் தோழா...
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Nov 27, 2011 1:42 pm

நிச்சயம் வெற்றி கிடைக்கும் நண்பரே நம்பிக்கையுடன் இருங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by thaliranna Sun Nov 27, 2011 8:45 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by கலைநிலா Sun Nov 27, 2011 10:00 pm

:héhé: சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by veluchamy Mon Nov 28, 2011 2:41 am

kalainilaa wrote: :héhé: சியர்ஸ்

மகிழ்ச்சி...
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by நிலாமதி Mon Nov 28, 2011 3:16 am

வாழ்ந்தாலும் உன்னோடே
தாழ்ந்தாலும் உன்னோடே

இன்னொருமுறையா வாழ்க்கை
பின்னொருநாள் ஏன் ஏக்கம்?

இரண்டிலொன்று இருந்தாலன்று
இணைந்தால்வாழ்வு வாழ்வோம் வா......

........வரிகளில் வைராக்கியம் இருக்கு வெற்றிக்குவாழ்த்துக்கள்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by veluchamy Mon Nov 28, 2011 3:28 am

nilaamathy wrote:வாழ்ந்தாலும் உன்னோடே
தாழ்ந்தாலும் உன்னோடே

இன்னொருமுறையா வாழ்க்கை
பின்னொருநாள் ஏன் ஏக்கம்?

இரண்டிலொன்று இருந்தாலன்று
இணைந்தால்வாழ்வு வாழ்வோம் வா......

........வரிகளில் வைராக்கியம் இருக்கு வெற்றிக்குவாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி அக்கா.....
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

வாழ்ந்து பார்ப்போம் வா Empty Re: வாழ்ந்து பார்ப்போம் வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum